<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#51
|
||||
|
||||
தளம் மீண்டும் புதுப் பொழிவோடு வலம் வர உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#52
|
||||
|
||||
தளம் மீண்டும் வந்து விட்டது
இந்த முறை எல்லாவிதமான update களும் நல்லபடியாக முடிந்துள்ளது என்று நம்புவோம்
__________________
நன்றி -நிம்மி Completed - கணவன் அமைவதெல்லாம் (மூன்றாம் இடம் ) || நி: 0154 - நானும் அவள்களும் - Nimmi98 || நி.சவால்: 0155 - வேலைக்காரி ராஜியின் சுயசரிதை - Nimmi98 (முதல் பரிசு) In Progress - ஜெயிலரின் பலான குடும்பம் - 01, 02, 03, 04, 05, 06 |
#53
|
||||
|
||||
அப்படித்தான் நானும் நம்புகிறேன்.
__________________
சித்தார்த் எச்சரிக்கை: காமக்கதை ஜாலியாய் படிக்கத் தான். நிஜ வாழ்வில் முயற்சி செய்து செருப்படி வாங்க வேண்டாம். |
#54
|
|||
|
|||
மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது, மீண்டும் உயிர்ப்பித்தது!
|
#55
|
|||
|
|||
மீண்டும் தளம் வழக்கம் போல் இயங்குவதில் மற்றற்ற மகழ்ச்சியே.
அயராது உழைத்து, தளத்தை மீட்டு கொண்டு வந்த அனைத்து நல்லுங்களுக்கும் எங்களுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
__________________
வணக்கம், சிவா |
#56
|
|||
|
|||
இந்தியாவில் 10 வருடத்துக்கு முன்பு இருந்த பலதளங்கள் இப்பொழுது இல்லை என்ற செய்தியை நேற்றுதான் படித்தேன் .. அதற்கு காரணம் , தளத்தை புதிய அப்டேட்களுக்கு ஏற்ற படி மெயின்டைன் செய்யவில்லை ..
காமலோக தளம் அதற்கு விதிவிலக்காக சிறந்த நிர்வாகிகளை கொண்டுள்ளதால் தங்குதடைஇன்றி இயங்கி வருகிறது .. கடந்த 1 மாதமாக அவ்வப்பொழுது சிறு இயங்கு தடைகள் வந்தாலும் ,அது எல்லாம் இனிவரும் காலங்களில் தளம் சிறந்த முறையில் செயல்படவே என்ற கோணத்தில் நான் பார்க்கிறேன் .. எந்த தங்குதடைகள் வந்தாலும் , தளத்தை சிறந்த முறையில் வழிநடத்தும் அட்மின் நிர்வாகிகளுக்கு நன்றிகள்.. |
#57
|
|||
|
|||
தளத்தை மீண்டும் உயிர்த்து எழ வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் தோழர்.
|
#58
|
||||
|
||||
சனிக்கிழமை இரவு தளத்தினைத் திறக்க முயன்ற போது லோ பேண்ட்வித் ஃபெயிலியர் என வந்தது. ஏற்கெனவே இது போல சமீபத்தில் தளம் முடங்கி மீண்டும் வேலைச் செய்ய தொடங்கியதால் தளம் விரைவில் வேலைச் செய்ய தொடங்கும் என நம்பினேன். நேற்று ஞாயிற்று கிழமை மீண்டும் தளத்தினைத் திறக்க முயன்ற போது அதே ஃபெயிலியர் தகவல் வந்தது சற்று பக்கென தான் இருந்தது. இன்று ஒரு வித பதட்டத்துடன் தான் தளத்தினைத் திறந்தேன். நல்ல வேளை தளம் வேலைச் செய்ய தொடங்கி விட்டது.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#59
|
||||
|
||||
தளம் மீண்டும் சிறப்பாக இயங்கத்தொடங்கியதில் மிக்க மகிழ்ச்சி.
|
#60
|
||||
|
||||
Quote:
திரும்ப தளம் துவக்கப்பட்ட பின்னர், முன்பு எப்போதையும் விட சேர்ச் போட் எனப்படும் ரெஜிஸ்டர் செய்யப்படாத கெஸ்ட் அக்சஸ் தளத்திலே உறுப்பினர்கள் லாகின் ஆனதை விட 100 மடங்கு இருந்த காரணத்தால் இன்று தளத்தை லாகின் ஆனால் ஒழிய அதாவது உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கும் படி செட்டிங்க்ஸ் செய்து வைத்துள்ளோம். புதிதாக இந்த AI சேர்ச் போட்கள் சமீபகாலமாக அதிகமாக உள்ளதால் தளம் அதன் இயல்பான வேகத்தை இழக்கிறது, ஒரே நேரத்தில் கன்னாபின்னாவென்று தளத்து பக்கங்களை(அனுமதி இல்லாதவற்றையும்) திறக்க முற்பட்டு பிழைச்செய்தி வருவதாலும், தளத்தில் தலைவாசலில் நிர்வாக அறிவிப்பு பகுதியை திரும்ப திரும்ப அனுகுவதாலும் தளத்து பேண்ட்வித் இழப்பும் ஒரளவு ஏற்படுகிறது. எனவே தற்காலிகமாக தளத்தில் சில வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் வேறு வழிமுறைக்கு மாறுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம், அதுவரை இதுவே நடைமுறையில் இருக்கும்.
__________________
|
|
|
|