<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......
சின்ன குறை... அட்வான்ஸ் எல்லாம் வேண்டாம்.. திரி தலைப்பு நன்றாக இருக்க வேண்டும்...காலம் தாழ்ந்தாலும் நன்றாக இருந்தாக வேண்டும்... தமிழ் புத்தாண்டு முறையை நம்ம தமிழர் ஆரியரின் கைப்பாவையாய் இருந்து வடிவமைத்துள்ளார்கள்.... தமிழ் புத்தாண்டுக்கு வடமொழி பெயர்... அதற்கு அர்த்தம் வேற.. கண்டிப்பாக இது குறித்து தமிழர்கள் நாம் ஆராய்ந்து மாற்றம் கொண்டு வரவேண்டும் தமிழ் ஆண்டுகளின் 60 வருட பெயர்களையும் யாருக்காவது தெரிந்தால் வெளியிடுங்களேன்.. மீன்டும் என் இனிய தமிழ் புத்தண்டு வாழ்த்துக்களை ..... அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.. வாழ்க தமிழ் |
#42
|
||||
|
||||
1 பிரபவ Prabhava 1987-1988
2 விபவ Vibhava 1988-1989 3 சுக்ல Sukla 1989-1990 4 பிரமோதூத Pramodhudha 1990-1991 5 பிரசோற்பத்தி Prajorpati 1991-1992 6 ஆங்கீரச Angirasa 1992-1993 7 ஸ்ரீமுக Srimukha 1993-1994 8 பவ Bhava 1994-1995 9 யுவ Yuva 1995-1996 10 தாது Dhatu 1996-1997 11 ஈஸ்வர Esvara 1997-1998 12 வெகுதானிய Vehudhaniya 1998-1999 13 பிரமாதி Pramathi 1999-2000 14 விக்கிரம Vikrama 2000-2001 15 விஷூ Vishu 2001-2002 16 சித்திரபானு Chitrabanu 2002-2003 17 சுபானு Subanu 2003-2004 18 தாரண Tarana 2004-2005 19 பார்த்திப Parthiba 2005-2006 20 விய Viya 2006-2007 21 சர்வசித்து Sarvasithu 2007-2008 22 சர்வதாரி Sarvadhari 2008-2009 23 விரோதி Virodhi 2009-2010 24 விக்ருதி Vikruthi 2010-2011 25 கர Kara 2011-2012 26 நந்தன Nandhana 2012-2013 27 விஜய Vijaya 2013-2014 28 ஜய Jaya 2014-2015 29 மன்மத Manmatha 2015-2016 30 துன்முகி Dhunmuki 2016-2017 31 ஹேவிளம்பி Hevilambi 2017-2018 32 விளம்பி Vilambi 2018-2019 33 விகாரி Vikari 2019-2020 34 சார்வரி Sarvari 2020-2021 35 பிலவ Pilava 2021-2022 36 சுபகிருது Subakrithu 2022-2023 37 சோபகிருது Sobakrithu 2023-2024 38 குரோதி Krodhi 2024-2025 39 விசுவாசுவ Visuvaasuva 2025-2026 40 பரபாவ Parabhaava 2026-2027 41 பிலவங்க Plavanga 2027-2028 42 கீலக Keelaka 2028-2029 43 சௌமிய Saumya 2029-2030 44 சாதாரண Sadharana 2030-2031 45 விரோதிகிருது Virodhikrithu 2031-2032 46 பரிதாபி Paridhaabi 2032-2033 47 பிரமாதீச Pramaadhisa 2033-2034 48 ஆனந்த Aanandha 2034-2035 49 ராட்சச Rakshasa 2035-2036 50 நள Nala 2036-2037 51 பிங்கள Pingala 2037-2038 52 காளயுக்தி Kalayukthi 2038-2039 53 சித்தார்த்தி Siddharthi 2039-2040 54 ரௌத்திரி Raudhri 2040-2041 55 துன்மதி Thunmathi 2041-2042 56 துந்துபி Dhundubhi 2042-2043 57 ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043-2044 58 ரக்தாட்சி Raktakshi 2044-2045 59 குரோதன Krodhana 2045-2046 60 அட்சய Akshaya 2046-2047 |
#43
|
||||
|
||||
மஞ்சு எல்லாம் சரிதான், தாங்கள் காப்பி செய்த தளத்திற்கு ஒரு நன்றி சொல்லி ஒரு வரி எழுதிவிடுங்கள்.
|
#44
|
||||
|
||||
தள நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
|
#45
|
||||
|
||||
Quote:
அங்கு பதில் தந்தவருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லி யாகிவிட்டது.... |
#46
|
||||
|
||||
!!!!!!!!!!!!!!!என் இதயம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!!!
-ரெமோ. |
#47
|
||||
|
||||
ஒன்னுமே புறியல ????
|
#48
|
||||
|
||||
சரி..புரியும் படி சொல்லுறேன்.....60-மாதங்களின் பேரு ஏதோ ஒரு பஞ்சாங்கத்தில் பார்த்ததாக ஞாபகம்...ஆனால் 60 பேரை பஞ்சாங்கத்தில் இருந்து எடுத்து எழுத சோம்பல்...ஆகயால் நெட்டில் துளாவபோக...ஒரு ப்ளோகிங் தளத்தில் இதே கேள்விக்கு யாரோ பதில் தந்திருந்தார்கள்...
பதில் தந்த வருக்கு ஒரு பெரிய நன்றி கும்புடு பதிப்பு போட்டு பதில் தந்தாயிற்று... Last edited by MANJU_4U; 15-04-07 at 08:28 PM. |
#49
|
|||
|
|||
மஞ்சுவிற்கு சிறப்பு நன்றி..
தமிழ் ஆண்டின் 60 வருடங்களை இங்கு தந்ததற்கு....... வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#50
|
||||
|
||||
தள நண்பர்கள் அனைவருக்கும்,
'சர்வசித்து' தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். அன்பன், இளங்காளையன் Last edited by Young_Taurus; 15-04-07 at 10:59 PM. |
|
|
|