<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
அருமையான யோசனை நண்பரே, பரிசு பெறப்பட்ட கதைகளை மட்டும் அங்கே இருந்தால் நன்றாக இருக்கும்... ஆனால் அந்த வாசலுக்கு எத்தனை பதிப்புகள் விதிமுறை என்று பார்த்தால் ரொம்ப கடினமாகி விடுமோ என்ற பயமும் உள்ளது. கடைசியில் கட்டண உறுப்பினர்கள் மட்டுமே அனுபவிக்க கூடிய ஒரு பெரும் பரிசு போல ஆகிவிட கூடிய வாய்ப்பும் உள்ளது.
நம் கடன் நல்ல பதிவு செய்து கிடப்பதே ........... |
#12
|
|||
|
|||
Quote:
SMS1000 சொல்வது நூற்றுக்கு நூறு கரெக்ட். வாசகர் சவால், அல்லது நிர்வாக சவால் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கதைகளையும் நடுவர் குழுவினால் வேறு சிறப்புப் பரிசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டவையும் வைரவாசலில் இடம்பெறலாம். அங்கு எல்லா உறுப்பினர்களும் சென்று படித்திடலாம் என்று இருக்கவேண்டும். பல்லாயிரம் பதிப்புகள் பல்கிவரும் இன்னாளில் இது அவசிய/அவசரத் தேவையாகிவிட்டது. இறுதியில் நண்பர் கூறுவதுபோல், "நம் கடன் நல்ல பதிவு செய்து கிடப்பதே" |
#13
|
|||
|
|||
இந்த யோசனை ஏற்கணவே எனக்கு தோன்றியது தான். நல்ல யோசனை என்றாலும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் எல்லாம் அலசி ஆராய்ந்து ஆவன செய்தால் நன்றாக இருக்கும்.
|
#14
|
||||
|
||||
நல்ல யோசனை பரிசு பெற்ற கதைகளை தனியாக கொன்டு செல்வது அதாவது சூப்பர் கதைகள் என்று முத்திரை குத்தபட்டு தனி இடத்தில் வைப்பது அருமையான யோசனைதான்.
ஆனால் அதற்க்கு தனி வாசல் உருவாக்க வேன்டியதில்லை என்பது என் கருத்து. அதற்க்கு பதிலாக தங்கவாசலிலேயே பரிசு பெற்ற கதைகள் என்று ஒரு உட்பிரிவு கொடுத்து இந்த மாதிரி கதைகளை ஒரு வருடத்திற்க்கு பிறகு அங்கு வைத்து விடலாம். நிர்வாக போட்டியில் வெற்றி பெற்ற கதையை மட்டுமே அங்கு கொண்டு செல்லலாம் சவால் போட்டியில் வென்ற கதைகளை அங்கு கொன்டு செல்ல வேன்டாம் என்பது என் கருத்து. காரனம் சவால் கதைகளில் பரிசு சிறந்த கதைகளுக்கு தான் வழங்கபடுகிறது இருந்தாலும் அங்கு தேர்வு என்பது நடுவர் மார்க் சவால் நடத்துபவர் முடிவு சில சமயம் வாக்கெடுப்பு என்று மல்டிபில் கான்சப்ட் இருப்பதால் அவைகளை நிர்வாக கதைகளோடு கலக்க வேன்டாம் என்பது என் கருத்து. அது சவாலை பொருத்து அமைக்க பட்ட கதைகள் ஒரே இடத்தில் தான் இருக்க வேன்டும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#15
|
|||
|
|||
Quote:
வருடாந்திர வாசகர் சவால்கதை (நிர்வாக) போட்டியில் வெல்லும் கதைகளை அதனுடன் வைக்கலாமே. |
#16
|
||||
|
||||
நண்பர் மாகி விடை பெற்று பை பை சொல்லி விட்டுச் சென்று விட்டார் என்று நினத்திருந்தேன். மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி..
