<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
இதுவும் ஒரு விதமான மனநோய் பிடித்தவர்களின் செயலே என்பதை நிறைய தளங்களில் காணக் கிடைக்கும் நம் தளத்துக்கு சொந்தமான கதைகள் உறுதிப்படுத்துகின்றன.
நிறைய வலைப்பூக்களிலும் நம் கதைகள் இந்த மாதிரியே.. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. |
#32
|
|||
|
|||
அறிவு திருடும் திருடர்கள் நிச்சயம் தண்டிக்கபடவேண்டும்
|
#33
|
|||
|
|||
அடுத்தவரின் படைப்புக்களைத் திருடுவது தவறு
ஆனந்த் |
#34
|
|||
|
|||
படைப்புக்களைத் திருடுதல் வன்மையாக கன்டிக்கத்தக்கது.
தக்க நடவடிக்கை எடுக்க வேன்டுகிறேன். |
#35
|
|||
|
|||
மன்னிப்புக்கடிதம்
மன்னிப்புக்கடிதம்
காமலோக நண்பர்களே தயவு செய்து எல்லோரும் என்னை மிக மன்னிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை போல் மற்றவர்களும் தமிழ் காம கதைகளை படித்து மகிழ வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நான் பிற தளங்களில் கதைகளை பதித்தேன்.நான் சுயமாக காமலோகத்தில் எழுதிய பல கதைகளையும் பதித்தேன்.காமலோக நண்பர்கள் யாரும் இதை விரும்பவில்லை வெறுக்கிறார்கள் என்று அறியும் போது நான் என் தவறுக்காக மிக்க வருத்தமடைகிறேன்.காமலோகத்தின் வளர்ச்சிக்கு உதவிய நான் அதன் அழிவிற்கும் காரணமாக இருக்கலாகாது என்று முடிவு செய்தேன்.இனி நான் ஒரு போதும் காமலோக கதைகளை பிற தளங்களில் பதிக்கமாட்டேன் என்று உறுதிமொழி இன்று காமலோகம்.காம் நிர்வாகியிடம் அளிக்கிறேன்.ஆனால் நான் ஏற்கனவே பதித்தவைகளை அழிக்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.என்னை போல் நிறைய பேர் இவ்வாறு பிற தளங்களில் காமலோக கதைகளை பதிக்கின்றனர்.அவர்களை என்னால் முடிந்த அளவு தொடர்புகொண்டு திருத்த முயற்சி செய்கிறேன்.இது காம சம்பத்தபட்ட விசயம் (காமதளம்) என்பதால் யாரையும் சட்டத்தால் திருத்த இயலாது, வேறு வகையில் நடவடிக்கை எடுத்தால் இதனால் காமலோகத்திற்கே தளத்தை நடத்துவதில் சட்ட பிரச்சினைகள் எழலாம்.சம்பத்தபட்டவர்களே மனம் மாறி வருந்தி திருந்துவதுதான் (என்னை போல்) இதற்கு ஒரே வழி.நானும் ஒரு காமத்தளம்(Forum english) நடத்திக்கொண்டிருக்கிறேன்.இது என் உண்மையான காமலோக ID இல்லை.மேலும் பலர் இதை படித்துவிட்டு என்னை திட்டகூடும்,நான் காமலோகத்திற்கு என்றும் உண்மை உறுப்பினராகவே இருக்க விரும்புகிறேன்.இதை நான் என் மனசாட்சிக்கு பயந்து எழுதியுள்ளேன்.தயவுசெய்து என்னை புரிந்துகொள்ளுங்கள்.மறந்துவிடுங்கள்.மன்னித்துவிடுங்கள்!!!! ***நிர்வாகி என்னை கண்டறிந்து நீக்கினாலும் அதற்கு கட்டுப்படுகின்றேன்.*** Last edited by texasea; 27-11-06 at 04:02 AM. |
#36
|
|||
|
|||
These sort of people must be punnished immediately do not wait anything
|
#37
|
|||
|
|||
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!! நம்மை தலை குனிய வைக்காதீர்கள் நண்பர்களே!!!
காதலாயினும் காமமாயினும் கயமை கழைவீர். |
#38
|
|||
|
|||
எந்தவித பாரபட்டச்சமின்றி
கதை கள்வர்களை தண்டித்தே ஆகவேண்டும் |
#39
|
|||
|
|||
நாட்டுல எல்லாத்தலயும் கலப்படம் உண்டு..அடப்பாவிகளா இதுலயுமா??
|
#40
|
||||
|
||||
செய்த தவறை ஒத்துக்கொள்ளும் மனப் பக்குவமும், மனவலிமையும் எல்லோருக்கும் வராது. அது உங்களுக்கு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தவறு செய்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்ட உங்களை நான் பாராட்டுகிறேன்.
உங்களது உண்மையான காமலோக ID என்ன என்பது எனக்கு தெரியும். இருந்தாலும், ஒருவன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்த நினைக்கும் போது காமலோகம் என்றுமே தண்டிக்காது. உங்களை மன்னிப்போம்... மறப்போம். ஆனால், இனிமேலாவது இது போன்ற இழிசெயல்களில் ஈடுபடாதீர்கள். உண்மையான காமலோக குடும்பத்து அங்கத்தினராக இருங்கள். கதைகள் படிக்க வேண்டுமென்று நினைப்பவர்களை நேர்வழியில் தமிழில் எழுதி கதைகளை படிக்கவும், எழுதவும் தூண்டுங்கள். உங்களை தவிர இன்னும் சிலர் உள்ளனர். அவர்களில் எத்தனை பேருக்கு இது போன்ற மனவலிமையும், மனப் பக்குவமும் உள்ளது என்று பார்ப்போம். நன்றி.. Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 27-11-06 at 09:40 AM. |
|
|
|