<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#91
|
|||
|
|||
அன்பு நண்பர் திரு. ராசராசன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் பதிப்பு 7000-தை தாண்டி மேலும் பீடு நடை போட்டு செல்கிறது. தங்களின் சிறப்பு மேலும் பெருகட்டும். சீக்கிரம் உச்சம் தொட எங்களின் வாழ்த்துக்கள் ....
|
#92
|
|||
|
|||
7000 பதிப்புகள் கொடுத்துள்ள ராசராசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 7000 பதிப்புகள் வழங்குவது என்பது அவ்வளவு ஈசியான செயல் அல்ல அவரது இந்த உண்மையான உழைப்பு பாராட்டுதலுக்கு உரியது வாழ்த்துக்கள்
Last edited by tdrajesh; 25-07-15 at 02:17 PM. Reason: 3000த்தை 7000மாக மாற்ற |
#93
|
||||
|
||||
7000, 8000 கடந்து சீக்கிரமே 9000 தாண்ட வாழ்த்துக்கள்
|
#94
|
|||
|
|||
ரா.ராவின் 7000 பதிப்புக்கு என் மனமார்ந்த வாத்துக்கள் !
|
#95
|
||||
|
||||
நண்பர் ராசராசனின் 7000 பதிவுகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.....
இன்று போல் என்றும் இளமையுடன் வலம்வர வாழ்த்துக்கள்
__________________
|
#96
|
|||
|
|||
நண்பரும் சிறந்த படைப்பாளர்களில் ஒருவருமான அய்யா RasaRasan, அவர்கள் ஏழாயிரம் முத்தான பதிவுகளைக் கடநதமைக்கு RasaRasan அவர்களுக்குப் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அடே ..அடடே ..!
|
#97
|
|||
|
|||
மாமன்னர் ராசராசரின் 7000மாவது பதிவுக்கு வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துகொள்கிறேன்
|
Tags |
தங்கமான நண்பர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|