வாசல்கள்... நல்ல ஆலோசனைதான் .. ஆனாலும்... தற்போதைய தங்க வாசலில் எத்தனை கதைகள் வாசிக்கப் படுகிறது என்று பார்த்தால் சில உண்மைகள் புலப்படக் கூடும். !! ஒரு வேளை பழைய கதைகளை பிடிஎஃப் அல்லது வோர்ட் வடிவத்தில் தந்தால் ஒரு சிலரேனும் வாசிக்கக் கூடும். |
#17
|
||||
|
||||
மா.கி மற்றும் கருத்து பதிந்த நண்பர்களுக்கு, இதனை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கலான விசயங்கள் இருக்கிறது, நிர்வாக உறுப்பினர் பதிவு இந்த திரியில் இருக்கட்டும் என்பதற்காக ஒரு பதிவு பதிக்கிறேன்.
விரைவில் விளக்கமாக தலைமை நிர்வாகி அவர்கள் ஒப்புதல் பெற்று பதில் பதிக்கிறேன். Quote:
கா.ரா பதிந்ததிலும் மகிழ்ச்சி, தங்கவாசலில் உள்ள கதைகளை யாரும் படிப்பதில்லை, அது ஒரு தங்கச்சிறை என்று குறிப்பிட்டிருந்திருப்பதை மறந்திருக்க மாட்டார். அப்படியிருக்கையில் வைரச்சிறை ஒன்று வேண்டாம் என்று பதிவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் PDF/வேர்ட் என்று பதிந்து விட்டார். உண்மையிலே இந்த மாதிரி கதைகளை PDF வடிவில் தருவது பற்றி நிர்வாக குழுவில் ஆலோசனை இருக்கிறது, நடைமுறை சிக்கல் திருட்டு விநியோகம் இதெல்லாம் கவனத்தில் இருக்கிறது. நேரம் கிடைத்தால் ஒவ்வொன்றாக விரைவில் கவனம் பெற்று செயல்படுத்தக்கூடும்.
__________________
|
#18
|
|||
|
|||
Quote:
|
#19
|
||||
|
||||
நம் தளத்தில் அற்புதமான பல கதைகள் இருக்கின்றன. படித்துப்பரவசப்பட்டவர்கள் மற்றவர்களும் படித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவது ஒரு நல்ல நோக்கமே. மாயக்ருஷ்ணன் இதற்காகத்தான் காபிஷாப் ஆரம்பித்து அதில் நல்ல கதைகளை விவாதித்தால் மற்றவர்களும் படிப்பார்கள் என்று நினைத்தார். நிறைய நல்ல கதைகள் வாசிக்கப்படும்போது புதிய படைப்புகளில் இன்னமும் தரம் கூடும், புதிய யுக்திகள் தோன்றும் என்றும் யோசனை சொல்லியிருந்தார். அதைப் பற்றி விவாதமும் நடந்தது.
அசோ இங்கே கருத்து சொல்லியிருப்பதைப் போலவே நண்பர் கா.ரா. மா.கி கருத்துக்கு எதிர்கருத்து சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். அவர் வேறு யோசனையைக் கொடுத்திருக்கிறார். யோசனைகள் பலவிதமாக இருப்பினும், நோக்கம் கிட்டத்தட்ட அனைவருடையதும் ஒரே திசையில் இருப்பது புலப்படுகிறது. நம் தளத்தில் இருக்கும் நல்ல பல கதைகள் அதிகம் பேரால் அறியப்படவேண்டும் என்பதே நண்பர்களின் நோக்கம். சிறந்த பழைய கதைகள் பக்கம் வாசகர்கள் கவனம் செலுத்த என்ன செய்யலாம் என்பது பற்றி மற்ற நண்பர்களும் தகுந்த யோசனையை இங்கே தருவார்கள் என்று எண்ணுகிறேன். மற்றவர் யோசனைகளை குறை சொல்வதை விடுத்து தங்கள் யோசனையை முன்வைத்தால் உதவியாக இருக்கும்.
__________________
என்னைப் பற்றி |
#20
|
|||
|
|||
தங்கவாசலிலேயே ஒரு உட்பிரிவு ஏற்படுத்தி அங்கே நிர்வாக சவால், வாசகர் சவால்களில் வென்ற கதைகளை தொகுப்பாக ஆக்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
|
|
|
|