<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||
செப்டம்பர்’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
செப்டம்பர்’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற செப்டம்பர் 2023 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் முந்தைய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 116 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று செப்டம்பர் 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 116 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 122, அதற்கு முந்தைய மாதம் 121. சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 119. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 108. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்ட விதிவிலக்கு பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 3 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2)செப்டம்பர்’ 23, மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 3) செப்டம்பர்’ 23 மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 4) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-10-23 லிருந்து 26-10-23 வரை) தளத்திற்கே உள் வராத உறுப்பினர்கள் *
__________________
Last edited by asho; 28-10-23 at 12:04 PM. |
#2
|
|||
|
|||
பதக்க பட்டியலில் இடம் பிடித்த ஆசிரியர்கள் ASTK மற்றும் Ondipuli அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், எங்களைப் போன்றோருக்கு முன்னுதாரனாமாக திகழ்கிறீர்கள் என்பதை தெரிவித்து இது போல இன்னும் பல படைப்புக்களை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
|
#3
|
|||
|
|||
செப்டம்பர் மாத கதை போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற ASTK அவர்களுக்கும் மற்றும் இரண்டாம் மூன்றாம் இடங்களை வென்ற Ondipuli அவர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#4
|
||||
|
||||
செப்டம்பர் மாத போட்டியில் பங்கு பெற்ற கதைகளை பதித்த ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இப்போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசை வென்ற நண்பர் ASTK மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு வென்ற
நண்பர் Ondipuli அவர்களையும் வாழ்த்துகிறேன். இப்போட்டியில் பங்கு பெற்ற கதைகளை படித்து பின்னோட்டம் அளித்த எல்லா நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும், இப்போட்டி சிறப்பாக நடந்து முடித்து வைத்த நிர்வாக மேற்பார்வையாளர் நண்பர் அசோ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#5
|
||||
|
||||
நட்சத்திர எழுத்தாளர்களில் வெள்ளி பதக்கம் வென்ற ASTK நண்பருக்கு எனது வாழ்த்துக்கள், மற்றும் ஒண்டிப்புலி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் சேவை தொடரட்டும்.
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#6
|
||||
|
||||
வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் ஏஸ்டிகே அவர்களுக்கு இந்த வெற்றியோடு வெள்ளி விழா சிறப்பு வாழ்த்துகள்! வளர்க தங்கள் கற்பனைத்திறன்! பாராட்டுக்கள்!
இரண்டு-மூன்று என இரண்டு இடங்களையும் வென்ற ஒண்டிப்புலி அவர்களுக்கும் வாழ்த்துகள்! மற்றும் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்! |
#7
|
||||
|
||||
சென்ற மாத கதை போட்டியில் இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றிய நண்பர் ஒண்டிப்புலி அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#8
|
||||
|
||||
அடுத்தடுத்த வெற்றியை ருசித்த் புலிக்கு கூடுதல் வாழ்த்துகள். முதல் வெற்றியை பித்த கதாசிரியருக்கு முத்தான வாழ்த்துகள்...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நான்தான் தங்க வாசல் அடைந்தும் ASTK கதை படிக்க முடியாத துர்பாக்கியசாலி
|
#10
|
||||
|
||||
மேலே உள்ள பதிவு
Quote:
ஜூலை 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு http://kamalogam.com/new/showthread....94#post1667794 Quote:
http://kamalogam.com/new/showthread....87#post1665187 Quote:
http://kamalogam.com/new/showthread....62#post1658662 Quote:
உங்களுக்கான தீ.த.உறவு வாசல் அனுமதி ஏன் பறிக்கப்பட்டது என்று விவரமாக சொன்னால் மற்ற நண்பர்களும் எச்சரிக்கை அடைந்து அதனால் அனுமதி மறுக்கப்படுவதில் இருந்து பயனடைவார்கள் சொல்வீர்களா?. திரும்ப இம்மாதிரி பதிந்து வந்தால் விளக்கமாக நிர்வாகம் சார்பில் பதில் பதிந்து, கடுமையான எதிர் நடவடிக்கை எடுக்க கூடும்..
__________________
|
|
|
|