<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0037 - பெப்ரவரி [2009] மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே..!!
பெப்ரவரி '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் பழைய எழுத்தாளர்களில் ஒருவரான MNMN அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான " என் மனைவியை அனுபவி.. 1 & 2" " என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட அந்தக்கதைக்கு தொடர்ச்சியை எழுத சொல்லி சவால் விடப்பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. அதற்கு நமது உறுப்பினர்களில் 8 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 8 பேர்களுமே தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். போட்டி முடிவு தேதிக்கு பின்னர் 8 பேர் கதைகள் பட்டியலிடப்பட்டு, அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம். இந்த மாத போட்டியில் புதிய உறுப்பினர்களும் கலந்து கொண்டது, நமது தளத்தில் புதியவர்களிடம், நிர்வாக போட்டிகளுக்கு இருக்கும் ஆதரவை காட்டுகிறது. அவர்களை உற்சாகப்படுத்தும் வாசகர்களும் பெருகி வருவதை காட்டுகிறது. மிகவும் மகிழ்ச்சிக்குறியதே. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..! இந்த மாதப் போட்டியின் இறுதியில் rajesh2008 அவர்கள் 8 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் rajesh2008. வாக்குகள் கிடைத்த விவரம். 1) rajesh2008 - 8 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)இரு நண்பர்கள் 6 வாக்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற உறுப்பினர் rajesh2008-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். வெள்ளிவாசல் உறுப்பினரான அவர் இந்த வெற்றி மூலம் தங்க வாசல் அனுமதி பெறுகிறார். 'rajesh2008' தொடர்ந்து தளத்தில் காமக்கதை பகுதியில் பங்களித்து தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இனி வரும் சவால் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சவால் போட்டியை சிறப்பிப்பார். முதலிடத்தை விட ஒரே வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற smdhabib அவர்கள் இந்த சவால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவருக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்களுடன் 2000 ஐ-கேஷ் சிறப்புப் பரிசும் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது இந்த போட்டியில் மூன்றாம் இடத்திற்கு வந்த இருவர்களையும் வாழ்த்துகிறேன். 1234fivesix 4 பாகங்கள் தந்தும், Mathii 2 பாகங்கள் தந்து, இந்த மாதப் போட்டியிலும் மூன்றாமிடம் பிடித்திருக்கிறார்கள். இவர்களும் இனி தொடர்ந்து சவால் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று விரும்புகிறேன். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியை முழுவதும் முடித்த மற்ற அனைவருக்கும் 200 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது. இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி...
__________________
Last edited by asho; 07-03-09 at 01:07 PM. |
#2
|
|||
|
|||
இந்த போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அடிக்கடி போட்டி முடிவு அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்று பரீட்சை எழுதி விட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவன் போல இந்தப் பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போ கூட மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தவுடன் இந்தத் திரியைத்தான் எதிர்பார்த்து திறந்தேன்.கண்டேன் மகிழ்ந்தேன்.
ஏற்கனவே கதையைப் படித்து கருத்து தெரிவித்த நண்பர்கள் சிலர் தங்க வாசலுக்கு வந்துவிடுவேன் என்று நம்பிக்கையுடன் ஆருடம் தெரிவித்திருந்தார்கள். அவர்களது உற்சாக வாழ்த்துகளுக்கு என் கனிவான நன்றி.குறிப்பாக என் இனிய நண்பர்கள் பில்லா,கண்ணன்,மது,வரிப்புலி ஆகியோர் தங்க வாசலில் சந்திப்போம் என்று என்னை ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் எழுத வைத்தார்கள்.தலை பில்லா அவர்கள் என் முதல் பாகத்துக்கே தன் உள்ளத்தில் ஓர் நிரந்தர இடம் தந்து என்னை மிகவும் ஊக்குவித்தார்கள். அனைவருக்கும் ரொம்ப தாங்க்ஸ்பா. வாக்களித்த அன்பு உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு போட்டியை ஏற்படுத்தி,உறுப்பினரிடையே எழுத்தார்வத்தைத் தூண்டி, காமலோகத்தை மிக கலகலப்பாக வைத்துக் கொள்ளும் நிர்வாகத்துக்கும் என் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் ஒரு ஓட்டிலேதான் வெற்றி பெற்றிருக்கிறேன். என் சக போட்டியாளர்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில சவால்களிலேயே பங்கெடுத்து இருந்தாலும், அந்தச் சவால் போட்டியில் நாம் தேர்வாகாத போதெல்லாம் ஒரு மனச்சோர்வு எனக்கு ஏற்பட்டது. அது இன்று முதன் முறையாக நீங்கி விட்டது. நன்றி. நன்றி. (எப்படியும் இம்மாதத்துக்குள் 2000 அடித்து தங்க வாசலைத் தொட்டுவிட வேண்டும் என்று தினமும் அதிக திரிகளைப் படித்து என்னுடைய போஸ்டிங் எண்ணிக்கையை அதிகப் படுத்தியே வந்தேன்.) முதல் வாழ்த்து தெரிவித்த இச்சவாலைத் திறம்பட நடத்திய திரு.அசோ அவர்களுக்கும் என் நன்றி. Last edited by rajesh2008; 07-03-09 at 01:36 PM. |
#3
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#4
|
|||
|
|||
இம்மாத சவாலில் வெற்றி பெற்ற நண்பர் ராஜேஸ்க்கு என் மனமார்ந்த வாழ்துகள்.
