<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
தங்கவாசலுக்குள் நுழையும் எனதன்பு நண்பர்கள் 'காமகேடி' மற்றும் 'ஜெயா6' இருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.! உங்களின் பின்னூட்டங்கள் எத்தனை படைப்பாளிகளின் (என்னையும் கூட) உணர்வுகளை தட்டி எழுப்பி மீண்டும் மீண்டும் எழுத தூண்டியிருக்கும் என்பதை நான் அறிவேன்..! தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை..! உங்களின் சேவை லோகத்திற்கு தேவை..!
வாழ்க வளமுடன்..! தக்க சமயத்தில் திரி தொடங்கி வரவேற்ற அநபாயன் அண்ணனுக்கு ஒரு சல்யூட்..!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#32
|
|||
|
|||
காமலோகத்தின் தங்கமான நண்பர்களுக்கு திறக்கும் தங்கவாசல் நண்பர்கள் காமகேடி மற்றும் ஜெயா ஆகியோருக்கு திறந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. இருவரையும் மனமாற வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
|
#33
|
|||
|
|||
எங்களை வாழ்த்திய கன்னன்60, வெங்கட் 8, காமலேட்டன், சேக்முஹமட், வாத்தியார், ஷோபனா, நமி, ச்திரிலோகன், ஹெர்மி, நல்லவன் ஆகியோருக்கு நன்றி.
|
#34
|
|||
|
|||
தங்கவாசலை அடைந்த நண்பர்கள் கேடிக்கும் ஜெயாவுக்கும் என் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#35
|
|||
|
|||
இன்னம் பல மலர்கள் அவர்கள் கிரீடத்தில் மணம் வீச நல் வாழ்த்துக்கள்.
ஜெயா6 மற்றும் கோவை இளவரசர் கேகே ஆகிய இருவருமே என் அன்புக்கு உகந்தவர்கள், இனியவர்கள்.
தங்கள் பின்னூட்டங்களாலும், இதர எழுத்துக்களாலும் என்னை ஆதரிப்பவர்கள். இருவருக்கும் என் பாராட்டுக்களுடன், இன்னம் பல மலர்கள் அவர்கள் கிரீடத்தில் மணம் வீச நல் வாழ்த்துக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#36
|
|||
|
|||
நன்றி தோழன் கண்ணன் 76 மற்றும் தோழி முதிர்கன்னி (ஒரு வழியாக என்னை பெயர் சொல்லி அழைக்க உங்களிடம் இருந்த சங்கடத்திற்கு தீர்வு நீங்களே கண்டுடீங்க ) உங்கள் வாழ்த்துக்கள் எங்களை செம்மைபடுத்துகிறது - நன்றி
|
#37
|
||||
|
||||
தங்க வாசலை அடைந்த இரண்டு நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தங்களது பங்களிப்புகள் மென் மேலும் உயரட்டும்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#38
|
|||
|
|||
காமலோகத்தின் உச்சபட்ச வாசலை அடைந்த நண்பர்கள் காமகேடி மற்றும் ஜெயா6 இருவர்களுக்கும் வாழ்த்துக்கள். இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி,தொடரட்டும் உங்கள் காம சேவை.
|
#39
|
|||
|
|||
இவர்களை வாழ்த்த எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை , ஆனால் இவர்களை முன்மாதிரியாக எடுத்து நானும் இவர்களை போல வர முயற்சி செய்கிறேன்
|
#40
|
|||
|
|||
என்னை வாழ்த்திய நண்பர்கள் நைஸ்கை, மலர் மற்றும் பட்டிகாட்டான் ஆகியோருக்கு நன்றி.
|
|
|
|