<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
எல்லோருக்கும் என் இதயங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். அத்துடன், பாராட்டத்தக்க சமயோசித புத்தியுடன் இத்திரியை தொடங்கிய மஞ்சுவுக்கும் மனமார்ந்த நன்றி.
Quote:
|
#32
|
||||
|
||||
எனதருமை இந்திய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். சாதி, இன, சமயமற்ற சமுதாயம் படைக்க இந்நன்னாளில் உறுதி எடுப்போம். புத்தாண்டின் போது நமக்காக ஒரு பற்றுருதி (resoulution) எடுப்பது இந்நன்னாளில் நம்நாட்டிற்காக ஒரு பற்றுருதி எடுக்கலாமே
|
#33
|
||||
|
||||
வெள்ளையனிடமிருந்து பாடு பட்டு மீட்ட
தாய் திரு நாட்டை கொள்ளையர்களின் பிடியில் விடாமல் மல்லிகையின் மனமாய் செல்வ செழிப்போடு வளமாய் வையம் போற்றும் நலமாய் நெஞ்சம் கொள்ளும் திடமாய் கண்ணியம் காக்க காத்திருக்கும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.......................... |
#34
|
||||
|
||||
ஜாதி மத பேதங்களை விட்டு தமிழன் மலயாளி போன்ற பாகுபாடு இல்லாமல் என்றும் இந்தியன் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழ்வோமாக என்று கூறி இந்த சுதந்திர தின நன்னாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
|
#35
|
||||
|
||||
எல்லோருக்கும் என்னுடைய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!!
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#36
|
|||
|
|||
அனைத்து காமலோகவாசிகளுக்கும் சூரியத்தமிழனின் சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
|
#37
|
||||
|
||||
இந்த திரி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகிறது மறுபடியும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#38
|
||||
|
||||
அதற்குள் ஒரு வருடம்...... நம்ப முடிய வில்லை... நண்ப... நண்பிகளுக்கு என் வாழ்துக்கள்....
ஒரு அரிய படம்.....1947 சுதந்திர தினத்தில் நேரு பிரதமராக பதவி ஏற்க்கும் படம்... |
#39
|
|||
|
|||
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...,
|
#40
|
|||
|
|||
அடியேனும் உங்களோடு சேர்ந்து இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறுவதில் பெருமைப் படுகிறேன்.
|
|
|
|