மேழும் போட்டியில் பங்க பெற்ற நல்ல தொடர்சிகளை தந்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்துகள். |
#5
|
|||
|
|||
சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷ்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் வெல்கம் டூ தி கோல்டன் கேட் ராஜேஷ்
தொடர்ந்து சவால் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் நண்பர் ஹபிப்க்கு எனது வாழ்த்துகள் மூன்றாம் இடம் பிடித்த 123456 க்கும் நண்பர் மதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் |
#6
|
|||
|
|||
நண்பர் ராஜேஷின் திறமையான எழுத்திற்கு கிடைத்த வெற்றி தான் இந்த தங்கவாசல், மற்ற கதைகளை விட தனி டிராக்கில் தனது கதையை அவர் கொன்டு சென்றவிதம் மிகவும் அருமை... நாங்கள் சொன்னது எல்லாம் ஒரு டானிக் மாதிரி தான், அது வெறும் ஆரூடம், உங்களிடம் திறமை இருந்தது நீங்கள் வெற்றி பெற்றீர்கள் அது தான் உண்மை..
தொடர்ந்து லோகத்திற்கு நற்பணியாற்ற உங்களுக்கு என் வாழ்த்துகள் அடுத்த இடம் வந்த நண்பர் அபீப்.. ஒரு சவால் சூறாவளி... இவர் விட்டு வைக்காத போட்டியே இல்லையெனலாம்... பிள்ளை உள்ளம் கொன்டவர், பாசமானவர்.. இரண்டாம் இடம் ஒரு ஓட்டில் பின்தங்கி வந்தது கொஞ்சம் மனசு கடினமாக உள்ளது.. எனினும் உங்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டராவே இருக்காது... உங்களுக்கும் என் பாராட்டுக்கள் மூன்றாவதாக வந்த நண்பர் மதி மற்றும் முதல் சவாலிலேயே மூன்றாவது இடம் வந்த 123456க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன் பில்லா |
#7
|
|||
|
|||
சவால் ராஜாவா தேர்வு பெற்ற ராஜேஸ் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
இரண்டாம் இடம் வந்திருக்கின்ற ஹபிப் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். மூன்றாம் இடம் பெற்றிருக்கின்ற மதி மற்றும் 123456 அவர்களுக்கும் என் வாழ்த்துகள். கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். |
#8
|
|||
|
|||
சவாலில் வென்று தங்க வாசலை அடைந்துள்ள நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இரண்டாம் இடம் வந்த நண்பர் ஹபீப், மூன்றாம் இடம் வந்த நண்பர்கள் 1234fivesix மற்றும் Mathii ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள். |
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு எனது
வாழ்த்துகள் .. |
#10
|
|||
|
|||
நண்பர் ராஜேஷின் கதையின் நடையும் அதை அவர் கொண்டு சென்ற விதமும் அவரை முதலிடத்தில் தக்க வைத்துள்ளது..அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..இரண்டு மூன்று இடம் பிடித்த இதர நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்..
|
Tags |
மாத |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|