<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றிபெற்றவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,
நான் எப்பொழுதுமே ராதிகாஜி கதைக்கு முதலில் கருத்து எழுதுவேன். குறிப்பாக "எதிர்வீட்டு அனிதா" கதைக்கு மிகவும் ஒன்றி அனைத்து பாகத்துக்கும் கருத்து கூறினேன். அவர்கள் வெற்றி பெற்றது எனக்கு சந்தோஷமாக உள்ளது Last edited by allswtester; 31-01-06 at 06:36 PM. |
#22
|
||||
|
||||
Quote:
ஒரு சிறிய பிழையின் காரணமாக இருக்கலாம். இப்போது சரி செய்கிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#23
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற ராதிகா மற்றும் lovebirds43k அவர்களுக்கும் மற்றும் பங்களித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#24
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்/ நண்பிகளுக்கு என் வாழ்த்துக்கள்...
|
#25
|
||||
|
||||
ராதிகா அவர்கள்க்கு எனது அன்பான வாழ்த்துகள்
|
#26
|
|||
|
|||
டிசம்பர் சிறந்த கதை போட்டி முடிவில் சகோதரி ராதிகா அவர்கள் முதலாம் இடத்தையும், லவபேட்ஸ்43கே இரண்டாம் இடத்தையும், ரெட்பிளாக் மூன்றாம் இடத்தையும் அடைந்தது அவரவர்களின் தன்னம்பிக்கை மற்றும் அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன், ஆகவே, கதைப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து ஆசிரியர்களும் இதையே பின்பற்றினால் அடுத்த நிச்சயம் வெற்றி. எஸ்எல்குமார்1980
|
#27
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இப்போட்டியில் பங்குபெற்ற மற்ற படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் |
#28
|
|||
|
|||
என்னுடைய " மெட்டி ஒலி" இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. "வளைகுடா நாட்டில்..." கதை நாலாம் இடத்திற்கு வந்துள்ளது
நான் "வளைகுடா.." கதையை "மெட்டி ஒலி" கதையை விட பெட்டர் என நினைக்கிறேன். மாதத்தின் ஆரம்பத்திலேயே பதிக்கப் பட்டதால், வளைகுடா கதையை பல வாசகர்கள் படிக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. இருப்பினும் மெட்டி ஒலியும் இந்த தளத்திற்கு ஒரு புதுமையானது தான். ஏற்கனவே தெரிந்த கதாபாத்திரங்களை வைத்து கதை புனைவதற்கு இது "ஆரம்பம்" கொடுத்துள்ளது |
#29
|
|||
|
|||
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#30
|
||||
|
||||
Quote:
ஒண்ணும் சொல்லாட்டி நான் கதை எழுதுற நிறுத்திடுவேனா என்ன...? ஆக் ஆக் ....அஸ்க்கு புஸ்க்கு............... அதுக்கு வேற ஆள பாருங்க. இன்னும் தொடர்ந்து எழுதுவேன். |
Tags |
கதைப் , சிறந்த , டிசம்பர் , போட்டி , முடிவு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|