<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 05-01-09, 10:24 AM
Reader Reader is offline
Banned User
 
காமலோக கதாநாயகன் நம்முடைய ஓல்வாத்தியார் என்கிற லொள்ளு வாத்தியாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
  #22  
Old 05-01-09, 12:30 PM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
வாத்தியாருக்கு எனது வாழ்த்துக்கள், 7000 என்ன 70 000 பதிவுகளை பாடங்களை
இவரிடம் எதிர்பார்க்கலம். ஒன்றுக்கொன்று சளைத்ததல்லாமல் இவரிடம் பதிவுகள்
அத்தனையும் ரசிக்க தக்கவை.
  #23  
Old 05-01-09, 12:59 PM
myajay myajay is offline
User inactive for long time
 
7000 ஆயிரம் பதிப்புகள் கண்ட வாத்தியாரின் அயராத உழைப்பைக் கண்டு நான் வியக்குகிறேன்....

வளர்க உம் புகழ்,,,,,, உமது பங்களிப்பை தொடர்க...
  #24  
Old 05-01-09, 01:54 PM
rina rina is offline
User inactive for long time
 
7000 பதிப்புக்களைக் தந்திருக்கும் வாத்தியாருக்கு எனது வாழ்த்துக்கள். அவரின் படைப்புக்களின் தரத்திற்கு நிர்வாகம் அவருக்கு வழங்கியிருக்கும் சிறந்த விமர்சகர் பதக்கமே சாட்சி. உங்கள் உழைப்பும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.
  #25  
Old 05-01-09, 02:25 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
காமப்புயம் ஓல்வாத்தி

காமத்தை கரைத்து குடித்தவர் போல் நம் லோகத்தில் கேட்கும் கேள்விகளுகெள்ளாம் ஓடோடி வந்து யதார்த்தமாக பதில் சொல்லும் நம் லோக ஜனாதிபதி, காமலோக சிறந்த விமர்சகர் எல்லாவற்றுக்கும் மேலாக நம் காமலோக ஆசான் காமப்புயல் வாத்திக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் 7 ஆயிரம் தொட்டதற்கு.
  #26  
Old 06-01-09, 07:35 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
7000 பதிப்பு நெருங்கி விட்டேன் என்று நான் கவனிக்கவே இல்லை. ஆனால் அதை கவனித்து வாழ்த்து திரி ஆரம்பித்த பில்லா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் லோகத்தில் சேர்ந்து 2 ஆன்டுகள் கடந்து விட்டது.

இன்த பகுதிக்கு நான் வரும் பழக்கமே இல்லை பலர் 5000 தான்டிய வாழ்த்து திரியை பார்க்கவே இல்லை என்று இன்று தான் வருத்தபடுகிறேன். இனிமேல் இங்கும் ஒரு விசிட் அடித்து விடுகிறேன்.

பில்லாவை தொடர்ந்து என்னை வாழ்த்தி இபனம் தந்து குளிர்வித்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். ஒரு சிலர் மிக பெரிய பட்டங்களை எல்லாம் தந்து என்னை திக்கு முக்காட செய்து விட்டார்கள். எனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. என் ச ந்தோசத்தை பகிர்ந்து கொன்ட இந்த வேலையில் இன்னொறு விசயத்தையும் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

எப்படியோ விரைவில் 10000 எட்டுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #27  
Old 06-01-09, 09:06 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
இரண்டு வருடத்தில் 7000ம் பதிவுகளா மலைக்க வைக்கும் சாதனை. வாத்தியார் பதிவுகள் இல்லாத திரிகளை எண்ணி சொல்லிவிடலாம் அந்த அளவுக்கு தன் பதிவுகளால் லோகத்தில் உள்ளவர்களை ஊக்க்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார். அவருடைய வேகத்திற்கு இன்னும் பல சிகரங்களை தொடுவார். லோக வாத்தி என்று எல்லாராலும் கொண்டாடப்படும் நம் வாத்தியாரை நான் மனதார வாழ்த்துகிறேன்.

இன்னும் பல சாதனைகள் புரிந்து எங்களுக்கு நல்ல வழி காட்டுவார் என்று வாழ்த்துகிறேன். வாத்தியாரை வாழ்த்த எங்களெக்கு எல்லாம் வழி அமைத்து கொடுத்த பில்லாஜிக்கு எங்கள் நன்றிகள்.
  #28  
Old 06-01-09, 09:34 PM
Lia Lia is offline
User inactive for long time
 
7 ஆயிரம் பதிப்புக்கள் தொட்ட நம்ம வாத்தியை உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்துவதில் பெருமை அடைகின்றேன்.
  #29  
Old 06-01-09, 10:35 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
7000 பதிப்பா...அதுவும் 2வருடங்களில்...உண்மையிலேயே மலைப்பாக இருக்கிறது....வாத்தியார் பதிக்காத திரி எதுவும் இருக்காது...அதுவும் அவருக்கேயுரிய பாணியில் வித்தியாசமாக அலசுவதில் வல்லவர்....வாழ்த்துக்கள் வாத்தியார்...இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் தர வாழ்த்துகிறேன்...
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:19 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,