<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
Quote:
|
#32
|
|||
|
|||
தள நிர்வாகி அவர்களே, நான் முதலில் காமலோகத்தில் மெம்பராக சேரும்போது எனக்கு தள விதிகளை பற்றி எதுவம் தெரியாது. தமிழில் எப்படி தட்டச்சு செய்யவேண்டும் என்று கூட தெரியாது. அதனால் நான் சில தவறுகள் செய்து உள்ளேன். அதனால் எனக்கு 50% வார்னிங் புள்ளிகளும் கொடுக்கப்பட்டது. நான் தற்போது தான் தட்டச்சு பயின்று வருகிறேன். நான் இப்போது கொஞ்சம் சுமாராக தமிழ் தட்டச்சு செய்கிறேன். கடந்த பத்து நாட்களில் நிறைய கருத்துக்கள், மற்றும் 2 கதைகள் எழுதி உள்ளேன். அதனால், தலை வாசலில் இருந்து தமிழ் வாசலுக்கு ஜூனியர் மெம்பராக உயர்வும் பெற்று உள்ளேன். இப்போதும் கூட தோட்டத்தில் ஒரு நாள் என்ற கதையின் இரண்டாம் பாகம் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அந்த கதையையும் இன்னும் ஓரிரு நாட்களில் காமலோகத்தில் பதிவு செய்து விடுவேன். முன்பு நான் செய்த தவறுகளை இப்போது செய்வதில்லை. நான் என்ன தவறுகள் எல்லாம் செய்தேன் என்று ஆராய்ந்து என் தவறுகளை திருத்திக்கொண்டுள்ளேன். இனிமேல் அந்த தவறுகள் செய்யமாட்டேன் என் உறுதி அளிக்கிறேன். இப்போது நான் கேட்க வருவது என்ன வென்றால், எனக்கு கொடுக்கப்பட்ட வார்னிங் புள்ளிகள் எப்போது குறையும். எப்போது என் பெயருக்கு கீழே உள்ள வார்னிங் புள்ளிகள் மறையும். தயவு செய்து எனக்கு விளக்கம் தாருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
|
#33
|
||||
|
||||
Delli Babu,
ஒரே பதிப்பை மீண்டும் மீண்டும் பதிக்காதீர்கள், இதனால் தான் எச்சரிக்கை புள்ளிகள் கூடுகிறது. உங்கள் பங்களிப்புகள் உயரும் போது அவை தானாக குறையும். 50% மேல் எச்சரிக்கை புள்ளிகள் கூடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அது போது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 26-04-06 at 12:28 PM. |
#34
|
|||
|
|||
xxxகைய் அவர்களே, விளக்கம் கொடுத்தற்கு நன்றி. எனக்கு தெரியாமலே அந்த தவறுகள் நேர்ந்து விட்டது. இனி மேல் தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.
|
#35
|
||||
|
||||
அருள்கூர்ந்து தமிழ் வாசல் தகாத உறவு பகுதிக்கு அனுமதி வழஙும்படி வேண்டுகிறேன்.
அன்புடன், மதிவானன் |
#36
|
||||
|
||||
நன்றி நன்றி கோடி நன்றிகள்
என்னை நான்கு மாதங்களாக தடை செய்து என்னை மன்னித்ததர்கு எனது படைப்புக்கள் தொடரும் என்பதனை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிரேன் அருள் |
#37
|
||||
|
||||
இதிலுள்ள எனது பதிப்பை நீக்கிக் கொண்டேன்.
Last edited by arul5318; 21-06-06 at 03:11 PM. |
#38
|
|||
|
|||
தலைவர் அவர்களே! நான் இரண்டு கதைகள் எழுதி விட்டேன். மேலும் ஒரு கதை டைப்பிங்கிளும் உள்ளது.பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பதித்துவிட்டேன்.தமிழில் டைப் பண்ணவும் கற்றுகொண்டுவிட்டேன்.இனி தமிழ் வாசல் நுழைவுக்கு எனக்கு என்ன தகுதிகள் வேண்டும்.... ??? தயவுசெய்து சொல்லுங்கள்.......?????
|
#39
|
||||
|
||||
அன்பின் அண்ணா அவர்களுக்கு
நான் முதன் முதலாக ஒரு கதை தொடங்குவதர்காக எழுதிய கதையை காணவில்லை ஏன் எனது கதை பிடிக்கவில்லையா? அல்லது வேறு கதை எழுதவா? அதன் தொடர்சியை நான் எழுதவா என்ன செய்வதென்று தெரியவில்லை தயவு செய்து பதில் தரவும் எனக்கு வாணிங் தந்து இப்போதுதான் உத்தரவு தந்துள்ளீர்கள் என்பது குறிப்பிடதக்கது அதுவும் 15 நாட்கள் அதர்குள் நான் கதை எழுதியாக வேண்டும். பதில் தரவும். |
#40
|
||||
|
||||
Quote:
உங்கள் Profile-ல் சென்று, அங்கே உள்ள சுட்டியை சொடுக்கினால் உங்கள் பதிப்புகள் இருக்கும் இடம் அத்தனையையும் காட்டி விடும். இங்கே உள்ளது. http://www.kamalogam.com/new/showthread.php?t=25171
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|