<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 14-01-19, 11:27 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
2019 புதியவர் சேர்க்கை ஆரம்பம்

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் முன்கூட்டியே எங்களின் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

இந்த நன்னாளை முன்னிட்டு காமலோகம்.காம் தளத்தின் புதியவர் சேர்க்கை ஒரு மாதத்திற்கு துவங்குகிறது. இன்று முதல் "ரிஜிஸ்டர்" லிங்க் வலது பக்கம் மெனுவில் தோன்றும், அதைச் சொடுக்கி தங்கள் விரும்பும் போல் ஒரு பயனாளர் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதியவர் சேர்க்கை பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்.

உங்கள் விருப்ப பயனாளர் பெயரை பதிவு செய்தவுடன் 10-30 நிமிடத்திற்குள் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு மடல் வரும், அப்படி வராவிடில் உங்கள் "Spam/Junk Folder" பகுதிக்கு சென்று பாருங்கள், அது அங்கே சென்றிருக்கலாம்.

அதன் பின்னர் தான் உங்கள் புதியவர் நுழைவு கேள்விக்கான பதில்களை அனுப்ப வேண்டும்.

புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை நிறைவு செய்து நமது காமலோகம்@ஜிமெயில்.காம் ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

கேள்விகள் இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457

இந்த புதியவர் சேர்க்கை, புதியவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம்,

வெகு நாட்களாக தளத்தில் பங்கேற்காத பழைய உறுப்பினர்கள் உண்மையிலேயே மீண்டும் சேர்ந்து பங்களிக்க விரும்பினால், உங்கள் பழைய கணக்குகளை முடுக்கிவிட விண்ணப்பித்து பங்கேற்கலாம்.

தளத்தில் தொடர்ந்து பங்குகொண்டு வரும் பழைய உறுப்பினர்கள், நமது தள நிர்வாகக் குழுவில் சேர்ந்து புதியவர்களை வழிநடத்த நிர்வாகத்திற்கு உதவி செய்யலாம் அல்லது நிர்வாக குழுவில் சேராமலும் இங்கே அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தும், அவர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் வழி நடத்தலாம்..

புதியவர்களே வாருங்கள்.! தள விதிமுறைகளை பின்பற்றி இந்த கண்ணியமான காமலோக குடும்பத்துடன் இணைந்து மகிழ்ந்திடுங்கள்.!!

நன்றி..!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #2  
Old 14-01-19, 11:42 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 24,949
iCash Credits: 197,909
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
தளத்தில் தொடர்ந்து பங்குகொண்டு வரும் பழைய உறுப்பினர்கள், நமது தள நிர்வாகக் குழுவில் சேர்ந்து புதியவர்களை வழிநடத்த நிர்வாகத்திற்கு உதவி செய்யலாம் அல்லது நிர்வாக குழுவில் சேராமலும் இங்கே அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தும், அவர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் வழி நடத்தலாம்.
நமது லோகத்தில் உலா வரப்போகும் வரப்போகும் புதிய பறவைகளை ஒவ்வொன்றாக முகமன் கூறி வரவேற்று வாழ்த்து சொல்ல காத்திருக்கும் சில பல உறுப்பினர்களில் நானும் சேர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன் அய்யா !

வாய்ப்பு கொடுத்து அழைப்பு அனுப்பிய தங்களின் மேலான வழி நடத்தலுக்கு என்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சொல்லுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா!

புதியவர்கள் அனைவருக்கும் என்னாலான வழி நடத்துலை செவ்வனே செய்வேன் அய்யா !
Reply With Quote
  #3  
Old 14-01-19, 06:46 PM
Deepa1's Avatar
Deepa1 Deepa1 is offline
Gold Member (i)

Awards Showcase

 
புதியவர் சேர்க்கை ஆரம்பம். ரொம்ப அருமை. இங்கே பெண்கள் அதிகமா சேர ஆதரவு தரணும். சேந்தப்பறம் அவங்க ஆம்பளையா பொம்பளையாங்கிற ஆராய்ச்சி எல்லாம் செய்யாம நட்புடன் பழகினா நல்லா இருக்கும். நிறைய புதிய நட்புகள் சேர்ந்து இந்த காம லோகம் மேலும் பொலிவு பெற வாழ்த்துக்கள். முடிஞ்சவரை புதிய அறிமுகங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
__________________
கற்பனைகள் தாறுமாறாக இருந்தாலும் பரவாயில்லை
நிஜங்கள் நேரும் கூறுமாக இருக்கவேண்டும்.


படித்துவிட்டீர்களா?
நீதானே என் பொன்வசந்தம்
என் தொடர்ச்சிகள் 02 03 04
Reply With Quote
  #4  
Old 14-01-19, 10:50 PM
gemini's Avatar
gemini gemini is online now
Gold Member (i)
 
அருமை.
வழமை போல இந்த வருட தொடக்கத்திலும் புதிவர்கள் வருகை ஆரம்பமாகி விட்டது.
புதிய உறுப்பினர்களை வரவேற்க ஆர்வமாக உள்ளேன்.
அத்தோடு அவர்கள் இங்கே எழுதும் அவங்களுடைய அனுபவங்களை படிக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
__________________

காமத்துடன் ஜெமினி

Reply With Quote
  #5  
Old 14-01-19, 11:11 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 3,122
iCash Credits: 90,817
My Threads  
நம் லோகத்தில் இணைய இருக்கும் புதிய நண்பர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறேன் தலைவரே.. புதிதாய் வரும் அவர்களுக்கு, என்னால் ஆன உதவிகளை செய்து வழி நடத்துவேன் என்றும் உறுதி கூறிக் கொள்கிறேன்..
__________________
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
பார்த்து விட்டீர்களா? ஸெல்ஃபி மோகமும், காதலனுடன் வீடியோ சேட்டும், இன்ன பிற சேட்டைகளைக் காட்டும் லேட்டஸ்ட் காம அசைபடத் திரி
(100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இன்னும் வர இருக்கின்றது)
Reply With Quote
  #6  
Old 18-01-19, 02:33 AM
dr.no's Avatar
dr.no dr.no is offline
Silver Member (i)
 
Join Date: 08 Aug 2007
Posts: 775
iCash Credits: 8,355
My Threads  
வர இருக்கின்ற புதிய எழுத்தாளர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
Reply With Quote
Reply

Tags
புதியவர் சேர்க்கை

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:16 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,