<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#71
|
|||
|
|||
தலைவர் அவர்களே! வணக்கம். எனது பதிப்புகளின் எண்ணிக்கை குறைவாகக் காட்டுகிறது. காரணம் ஒன்றும் விளங்க வில்லை. தெரியப் படுத்தினால் மனம் சமாதானம் ஆகும். நன்றி.
|
#72
|
|||
|
|||
தனிப்பட்ட அளவில் அனுமதிகளுக்கான பதிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதில் எனக்கு ஏமாற்றமே ஆனால், இது பலரை கதை எழுதவும் இன்னும் முனைப்புடன் மறுமொழி அளிக்கவும் தூண்டலாம் என்று நினைக்கிறேன். தளத்தை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்கு பாராட்டுக்கள்
|
#73
|
|||
|
|||
இது போன்ற தர மேம்பாட்டு நடவடிக்கைகள் காமலோகத்தின் தரத்தை மேம்படுத்தி எல்லோருக்கும் இன்பமளிக்க வாழ்த்துக்கள்
|
#74
|
|||
|
|||
இது சரியான முடிவு தான். இங்கே எல்லோருடைய பங்களிப்பும் தேவை. இனியாவது எல்லோரும் கருத்து சொல்வார்கள் என நம்பலாம்
|
#75
|
|||
|
|||
ஐயா, நான் இப்பொழுதுதான் நிறைய நாளுக்கு பிறகு இங்கு வருகிறேன்.
20 பதிவுகளுடன் காமக்கதை வாசல் செல்லலாம்தானே? |
#76
|
|||
|
|||
நல்ல முடிவை அறிவித்துள்ளீர்கள். ஆனால் என்னைபோன்றவர்களுக்கு சற்று கடினம். ஏனெனில் ஆர்வமுடைய நான் நேரமின்மயால் அதிக பஙளிப்பை தர முடியவில்லை. ஆயினும் முயற்சிக்கிறேன்.
|
#77
|
|||
|
|||
தமிழன் நிர்வாகத்தில் சிறந்தவன் என நிருபிக்கும் தளம் காமலோகம்
தமிழ் நம் பலம் |
#78
|
|||
|
|||
Quote:
|
#79
|
|||
|
|||
ஆறாவது பிறந்த நாளா? வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி
|
#80
|
||||
|
||||
நண்பர்களே, இனி நோகாம நொங்கு திங்க முடியாது!!! நல்லா எழுதுங்க... நல்லா படிங்க. சந்தோசமா இருங்க.
|
|
|
|