<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 19-02-20, 07:50 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,963
My Threads  
நம் லோகத்தை மிகவும் நேசித்தவர்!

அருமை நண்பர் "jaya6" அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ராசு சார் சொன்னபோது மிகுந்த வருத்தமடைந்தேன்.

நம் லோகத்தையும் லோக நண்பர்களையும் மிகவும் நேசித்தவர் நண்பர் "jaya6". அவரை நேரில் சந்தித்து பழகிய காலங்கள் இனியவை. முதன் முதலில் அவர் என்னை என்னுடைய அலுவலகத்தில் வந்து சந்தித்தது இன்று போல நினைவில் இருக்கிறது.

ராசு சார் காலையில் போனில் சொன்னபோதும் என்னால் அவருடைய இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ள இயலாமல் போனது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
Reply With Quote
  #12  
Old 19-02-20, 09:22 PM
shiva19 shiva19 is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2009
Location: tamilnadu,india
Posts: 1,795
My Threads  
நமது லோகத்தின் ஓர் இனிய நண்பர், உறுப்பினர் திடீரென்று மறைந்த செய்தி கேட்டு மனம் வருத்தப் பட்டது. அன்னாரின் குடும்பத்திற்கு அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.
Reply With Quote
  #13  
Old 20-02-20, 12:18 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
மிகவும் பொறுமையாக, கர்மசிரத்தையுடன் வித்தியாசமாக வெவ்வேறு நிறங்களில் பதிப்புகளைப்பதிவிடுபவர் தோழர் jaya6.
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய என்னுடைய பிரார்த்தனைகள்.
Reply With Quote
  #14  
Old 20-02-20, 02:29 AM
NorthPole143 NorthPole143 is offline
Banned User
 
Join Date: 29 Jan 2020
Location: Coimbatore
Posts: 104
iCash Credits: 1,534
My Threads  
என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் இங்கு நான் பதிவுசெய்கிறேன் ....
இறைவனடி சென்றடைய பிராத்திப்போம்
Reply With Quote
  #15  
Old 20-02-20, 03:47 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,412
My Threads  
மிகவும் வருத்தமான செய்தி அவருக்கு என்ன வயது இருக்கும் நண்பரே ஆழ்ந்த இரங்கல்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #16  
Old 20-02-20, 04:18 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,125
iCash Credits: 249,133
My Threads  
Smile

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #17  
Old 20-02-20, 08:06 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,984
My Threads  
சிறந்த படைப்பாளர், சிறந்த விமர் சிகர் சிறந்த நண்பர்... ஈடு செய்ய முடியாத இழப்பு...
Reply With Quote
  #18  
Old 20-02-20, 08:09 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
அருமை நண்பர் "jaya6" அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ராசு சார் சொன்னபோது மிகுந்த வருத்தமடைந்தேன்.
ஆம் எந்நிலையும் அதுவே. ஒரு கதையை எப்படி அவர் அனுபவித்து படித்து பின்னூட்டம் தருகிறார் என்பதற்கு என் கதை ஒன்றிற்கு அவர் தந்துள்ள பின்னூட்டமே சான்று இதோ 
Quote:
Originally Posted by jaya6 View Post
இது என்ன கண்ணு கெட்ட பிறகு சூர்யா நமஸ்காரம் கதையா இருக்கு.........கொன்னா பாவம்...தின்னா போச்சு....என்று நினைத்து போக வேண்டியது தானே .நல்லா வகைவகையா ஓத்து அனுபவிச்சிட்டு இப்போ என்ன "அண்ணா செண்டிமெண்ட்" வேண்டி கிடக்கு....?
கதை "செம மூடில்"போய் கிட்டு இருக்கிறப்போ இந்த நளினி வந்து படிக்கிறவனை எல்லாம் "மூட் அவுட்" ஆக்கிட்டா...புண்டைய அவனுக்கு விரிக்கிரதுக்கு முன்னாடி "மாட்டேன்" இன்னு போய் இருக்கவேண்டியது தானே ....! இப்போ எதுக்கு வந்து சும்மா "நொய்நொய்" இன்னு ஒப்பாரி வைக்கிறா....."நாதாரி" ....கதை "அருமையாய் போய்கிட்டு" இருக்கிறப்போ படிக்கிற நமக்கு "கீழே டென்ட் அடிகிட்டு" இருந்துது...சரி ...இன்னைக்கு "குலுக்கிற வேண்டியதுதான்" என்கிற மூடில் இருக்கிறப்போ புண்யவதி வந்து பொலம்புனா.....பாருங்க.... போச்சு.....கொதிக்கிற பாலில் தண்ணிய ஊத்தின மாதிரி எல்லாம் அடங்கி போச்சி.... ஆசிரியர் சார்....! சொல்லிவையுங்க ...அந்த நளினிய எங்காவது பாத்தேன்... மவளே.....அவளுக்கு சங்குதான்...
பின்ன என்னாங்க.....இந்த மாதிரி "குடும்ப கூட்டுகலவி" கதை படிச்சி எத்தனை நாள் ஆச்சி...? இது போன்ற கதைகளை..... படிக்கிறவர்களுக்கு பரவசத்தை. ..கிளர்ச்சியை....நாடி நரம்புகளில் உணர்ச்சியை....ஏற்படுத்தும் கதைகளை எழுதக் கூடிய ஆசிரியர்களை......இப்போ லோகத்தில் "விரல் விட்டு" எண்ணிவிடலாம்...இப்படி இருக்கிற நிலையில் "நளினி மாதிரி" கேரெக்டர் எல்லாம் லோகத்தில் "வேற வாசல்கள்" நிறையவே இருக்கே அங்கே அந்தக் கதைகளில் போய்த் தொலைய வேண்டியது தானே...! இந்த மாதிரி கதைகளில் வந்து ஏன் "லொள்ளு" பன்றாளுங்க....?
நளினியைப் பற்றிய எரிச்சலுடன் அதே சமயம் "நல்ல கதை" என்கிற முழு மனது பாராட்டுடன் ஒரு "5" நட்சத்திர மதிப்பீடும்....
ஒரு கதைக்கு பின்னூட்டம் வருவதே அரிது அதிலும் அவரின் வண்ண எழுத்துக்கள் மிக அழகுடன் ஆசிரியரை மேலும் உற்சாகமடைய செய்யும் அல்லவா பாவம். அவரில்லை நாம் தான். காரணம் உணர்வுகளுடன் ஒன்றி பின்னூட்டம் இடும் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். நேற்று மதியம் சோக நிகழ்வு குறித்து தகவல் தெரிந்ததும் மிக்க துயருற்றேன்.

அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திரனாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Reply With Quote
  #19  
Old 20-02-20, 09:35 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,770
My Threads  
அன்பாரின் மறைவு செய்தி கேட்டு மனம் வருந்தினேன். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Reply With Quote
  #20  
Old 20-02-20, 01:15 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
நண்பர் ஜெயா6 அவர்கள் மிக அருமையான பின்னூட்டவாதி. வயதானவர் என்றாலும், மிகவும் சிரத்தை எடுத்துப் பலப்பல வண்ண மயமான பின்னூட்டங்கள் இட்டு நண்பர்கள் பலர் மனதைக் கவர்ந்தவர் அவர். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:55 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios