<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
உதவி மையம் உங்கள் சந்தேகங்கள் குறைகளை தீர்க்க ஒரு பகுதி |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சந்தேகம் - ஆங்கில வார்த்தை பயன்பாடு
காமலோக நண்பர்களுக்கு வணக்கம்
நான் புதிதாக தளத்தில் சேர்த்துள்ளேன். "புதியவர்களாகச் சேர்பவர்களுக்கான ஆலோசனைகள்" பகுதியில் பின்வரும் நிபந்தனையில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது 7)பங்களிப்பு முழுக்க முழுக்க தமிழில் (யுனிகோடு) தான் இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகள் தட்டச்சு எங்கும் கூடாது. அனைத்து வார்த்தைகளுக்கும் கண்டிப்பாக சுத்த தமிழில் தான் இருக்க வேண்டுமா? அதாவது உதாரணத்திற்கு software என்பதை சாஃப்ட்வேர் என்று எழுதலாமா? அல்லது மென்பொருள் என்று தான் எழுத வேண்டுமா? வெகுவாக அறியப்பட்ட ஒரு சில அடிப்படை எளிய ஆங்கில வார்த்தைகளான software, type, se* போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாமா? கதைகள் எழுதும் போது நம் வார்த்தைகள் பேச்சுத் தமிழில் எழுதுகிறோம் பச்சையான வார்த்தைகளையும் எழுதுகிறோம். அப்படி எழுதும்போது ஒரு சில ஆங்கில வார்த்தைகளை ஆங்கில எழுத்துருக்கள் உடன் எழுதுவது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். தளத்தின் மூத்த உறுப்பினர்கள் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்
__________________
நன்றி -நிம்மி Completed - கணவன் அமைவதெல்லாம் (மூன்றாம் இடம் ) || நி: 0154 - நானும் அவள்களும் - Nimmi98 || நி.சவால்: 0155 - வேலைக்காரி ராஜியின் சுயசரிதை - Nimmi98 (முதல் பரிசு) In Progress - ஜெயிலரின் பலான குடும்பம் - 01, 02, 03, 04, 05, 06 |
#2
|
||||
|
||||
Quote:
வளைகுடா நாடுகளில் உள்ள பில்டர்களின் ஆங்கில வார்த்தை (தடைசெய்யப்பட்ட காம வார்த்தைகள்) இருந்தால் தளத்தை தானே ப்ளாக் செய்து விடுவார்கள். பின்னர் அவர் ப்ராக்ஸி மூலாமாக கூட வர இயலாது. எனவே ஆங்கில வார்த்தையை தமிழில் சொல்லாலாம் அதற்காக முழுக்க அப்படி கதை படைக்க கூடாது, ஒன்றிரண்டு வார்த்தைகள் புழக்கத்தில் பழக்கத்தில் இருப்பதை சொல்லிக்கொண்டு செல்லலாம். மற்றவர்கள் இதற்கு முன் இங்கே பதிந்த கதைகள் படித்துப்பார்த்தால் போகப்போக தெரியவரும். பின்குறிப்பு : உங்கள் அவதார் கூட ரெம்ப செக்ஸியாக உள்ளது, அதனை மாற்றினால் நல்லது தான் (யாருக்கு நல்லது என்றால் பாதிக்கப்படப்போகும் அலுவல நண்பர்களுக்கு).
__________________
|
#3
|
||||
|
||||
நன்றி நண்பரே
உங்கள் விளக்கம் தெளிவாக புரிந்தது. என்னுடைய ப்ரொபைல் போட்டோவையும் மாற்றி விடுகிறேன் .
__________________
நன்றி -நிம்மி Completed - கணவன் அமைவதெல்லாம் (மூன்றாம் இடம் ) || நி: 0154 - நானும் அவள்களும் - Nimmi98 || நி.சவால்: 0155 - வேலைக்காரி ராஜியின் சுயசரிதை - Nimmi98 (முதல் பரிசு) In Progress - ஜெயிலரின் பலான குடும்பம் - 01, 02, 03, 04, 05, 06 |
#4
|
|||
|
|||
தலைவாசல் பகுதியில் எனக்கு மொத்தம் 10கதைகள் தான் காமிக்குது. என்ன பண்ண தோழரே
தோழரே தலைவாசல் பகுதியில் நாம் லாகின் செய்தால் மிகவும் குறைந்த அளவிலான கதைகள் மட்டுமே நமக்கு காண்பிக்கின்றது அது நமக்கு கொஞ்சம் குறைவான கதைகள் மட்டுமே காமிக்கிறது அதை கூட்டத்துக்கு நம்ம என்ன என்ன பண்ணனும் Last edited by asho; 19-01-24 at 01:35 PM. |
#5
|
||||
|
||||
Quote:
புதியவர்களுக்கான வழிமுறைகள் திரிகள் நிர்வாக் அறிவிப்புகளை முழுதும் படித்திருந்தால் இந்த சந்தேகம் வந்திருக்காது. http://kamalogam.com/new/forumdisplay.php?f=75 மேலே உள்ள லிங்க் சென்றால் கதைகள்/பாகங்கள் லிஸ்ட் ஓரளவு தெரியவரும். புதியவரின் புதுக் கதைகள் புதியவர்கள் கதைகளை இங்கே பதிக்கலாம் என்பதில் 42 கதைகள் பட்டியலில் உள்ளது மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் புதியவர் பகுதியில் மாதிரிக்காக சில பழையவர் கதைகள் என்ற பாரத்தில் 82 கதைகள் உள்ளன். அதெல்லாம் விட்டு 10 கதைகள் மட்டும் என்பது சரியல்ல. தளம் ஆரம்பத்த புதிதில் அனைத்து பகுதிக்கும் அனுமதி ஒரு புது உறுப்பினர் சேர்ந்த போது கொடுத்து இருந்தோம், ஆனால் அதில் நிறைய சிக்கல்கள் (புதிதாக சேர்பவர்கள் கதையை திருடி வெளியே பதிப்பது, அனைத்து பகுதிக்கும் அனுமதி இருக்கையில் ஏன் கதைகளுக்கு பின்னூட்டமிடவேண்டும், அல்லது கதை புதிதாக பதிக்க வேண்டும் என்று சும்மா இருப்பது, இப்படி...) இருந்தால் இம்மாதிரி இருக்கிறது. திரும்ப ஒருமுறை நிர்வாக அறிவிப்புகளை படியுங்கள்.
__________________
Last edited by asho; 19-01-24 at 03:25 PM. |
|
|
|