<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 04-09-11, 01:19 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
அன்பு தம்பியின் 4000 பதிவிற்கு என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
பழகுவதற்கு இனிமையானவர்..சொல்ல வந்த கருத்தை தெளிவாக விளக்குவதில் அவருக்கு நிகர் அவரே.. விழிப்புணர்வு கதையை கொடுத்து,வழிகாட்டியவர்..
மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #32  
Old 04-09-11, 05:51 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
4000 பதிப்புகளை தாண்டிய நண்பர் ராசராசனுக்கு என் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #33  
Old 05-09-11, 08:26 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
ரா.ரா 4000 க்கு வாழ்த்துக்கள் ..
Reply With Quote
  #34  
Old 05-09-11, 04:18 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஒரு வருசத்துக்கு முன்பு 3000 பிடிச்சு சாதனை செஞ்ச ராசராசன் கொஞ்ச நாள் கானாமல் போய் விட்டார் ஆனால் சில மாசங்களுக்கு முன்பு தீடிரென வந்தார் ஒரு 1000 பதிப்பை அதிரடியாய் கூட்டினார். அதை தான்டி இவரின் சாதனைகள் சிலது இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இவர் பின்னூட்டம் மிக சிறப்பாக இருக்கிறது. மேலும் ஒரு ஆதங்க திரி ஆரம்பிச்சு அதன் விளைவே இன்று ஒரு மகத்தான போட்டி ஆரம்பிக்க காரனகர்த்தா ஆகி விட்டார்.
விரையில் 5000 எட்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #35  
Old 08-09-11, 12:24 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
படைப்புகளுக்கு ஊக்கமூட்டும் பின்னூட்டங்களை வழங்குவதில் வல்லவரான அருமை நண்பர் ராசராசன் 4000 தொட்டதற்குப் பாராட்டுகிறேன். அவர் மேலும் பல்லாயிரம் தொட வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #36  
Old 09-09-11, 03:02 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

நல்ல நண்பர் ராசராசன் 4000 கண்டது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது! அவர் மேலும் பல விழிப்புணர்வு கதைகள் தந்து நம் அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டுகிறேன்! வாழ்த்துக்கள் நண்பரே!
Reply With Quote
  #37  
Old 18-09-11, 05:44 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
4000 பதிவுகளைக் கடந்து தன் தரமான் பதிவுகளை பதிந்து கலக்கும் நண்பர் ராசராசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.
Reply With Quote
  #38  
Old 18-09-11, 04:04 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
4000 பதிவுகள் தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்

என்னுடைய 4000 ஆவது பதிப்புக்காக காத்திருக்கிறேன் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #39  
Old 02-11-11, 04:30 PM
sudhakar1987 sudhakar1987 is offline
User inactive for long time
 
Join Date: 30 Aug 2009
Location: chennai
Posts: 1,169
நாலாயிரம் பதிப்புகளை கடந்த நண்பர் ராசராசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #40  
Old 13-05-12, 05:11 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
3000-லிருந்து 11 மாதங்கள் கழித்து 4000 தொட்டவர், தற்போது 8 மாதங்களிலேயே அடுத்த ஆயிரத்தை அடித்து... '5000 பதிப்புகள்' தொட்டிருக்கிறார். வாழ்த்துகள் ராசப்பரே...!

இந்த ஆயிரம் பதிப்புகளில் 'கலாட்டா கல்யாணம் என்ற விழிப்புணர்வு கதை' ஒன்றை நமக்காக தந்திருக்கிறார். அதை... நானும், நீங்களும் இணைந்து நடத்திய 'வீட்ல விசேஷங்க' வாசகர் சவாலுக்காக படைத்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்க, மகிழ்ச்சியான விஷயமாக இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

இவரது 5000-ஆவது பதிப்பை 'ஸ்பெஷலாக' எங்கு / எதற்காக பதித்திருக்கிறார் என்று பார்த்தேன். ம்ம்ம்... 'நானா'வின் ஆண்ட்டி திரியில் பதித்து 'ஆண்ட்டி மேனியா' குழுவில் நானும் ஒருத்தர் என்று காட்டி இருக்கிறார்.

எனக்கு இந்த லோகம் தந்த முதல் நண்பர், வழிகாட்டியான இவரை சந்திக்க விரும்பும் போதெல்லாம் ஏதோ முடியாமலேயே போய்க் கொண்டிருக்கிறது. என்றாலும், விரைவில் சந்தித்து விடுவேன் என்று நம்புகிறேன்.

('மீட்டிங் பாயிண்டிற்கு' நீங்கள் வரும் போதெல்லாம், என்னால் வர முடியாமைக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே..!)

Last edited by பச்சி; 13-05-12 at 05:25 AM.
Reply With Quote
Reply

Tags
தங்கமான நண்பர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,