<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
|
#12
|
||||
|
||||
நிச்சயமாக இது தவறுதான், திருத்திக்கொள்ள வேண்டிய விசயம் இது
|
#13
|
||||
|
||||
சரியாகச் சொன்னீர்கள் மாதவி. அது தான் எங்கள் எண்ணமும்.
ஆனால், கதை எழுதி களைத்தவர்களுக்கு நம் தளத்திலேயெ ஒரு ஆறுதல் அளிக்க தான் காமப் படங்கள். இதை கதை என்னும் உணவிற்க்கு நடுவே, உப்பாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் "உப்பே உணவாகாது" என்பதை அவ்வப்போது ஞாபகமூட்ட விரும்புகிறோம். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 29-06-05 at 11:13 AM. |
#14
|
||||
|
||||
கா.தா,தலைவரின் முடிவுகளை நான் வரவேற்கிறேன்....பலர் கதைகளை பார்வையிடுகிறார்கள்..ஆனால் கருத்தை தான் கூறுகிறார்கள் இல்லை....இது வருத்தத்துக்குரிய விடயம்....
|
#15
|
||||
|
||||
தலைவரே,
பங்களிப்புகள் தராதவர்களை கண்டிப்பது முக்கியம் தான் அதற்காக படங்கள் இருக்கும் பகுதியை நீக்காதீர்கள். நீங்கள் கூறியது போல் காம படங்கள் சாப்பாட்டிற்கு உப்பு போல். உப்பை மட்டுமே உண்ண முடியாது தான் ஆனால் உப்பில்லா பண்டம் குப்பையிலோ என்ற மொழி உண்டு மறக்காதீர்கள் |
#16
|
||||
|
||||
மாதவி சொன்னது போல காமப்படங்கள் மற்ற இணைய தளங்களில் மலிந்து கிடக்கின்றன..ஆனாலும் அதை தமிழ் வசனங்களுடன் பார்ப்பதில் ஒரு தனி கிக் தான்.. கடந்த மாதம் கிடைத்த அனுமதியில் காமப்படங்களை தமிழ் வசனங்களுடன் பார்த்தது நன்றாக இருந்தது...
காமலோகத்துக்குள் ஒவ்வொரு முறை வரும் போதும், கருத்துக்களையாவது பதிந்து விட்டு செல்ல வேண்டும்... ஏனென்றால் படைப்பாளி எதிர்பார்ப்பது எல்லாம் விமரிசனங்கள் மட்டுமே... |
#17
|
||||
|
||||
சுருதி !
இது சரியான முடிவு என்றே நான் கருதுகிறேன்.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#18
|
|||
|
|||
தமிழ் தட்டச்சே இப்போதெல்லாம் தகராறாக இருக்கிறது தலைவரே..
என்னால் நோட்பேடில் எழுதித்தான் ஒட்ட முடிகிறது! விண் 2000 வைத்துள்ளே.. இ-கலப்பையை உபயோகிக்கிறேன்,.. இத்தனை நாள் இந்த குறையில்லை. மன்றத்திலும் இதனாலேயே எதுவும் பதிக்க முடியவில்லை. கீழே பதிவு செய்யும் பெட்டியில்வைத்து Alt+2,3 எதை அழுத்தினாலும் பக்கம் மேலே ஓடுகிறது!?? |
#19
|
||||
|
||||
தலைவர் மற்றும் கா.தா. ஆகியோரின் விளக்கத்திற்கு நன்றி...இது வரவேற்க தக்க முடிவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....
|
#20
|
|||
|
|||
தமிழ் காமப்படங்கள் மற்ற இணைய தளங்களில் இல்லை. காமலோகத்துக்குள் ஒவ்வொரு முறை வரும் போதும் தனி கிக்.
|
|
|
|