<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
டெக்னிக்கல் புலி அசோ, இன்ஃபர்மேசன் செண்டர் ஸ்மார்ட்மேன் இவர்களெல்லாம் இருக்கும் போது நாம் வாலை சுருட்டிதானே வைத்துக்கொள்ள வேண்டும். |
#12
|
|||
|
|||
ஏன் முடியாது?
உங்கள் செல் சேவை தரும் இணைப்பகம் இன்டெர்னெட்டுடன் இனைக்கப் பட்டு இருக்கவேண்டும். நீங்கள் இன்டெர்னெட் சந்தாதாரராக இருக்க வேண்ன்டும். அதற்கு உங்கள் செல்போன் ஏதுவாக இருக்க வேண்டும். (ஓ2 செல்பொன் போதுமானது) செல்பொன் வசதி தருபவருடைய இணைப்பகம் இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மேலும் இந்த வசதியை (சேவையை) நீங்க உபயோகப்படுத்த (பெற) உங்கள் செல்போன் கம்பனியிடமிருந்து தகுந்த தகுதியை பெற வேண்டும். கொஞ்சம் துட்டு அதிகமாக செலவாகும்.சம்மதமா? இன்டெர்னெட்க்கும் காசு.செல்போனுக்கும் காசு. |
#13
|
||||
|
||||
புது சமாச்சாரமாவுல இருக்கு! என்னிடமும் அதானே இருக்கிறது. சோனி எரிக்சன்.
|
#14
|
||||
|
||||
மொபைல் தொலைபேசியில் தமிழ்
நன்பர்களே!
எனது மொபைல் தொலைபேசியில் ஜிபிரஸ் உள்ளது. அதன் வழியாக நம் இனையத்தை அனுக முடியுமா? எழுத்துரு எங்கு பதிவிரக்கம் செய்ய வேண்டும்? செல்வா! |
#15
|
|||
|
|||
என்ன கம்பெனி? என்ன மாடல்? என்று சொன்னால் உங்களுக்கு உதவ முடியும்.. அதன் கையேட்டை படியுங்கள்.. அல்லது அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் பாருங்கள்.. சும்மா இப்படி மொட்டையா கேட்டா எப்படி பதில் சொல்றது..?
|
#16
|
||||
|
||||
இதே மாதிரி ஏற்கனவே ஒரு கேள்வி உள்ளது
__________________
என்னைப் பற்றி |
#17
|
|||
|
|||
அதைத்தான் இரண்டு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று காமலோகத்தில் Search வசதி காணாமல் போய் விட்டது. அதனால் ஒவ்வொரு திரியாக அலைந்து திரிய வேண்டிருக்கிறது. (ஒருவேளை இப்படி அலைந்து திரிவதால்தான் அதற்கு திரி என்று பெயர் வந்ததோ....?!!!).
Last edited by பீனா; 11-10-07 at 09:41 AM. |
#18
|
|||
|
|||
Quote:
வசந்த் ஆராம்பித்த திரி என நினைக்கிறேன்... "உங்கள் மொபைல் மாடல் என்ன". அதில் வல்லரசு தான் ஓ2 மொபைல் போனில் காமலோகம் தெறிவதாக சொல்லியிர்ந்தார்... (நானும் திரிந்துப் பார்த்தேன் கிடைக்க வில்லை இதெல்லாம் அசோதான் கரெக்ட்டா திரியுவாரு சாரி தேடுவாரு...) |
#19
|
||||
|
||||
Quote:
கேள்வியைத் திரும்ப ஒரு முறை படியுங்கள். அவர் கேட்டது தமிழ் எழுத்துரு மொபைல் போனில் வரவழைப்பது பற்றி. ஆனால் நீங்களோ இண்டெர்நெட் மற்றும் ப்ரவுசிங் பற்றி பதில் சொல்லியிருக்கிறீர்கள். நானும் இதுவரை இந்த யூனிகோட் வசதியினை மொபைல் போனில் பெறுவது பற்றி ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க இயலாமல்தான் இருக்கிறேன்.
__________________
என்னைப் பற்றி |
#20
|
|||
|
|||
எனக்குத் தெரிந்து ஒபேரா பிரவுசரானது யுனிகோட் சப்போர்ட் செய்யும் ஆனால் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மாதிரி அல்ல. ஏன் என்றால் நான் பல்முறை ஒபேர பிரவுசரை உபயோகப்படுத்தி இருக்கிறேன் அந்த நேரம் காமலோகத்தை அணுக முற்படும் போது சில சமயம் எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தெரியும் சரி எழுத்துரு பிரச்சனை என்று இ−கலப்பையை நிறுவி பின்பு ஒபேரா பிரவுசரில் பார்க்கும் போது அது கீழே உள்ள படத்தில் உள்ளது போல எழுத்துக்கள் முன்னும் பின்னும் சிதறித் தெரிகிறது
|
|
|
|