<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
தமிழ் வளர்ப்போம் தலை நிமிர்வோம்
|
#32
|
|||
|
|||
நல்ல முடிவு ! உறுப்பினர்களின் எண்ணிக்கை கூட கூட ஆக்கபூர்வமான படைப்புகள் கூறைந்து கொண்டு வரும் சமயத்தில் மிக சரியான நடவடிக்கை !!
__________________
என் கதைகள் : வயக்காட்டு ஓரத்திலே...! காமஜோதி ! காம கடிதங்கள் தொட்டுவிட தொட்டுவிட தொடரும் ! மாறிய உறவுகள் ! அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் காமம் பயில தொடங்கிய பதிணென் பருவத்தில் எனக்கு காமம் கற்றுவித்த என் காதல்நாயகி காமகுரு ஜீனத்துக்கு என் காமபடைப்புகள் அனைத்தும் சமர்ப்பணம் ! |
#33
|
|||
|
|||
கண்டிப்பாக அருமையன முடிவு தலைவரே, இது போல செய்தால் கண்டிப்பாக தரமான பதிப்புகள் மற்றும் உற்சாகப்படுத்துதல் அதிகமாகும் என்பதே எனது கருத்து.
|
#34
|
||||
|
||||
ஒரு விஷயம் உள்ளபடியே, பிரமிப்பாகவும், அதே சமயம் நமது தலைவரையும் அவரது தமிழார்வத்தையும் அதற்காக, நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதையும் நினைக்கும் போது அவரது ஈடுபாட்டிற்காக, தமிழின் நலம்விரும்பிகள் ஒரு பட்டம் தந்து கொள்ரவப்படுத்தலாமே.
|
#35
|
||||
|
||||
இங்கெ என் நிலைமையும் அதுதான் தலைவரே. அலுவலகத்தில் கூடவே ஒரு பெண்குட்டியயும் கொடுத்து விட்டார்கள். அலுவலக வேலைக்குத்தான். அந்த பெண்ணுக்குத்தெரியாமல் தான் காமலோகம் படிக்க முடிகிறது. அவ்வப்பொது கருத்து எழுதவும். சரி இன்ன்ம் முய்ற்சி செய்வோம்.
|
#36
|
|||
|
|||
நமது குடும்பத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கைதான் என்ன???????????
நிர்வாகி அவர்களே, ஐந்தாயிரம்பேர் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள். காமலோகம் இல்லாது அவர்கள் காரலோகத்தில் அவதிப்படக்கூடும். |
#37
|
|||
|
|||
தலைவரே, இதில் நான் எந்த ரகம்?
|
#38
|
|||
|
|||
இன்த முடிவை நானும் ஆமோதிக்கிறேன். இனி அடிக்கடி தமிழில் பதிக்க முயர்சி செய்கிறேன்
|
#39
|
||||
|
||||
அருமையான முடிவு
|
#40
|
|||
|
|||
உறுப்பினர்களை செம்மை படுத்த தலைவர் எடுத்த முடிவு சரியானதே.
|
|
|
|