<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 06-08-09, 10:40 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,496
My Threads  
நி: 0042 - ஜூலை '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!

ஜூலை '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான anjankannan அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான மாமாவின் குடும்பம் "பாகம் 1" பாகம் 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டு, இந்தக்கதையின் இரண்டு பாகங்களும் புதிய தகாத உறவுக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது,

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

இந்த மாத போட்டியிலும் நண்பர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்த போட்டியில் இன்னும் கூடுதலாக பங்கேற்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். கதைகளின் தொடர்ச்சி தந்த நால்வருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் KANNAN60 அவர்கள் 20 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக இரண்டாவது முறையாகத் தேர்வு பெறுகிறார். கடந்த ஜனவரி 2009 மாதத்தின் சவால்ராஜா பதக்கம் பெற்ற இவருக்கு இது இரண்டாவது பரிசு. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் KANNAN60.
வாக்குகள் கிடைத்த விவரம்.

1) KANNAN60 20 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

2) oshoviji - 13 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

3) smdhabib - 5 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

4) kadalkanni - 2 வாக்குகள் (2 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினர் KANNAN60-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் முன்னரே தங்க வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இருவருக்கும் 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் சென்ற மாதத்தை விட சற்றே கூடுதலான நண்பர்களே பங்கேற்றார்கள். இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் இருந்து கூடுதலாகும் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
Reply With Quote
  #2  
Old 06-08-09, 10:49 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,007
My Threads  
ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... முதள் ஆளா நம்ம கண்ணனை வாழ்த்த வாய்ப்பு கிடைச்சதுக்கு. வாழ்த்துக்கள் கண்ணா.

மற்றும் ஓஷோவிஜி, smdhabib, kadalkanni ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #3  
Old 06-08-09, 11:05 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
கண்ணன் ஒரு கைகுழந்தை அப்படின்னு பாட்டுக்கு ஏற்ப இருந்த கண்ணன் இன்று வளர்ந்த ஒரு பெரிய ரைட்டர் ஆகி சவால் ராஜாவாக மறுபடியும் வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம். அடுத்ததாக வந்த நண்பர் ஓசோவிஜிக்கும் எனது பாராட்டுக்கள். இவர்கள் இருவரும் தான் இனி வரும் நாட்களில் லோகத்தை அலங்கரிப்பார்கள்.

வாழ்த்துக்கள்
அசத்துங்க.. இனி லோகம் உங்கள் கட்டுப்பாட்டில்
Reply With Quote
  #4  
Old 06-08-09, 11:23 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 753
My Threads  
கண்ணா, தாங்களின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

விஜய் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

எனக்கு வாக்களித்த அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி தோல்வியை பற்றி கவலை படாமல், தொடர்ந்து பங்களித்து வரும் நண்பர் கடல்கன்னி அவர்களுக்கு எனது சிறப்பான வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #5  
Old 06-08-09, 12:29 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,716
My Threads  
மனதுக்கு மிக நிறைவான சந்தோஷமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் கண்ணன். அடுத்து வந்த விஜி உள்ளிட்ட அன்பர்கள் அனவர்க்கும் பாராட்டுக்கள்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #6  
Old 06-08-09, 12:51 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,297
iCash Credits: 676,306
My Threads  
முதலிடல் பெற்றதற்கு வாழ்த்துக்கள் கண்ணன். அடுத்த இடம் பெற்ற ஒசோவிஜி, ஹபீப் கடல்கன்னி அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

தொடர்ந்து சவால் போட்டியில் பங்கேற்பதற்கு நன்றி.
__________________
Reply With Quote
  #7  
Old 06-08-09, 01:03 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
இந்த சவால் ராஜாவாக தேர்வு செய்யப்பட்ட கண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.
இரண்டாவது இடம் பெற்ற oshovijiக்கும் என் வாழ்த்துகள். மூன்றாம் இடம் வந்திருக்கும் smdhabib
க்கு வாழ்த்துகள்.
மற்றும் கடல்கன்னிக்கும் என் வாழ்த்துகள்.
இந்த போட்டியை திறம்பட நடத்திக்கொண்டு இருக்கும் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கும் என் மனமார வாழ்த்துகள்.
Reply With Quote
  #8  
Old 06-08-09, 01:17 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
ஜூலைமாத சவால் ராஜா கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள், மேலும் போட்டியில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த oshoviji, smdhabib, கடல்கன்னி க்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் கதை எழுதிய அனைது நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.


வேலை பளூ காரண்மாக கடந்த ஒரு மாதம் லோகம் பக்கம் வர முடியவில்லை, அதனால் ஜூலை மாத கதைகளையும் அதற்க்காக நடந்த போட்டியிலும் என்னால் படிக்க, பங்கேற்க்க முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்து, இனி வரும் மாததில் தவறாமல் வாக்களித்து கதை எழுதுபவருக்கு ஊக்கமளிப்பேன்.
Reply With Quote
  #9  
Old 06-08-09, 01:20 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே எனதருமை நண்பர்கள்

முதல் இடத்தை பிடித்த கண்ணனுக்கும்
இரண்டாவது இடத்தை பிடித்த விஜி
மூன்றாவது இடத்தை பிடித்த ஹபிப்
நான்காவது இடத்தை பிடித்த கடல் கன்னி அனவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #10  
Old 06-08-09, 01:31 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
கலக்கிட்டீங்க கண்ணா..ஜெயிச்சா இப்படி ஜெயிக்கணும்.

நான் சொன்னது போலவே ஜெயிச்சிட்டீங்க..ஒழுங்கா பார்ட்டி கொடுத்தாகணும்.

அற்புதமாக வாக்குகளை அள்ளி அசத்தலாக மீண்டும் சவால் ராஜாவாக தேர்வான அன்பு நண்பர் கண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

என்னுடைய தொடர்ச்சிக்கும் வாக்களித்த அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

மூன்றாம் இடம் பிடித்த சவால் போராளி ஹபிபுக்கும், என்னுடைய தோழி கடல்கன்னிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த சவாலை திறம்பட நடத்திய மேற்பார்வையாளர் ஸ்மார்ட்மேனுக்கும் சவால் களம் அமைத்து தந்த தலைவருக்கும் நன்றிகள்.
Reply With Quote
Reply

Tags
மாத


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:55 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,