<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 28-07-15, 06:15 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by nandabalan View Post
இந்தியாவின் இரண்டாவது காமராஜர் மறைந்து விட்டார் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை.
நானும் சொல்ல வந்ததை சரியாக சொன்னீர்கள் நந்தா. கலாம் எளிமையான மனிதர். எந்த பதவிக்கு சென்றாலும் எளிமையானவராக அந்த பதவியை அலங்கரித்தவர். விஞ்ஞானி கலாம் அவர்கள் கண்ட கனவை நிறைவேற்றுவது இன்றைய இளைஞர்களின் மக்களின் கடமை. கலாம் அவர்களின் ஆன்மா சந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #12  
Old 28-07-15, 07:44 PM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
Join Date: 26 Jan 2015
Location: காமலோகம்
Posts: 278
iCash Credits: 3,412
My Threads  
அன்னார் உலகத்து இளைஞ்சர்களுக்கு முன்மாதிரி ..........முன்னே சென்று விட்டார் இளைஞ்சர்களே அவரை பின் தொடர்வோமாக ............அவரின் தொலை நோக்கும் கனவை
Reply With Quote
  #13  
Old 29-07-15, 01:53 AM
gymhotking gymhotking is offline
User inactive for long time
 
Join Date: 12 Sep 2012
Posts: 621
My Threads  
பாரத தாயின் தவ தமிழ் புதல்வர் மண்ணுலகில் நமக்கு வழிகாட்டியாய் இருந்தது போதும் என்று நினைத்து விண்ணுலகை திருத்தி அமைக்க சென்றிருக்கிறார்
Reply With Quote
  #14  
Old 29-07-15, 01:57 AM
serakumar serakumar is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2003
Posts: 114
My Threads  
உண்மை. மிகச்சிறந்தமனிதர்
Reply With Quote
  #15  
Old 29-07-15, 09:15 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
அப்துல் கலாம் வாழ்ந்து இறக்கவில்லை. சரித்திரம் படைத்து சென்றிருக்கிறார்.

ராமேஸ்வரத்தின் சாதாரண தமிழ் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து...

அரசுப்பள்ளியில் பயின்று....

திருச்சியில் கல்லூரி படிப்பு... கல்லூரி மேல்படிப்பை சென்னையில் படித்து...

பேரசிரியராக, விண்கல விஞ்ஞானியாக, அரசில் விஞ்ஞான ஆலோசகராக என பல பணிகள் செய்தார்.

இந்தியத்திருநாட்டின் பதினோராவது ஜனாதிபதி.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன்.

தீவிர தேசபக்தர், தேசத்தின் வளர்ச்சிக்கே தன்னை அர்பணித்துக் கொண்டவர்

தமிழ் ஆர்வலர், திருக்குறள் நாயகர்.

கவிஞர், கட்டுரையாளர்.

பத்ம பூசண், பத்ம விபூசன் மற்றும் நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா பெற்றவர்.

ஜாதி, மத பேதங்களை கடந்த நல்லவர். எளிமைதான் இவரின் அடையாளம்.

அவர் துறை சார்ந்திரு வானியல் அறிவு மட்டுமல்லாமல், அனுஉலை, நியூட்ரினோ போன்ற பல துறைகளிலும் ஞானம் பெற்றிருந்தார்.

ஆணவம், கர்வம், செருக்கு சுத்தமாக இல்லாத நல்லவர்.

தான் விரும்பியது போலவே மாணவர்களுக்கு மத்தியிலேயே தன் இன்னுயிர் ஈந்தார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

நாடு ஒரு கலாமை இழந்திருக்கலாம். ஆனால் அவர் காட்டிய வழியில் நடந்து சென்றால் ஓராயிரம் அப்துல் கலாம்கள் கிடைப்பார்கள்.
Reply With Quote
  #16  
Old 29-07-15, 11:17 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
அகம்பாவம், ஆடம்பரம் இல்லாமல் ஒரு பெரிய பதவியில் இருந்தவர். பதவியில் இருந்தாலும் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று ஒரு எடுத்துக்காட்டாக இருந்தவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சிறந்த மனிதர்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #17  
Old 29-07-15, 12:03 PM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சுரங்கம்
Posts: 231
My Threads  
மாபெரும் அறிவு மேதை.
எளிமையின் உருவம் .
தன்னலமற்ற தலைவர்
இனிமேல் இப்படி ஒருவர் கிடைப்பார என்று தெரிவில்லை
மனிதனாக பிறந்து தெய்வமாக ஆகிவிட்ட அப்துல் கலாம் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
Reply With Quote
  #18  
Old 29-07-15, 02:23 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
ஓர் எளிய உத்தமமான உயர்ந்த மனிதர் நம்மை ஆழா துயரத்திலே நம்மை ஆழ்த்தி விட்டு சென்றுவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Reply With Quote
  #19  
Old 29-07-15, 02:29 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
என் குறிக்கோள்… எனக்கான கட்டளை, என் பிறவியின் நோக்கம்…எது?
நூறு வருடங்கள் உயிர்ப்போடு திகழ்வதா?
நான் பெற்றதை வைத்து ஆனந்தமாகக் கழிக்கிறேன் என் பிறவிப் பயனை!
நான் பரிமாறினேன்… பூக்கள் மற்றும் தேனை!
இருப்பிடம் தந்தேன், நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு!
நான் கொடுப்பேன் கொடுப்பேன் இன்னும் கொடுப்பேன்…
எனவே, நான் இருப்பேன்…
இன்றும் இளமையாக!
என்றும் இன்பமாக!

கலாம்

கவிதையே கலாமாக, கலாமே கவிதையாக வாழ்ந்த அவர் ஆன்மா
சாந்தியடைய ஆண்டவனை பிராதிக்கிறேன்!
Reply With Quote
  #20  
Old 29-07-15, 02:42 PM
SM65 SM65 is offline
User inactive for long time
 
Join Date: 05 Jul 2005
Location: Srilanka
Posts: 227
My Threads  
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகிறேன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:59 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,