<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா...
ஆனால் இங்கே தமிழன் என்று சொன்னால் மட்டும் போதாது, தமிழில் எழுதவும் வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தலை நிமிர்ந்து நிற்கமுடியும்.. இதை ஏற்படுத்திய தலைவருக்கு நன்றி..நன்றி... |
#12
|
||||
|
||||
தலைவா நல்ல முயற்சி..நாங்கள் பண உதவி எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்...உதவுகிறோம்...
தமிழில் தட்டச்சு செய்வது என்பது ஒரு கடினமான வேலை இல்லை என்றே சொல்ல வேண்டும்.. eKalappai. இணையதள சுட்டி கொடுத்துவிட்டால் போதும்.. கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல அனைத்துப் பாடங்களும்..உள்ளன... Microsoft Windows XP. வைத்திருப்பவர்களுக்கு இது மிகவும் சுலபம்... Linux-க்கு இதுபோல் Unicode-Font மற்றும் Editor இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்..ஏனென்றால் நான் பெரிதும் உபயோகப்படுத்துவது. Red-Hat Linux மற்றும் SUSE Linux. நன்றி... |
#13
|
|||
|
|||
நல்ல வேளை.. பழைய உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம் என்று சொன்னீர்கள்.
|
#14
|
||||
|
||||
இக்கருத்தை நான் முதலில்(அதாவது,long long ago, so long ago!)தலைவர் கேட்டபோதே கூறியிருந்தேன்!ஆனாலும் பணம் செலுத்தினால் எல்லா தளத்திற்கும் அனுமதி என்பதில்(?!) எனக்கு கொஞ்சம் வருத்தமே!(தரம் குறைந்துவிடுமோ என்ற பயம்தான்!)
அன்புடன், ஆஷி69சி. |
#15
|
|||
|
|||
பணம் செலுத்துபவர்களுக்கு வேறு இன்னொரு தளத்திலேயே அனுமதி. இங்கே வருபவர்களுக்கு இலவசமே ஆனால் தமிழில் மட்டுமே எழுதவேண்டும். ஆனால் புதியதளத்தில் பணம்கட்டி அங்கே ஆங்கிலத்திலும் எழுதமுடியும். இதனால் தமிழில் தட்டச்சு செய்யத்தெரியாதவர்கள், அலுவலகத்திலிருந்து கணணி உபயோகிப்பவர்கள் பலனடைவார்கள்.
|
#16
|
||||
|
||||
இது சரியான யோசனை தான் என்று நினைகிறேன்
|
#17
|
||||
|
||||
பழய உறுப்பினர்களிடமிருந்தும் சந்தா வசூலிப்பதுதான் சாலச் சிறந்தது... PayPal போன்ற சேவை வழியாக கொடுக்கலாம். வருடத்திற்க்கு 25-50 -100 அமெரிக்க டாலர் கொடுப்பதில் அமெரிக்க நண்பர்களுக்கு/நண்பிகளுக்கு பிரச்சினை இருக்காது என்று என்னுடைய கருத்து.
எனக்கென்னமோ paysite ஆக்குவதால் தமிழில் எழுத ஆர்வம் வருமென்று தோன்றவில்லை. இருந்தாலும் முயற்ச்சிக்கு என் முழு ஆதரவு உண்டு. Last edited by KunjuMahan; 04-07-05 at 10:10 PM. Reason: Did not read the other link. |
#18
|
||||
|
||||
இது சரியான யோசனை....தமிழில் எழுதுவபவர்களுக்கு இலவசம் என்பது த்ங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது
|
#19
|
||||
|
||||
தலைவரே.. இது ஒரு நல்ல முடிவுதான். நானும் இனிமேல் நிறைய தடவை நம்முடைய google விளம்பரங்களை கிளிக் செய்வேன். நாங்கள் உதவுவதற்க்கு credit card அல்லாத வேறு ஏதாவது வழி இருந்தால் கூறவும்.
|
#20
|
||||
|
||||
Quote:
ஆனால் ஒன்றினை நீங்கள் மறந்து விட்டீர்கள். முதன்மை இடம் இத்தளத்திற்கு தான் அதுவும் தமிழில் எழுதும் நண்பர்களுக்குத் தான். தமிழில் எழுதவே மாட்டோம். ஆனால் கதைகள் மட்டும் படிப்போம் என்றால் மட்டுமே அந்த பே சைட். இந்தத் தளமே பே சைட் ஆகப் போவதில்லையே. அதற்கென தனி சைட் தொடங்கப்படும் .org என. கட்டணம் வசூலிப்பதென இறங்குகையில் விரும்பித் தானாய்த் தரும் பழைய நண்பர்களிடமும் அன்பளிப்பு பெறுவது குறித்து ஆலோசித்தே வருகிறோம்.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
|
|
|