<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வாழ்த்துக்களும் வரவேற்பும் - புதிதாய் பொறுப்பேற்றுள்ள S.Conan அவர்களுக்கு. தங்கள் கதைகள் சுவையாய் சிறப்பாய் இருப்பது போலவே தங்கள் பணியும் சுவையாய் திறம்பட விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#12
|
|||
|
|||
நம்முடைய தளத்தில் புதிய நிர்வாக உறுப்பினராக திரு. கோனன் அவர்கள் இணைந்தது படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். குறுகிய காலத்தில் காமலோகம் என்ற பெருங்கடலில் ஓர் சிறிய நாவாயாக இணைந்து மேலும் மேலும் சிறந்து இன்னும் பெரிய அளவில் வர என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நன்றி.
|
#13
|
||||
|
||||
நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
||||
|
||||
2020 ஆண்டில் நுழைந்து இன்னும் பத்து மாதங்கள் முடிவடையாத தருணத்தில் என்னை நிர்வாக உதவியாளராக பொறுப்பு கொடுத்த நிர்வாக குழுவிற்கு எனது நன்றிகள்!! லோகத்திற்கு என்னால் இயன்ற உதவியை செய்ய சித்தமாக உள்ளேன்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#15
|
|||
|
|||
காமலோகத்தில் புதிய நிர்வாக உறுப்பினராக பொறுப்பேற்றிருக்கும் s.conan அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நிர்வாகத்தில் உங்களின் வரவு நல்வரவாகட்டும்.
ஆம் நானும் அவ்வாறே கேட்டுக்கொள்வதுடன் இவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் சிறந்த ஒத்துழைப்பை நல்குவார்கள் என்றும் நம்புகிறேன்.
|
#16
|
||||
|
||||
புதிய நிர்வாக நண்பர் எஸ்.கோனன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேனி போன்ற சுறுசுறுப்பான தங்களின் நல்வரவு, நம் லோகத்தை இன்னும் சிறப்பாக்கும் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#17
|
|||
|
|||
இளவல் நிர்வாக உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள நண்பர் S. Conan அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்களின் சேவை நமது லோகத்திற்கு தேவை. நன்றிகள்.
|
#18
|
|||
|
|||
புது நிர்வாக உறுப்பினர் s.conan அவர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#19
|
|||
|
|||
பத்தே மாதத்தில் பத்தரை மாத்து தங்கமாய் மிளிர்ந்ததால் நிர்வாக உதவியாளராக பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். சேவையை செவ்வனே செய்யுங்கள். மச்சானின் மனமார்ந்த வாழ்த்துகள்.
|
#20
|
|||
|
|||
நிர்வாகத்தில் புதிதாக பதவி ஏற்றிருக்கும் நண்பர் கோன்ன் அவர்களின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
|
|
|
|