<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
இன்னும் ஒரு பாராட்டபடவேண்டிய முயர்ச்சீ.
|
#32
|
|||
|
|||
யோசனை ஏதோ நல்லதாகத்தான் இருக்கும்போல் தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம். அனுபவிப்போம்.
|
#33
|
||||
|
||||
மிகவும் சிந்தித்து எடுத்த முடிவுக்கு எனது ஆழ்ந்த பாராட்டுக்கள்
இதன் மூலம் ஒவ்வொருவரும் தமக்கென பிடித்த கதைகளை பதிக்கவும், படிக்கவும் முடியும் நல்ல முயற்சி தலைவருக்கு மீண்டும் வாழத்துக்கள்.... |
#34
|
|||
|
|||
தலைவருக்கு நிகர் தலைவரெ தான், புதிது புதிதாக மாற்றங்கள் செய்து உறுப்பினர்களுகு ஊக்கம அளிப்பதில் தன்னிதன்மை கொண்டவர், வாழ்த்துகள்.
அன்புடன் ராஜண் டை |
#35
|
|||
|
|||
நல்ல முயற்சி. முன்னேறத்திற்கு வாழ்துக்கள்.
|
#36
|
|||
|
|||
தேர்வு செய்து படிக்கலாம் நன்றி
|
#37
|
||||
|
||||
இதைப்பார்தபிந்தான் விளாங்கியது ஏன் சில கதைகளில் இப்படி வருகின்றது என்று.
|
#38
|
|||
|
|||
ஐயா ஸ்டீமு,
உமக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை! இப்ப எவ்வளவு எளிதாக என்னுடைய கருத்துக்களை அனுப்ப முடியுது. இரண்டு வருஷம் முன்னாடி நான் அடிக்கடி கருத்துக்களை அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனால் என் சகோதரனின் உடல்நலக்குறைவால், என்னால் நமது தளத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் நான் திரும்பி பார்ப்பதற்குள் நமது தளம் unicode-க்கு மாறிவிட்டது. எனது கணணியில் அது முடியாததால், என்னடைய உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது. ஆனால் இனி அப்படி நேராது என நினைக்கிறேன். ஏன்னா இப்பத்தான் நீங்க இதை எனக்கு எளிதாக்கிவிட்டீர்களே!. மீண்டும் நன்றி. குஞ்சுமணி |
#39
|
||||
|
||||
நண்பர் காமராஜன் கருத்தே என் கருத்தும்... உறுப்பினர்கள் அவரவர் விருப்பம் போல கதைகளை வகைப்படுத்த ஆரம்பித்தால், சரியாக, ஒரே போல வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.. தள பொறுப்பாளார்கள் யாராவது இப்பணியைச் செய்தால் மட்டுமே ஒத்து வரும் என்று நினைக்கிறேன்.. ஆனால் தலைவரின் இந்த சீரிய முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் எல்லோருடைய ஆசையும்...
|
#40
|
|||
|
|||
நேரம் குறைவாக கிடைக்கும் என் போன்றவைகளுக்கு வசதியான முறை.
நன்றி!!! |
Tags |
சில , fieldகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|