<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
நன்றி நிர்வாகி அவர்களுக்கு இதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன்
|
#42
|
||||
|
||||
நன்றி! அவ்வாறே செய்கிறேன்! மறக்கக் கூடாது, மறந்து விட்டாலும் கடவுச்சொல் மாற்ற எச்சரிக்கை கொடுப்பது நல்லதே!
|
#43
|
||||
|
||||
உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு சுலபமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள். மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள்.
இங்குள்ள அதே கடவுச்சொல்லை கொடுக்காமல் அதேபோன்றதொரு கடவுச்சொல்லை கொடுத்து கீழ்கண்ட தளங்களில் அறிந்துக் கொள்ளுங்கள். உ-ம்: இங்குள்ள கடவுச் சொல் : lopk@2006@ அதேபோன்றதொரு கடவுச்சொல்: polk@0602@ Code:
http://howsecureismypassword.net https://www.microsoft.com/protect/fraud/passwords/checker.aspx http://www.passwordmeter.com
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by Hayath; 27-03-11 at 07:42 PM. |
#44
|
||||
|
||||
உபயோகமான, மிக முக்கியமான தகவல்!
நண்பர் ஹயாத்துக்கு நன்றி! |
#45
|
||||
|
||||
கொஞ்சம் தொந்தரவாகத் தான் இருக்கிறது...
நல்ல வேளை முந்திய மறைச்சொல் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.. இல்லையானால் .. ரொம்பக் கஷ்டம் தான் சார்.. |
#46
|
||||
|
||||
இது ஒரு நல்ல நடவடிக்கை....வாழ்த்துக்கள்...
|
#47
|
|||
|
|||
இதில் சிரமம் இல்லை, அவ்வாறே செய்கிறோம்.
|
#48
|
||||
|
||||
அறிவிப்புக்கு நன்றி தலைவரே, உடனே மாற்றி விடுகிறேன் எனது பாஸ்வேர்டை
|
#49
|
||||
|
||||
மீண்டும் சொல்லுகிறேன்
ரொம்பத் தொந்தரவாகத்தான் இருக்கிறது.. காமத் தளங்களுக்கு என்று சில மறைச் சொல்களை வைத்திருக்கிறோம். அதை அடிக்கடி மாற்றச் சொல்லும் போது அதற்கு என்று வேறு ஒரு டாடா பேஸ் (data base) உருவாற்க வேண்டியிருக்கிறது.. இதனால்தானேயென்னவோ 23K+ உறுப்பினர்களின் 200 ஆட்களே ஆக்விவ்!! |
#50
|
|||
|
|||
பாஸ்வேர்ட்
வணக்கம் தலைவரே! புதியவர்களுக்கும் பாஸ்வேர்ட் மாற்றுதல் பற்றிய தகவல் மிகவும் உபயோகமானது. இங்கு மட்டுமல்ல பொதுவாகவே ஒரே பாஸ்வேர்டை நீண்ட காலம் வைத்திருப்பது நல்லதல்ல. நன்றி.
|
|
|
|