<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#22
|
|||
|
|||
இந்த புது வருடத்தில் நண்பர் நல்லவனுக்கு தளத்தில் பதவியும், நண்பர் ராஜேசுக்கு பதவி உயர்வும் கிடைத்திருப்பது மிகவும் சந்தோசமான செய்தி. நண்பர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். உங்களுக்கு என்னுடைய ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. - வாழ்த்துக்கள்
|
#23
|
|||
|
|||
தளத்தில் நிர்வாக உதவியாளராக இணைந்திருக்கும் நண்பர் நல்லவருக்கும்
பதவி உயர்வு பெற்றிருக்கும் அன்பு அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கும் மனபூர்வமான வாழ்த்துக்கள் |
#24
|
||||
|
||||
எங்கு சென்றாலும் நண்பர் நல்லவனின் பதிவுகள்...இப்போது நிர்வாக குழுவிலும் இணைந்ததற்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்: தொடரட்டும் உங்கள் பணி
நண்பர் ராஜேஷின் கடும் உழைப்புக்கு கிடைத்த பரிசுக்கு வாழ்த்துக்கள்
__________________
|
#25
|
|||
|
|||
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
புதிய பொறுப்பில் சிறப்புற பணியாற்ற முழு ஒத்துழைப்பும் உண்டு. |
#26
|
|||
|
|||
புதிதாக பதவி ஏற்றுக் கொண்டு உள்ள திரு . நல்லவனுக்கும் . மேலும் பதவி உயர்வு பெற்றுள்ள திரு. ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் பல உயர்வுகள் பெற்று சிறக்க வாழ்த்துகிறேன் ... நன்றி.
|
#27
|
||||
|
||||
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பதற்கு விளக்கம் இது தான்......நம் கடமையை நாம் செய்தால் தலைவர் கடமையை அவர் செய்திருக்கிறார்......எதிர் பாராமல் கிடைத்தால் தான் இனிப்பு.....நல்லவருக்கும், ராஜேசுக்கும் இனித்திருக்கும் என்றே நம்புகிறேன்.....இந்த செய்தி கேட்டு எங்கள் அனைவருக்கும் இனித்திருக்கிறது என்றும் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் நிர்வாக உதவியிலும் கண்காணிப்பிலும் தளம் இன்னும் மேம்படும் என்பதையும் இப்போதே நம்புகிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#28
|
||||
|
||||
சமீபத்தில் லோகத்தில் திரும்பிய இடம் எல்லாம் அண்ணன் நல்லவர் அவர்களின் கவிதைத்தனமான பதிவுகள் தான்.. காம விடுகதைகள், கவிதைப் பின்னூட்டங்கள், வாசகர் / நிர்வாக சவால் வெற்றி, வாசகர் சவால் நடத்துதல், என்று இந்த ஆண்டின் ஆல் ரவுண்டர் அண்ணன் நல்லவன் அவர்கள் தான்..
நிர்வாக உதவியாளராகப் புதிதாகப் பதவியேற்ற அண்ணன் நல்லவன்1010 அவர்களையும், கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்ற அண்ணன் ராஜேஷ் அவர்களையும் வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறேன். தக்க சமயத்தில் நண்பர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்த தலைவருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#29
|
|||
|
|||
Quote:
தனது அயராத மற்றும் சலிக்காத பங்களிப்பால் நிர்வாகத்தினரின் கவனத்தை ஈற்று இன்று நிர்வாக உதவியாளராக பதவியை பெற்றிருக்கும் லோக கவியரசரை உள்ளம் நிரைந்த மகிழ்ச்சியோடு பாராட்டுவதோடு அவர்தம் இப்பணி சிறக்க வாழ்த்துகிரேன். Quote:
கண்காணிப்பாளாராக பதவி உயர்வு பெற்றிருக்கும் நண்பர் திரு ராஜேஷை மனம் மகிழந்து பாராட்டுவதோடு அவரது புதிய பணியில் சிறப்புற வாழ்த்துகிரேன். Last edited by anabayan; 14-01-15 at 05:33 PM. |
#30
|
||||
|
||||
நண்பர்கள் நல்லவன் மற்றும் ராஜேஷ் அவர்களுக்கு எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களும் . . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
|
|
|