<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 25-08-16, 03:40 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2015 - முடிவுகள்

வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2015 - முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே !

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி, 2015 -ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து 'சிறந்த கதைகள்' என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கதைகள் வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் மொத்தம் 84 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு, வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

anabayan அவர்கள் எழுதிய 'தாமரைத் தண்டும் தமயந்தி பொந்தும்' என்ற கதை 34 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2015 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறும் இந்த கதையின் படைப்பாளி anabayan அவர்களுக்கு 2015 -ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை விருது' மற்றும் '5000 ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் anabayan !

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'தாமரைத் தண்டும் தமயந்தி பொந்தும்' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0073 - பொது இடத்தில் அச்சச்சோ சவால் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய அன்பு அவர்களுக்கு 2015 -ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் மெடலும், 3000 ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார்.

வாழ்த்துக்கள் அன்பு !

<><><><><>

அடுத்ததாக, வாக்கெடுப்பில் 33 வாக்குகள் பெற்று 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த 'பெத்தவ சொன்னா ஒத்துக்கனும்!' என்ற கதையின் படைப்பாளி tdrajesh அவர்களுக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '4000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் tdrajesh !

<><><><><>

'ஆறுதல் பதக்கம்' பெறும் 'பெத்தவ சொன்னா ஒத்துக்கனும்!' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0075 - வைரவிழா சவால் போட்டிகளை' நடத்திய jayjay அவர்களுக்கு வாசகர் சவால் நடத்துனருக்கான 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '2000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் jayjay !

போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)

1. வா.சவால்: 0073 - தாமரை தண்டும் தமயந்தி பொந்தும் - anabayan - 34

2. வா.சவால்: 0075 - பெத்தவ சொன்னா ஒத்துக்கனும்! – tdrajesh - 33

3. வா.சவால்: 0070 - புத்தகத்தில் ஆரம்பித்து கட்டிலில் - tdrajesh - 32

4. வா.சவால்: 0070 - சந்து கொடுடி சந்திரிகா - KANNAN60 - 29

5. வா.சவால்: 0073 - சினிமா கொட்டாயில் ரெண்டு ஷோ - anabayan - 28

6. வா.சவால்: 0070 - கல்யாணம் செய்யாமலே நான் அப்பாவான கதை - killingkavitha - 26

7. வா.சவால்: 0073 - ஹெல்மெட்டால் வந்த வினை - 1 2 - RasaRasan - 24

8. வா.சவால்: 0070 - டபுள் புரமோஷன் - 1 2 - ஜிசேகர் - 22

8. வா.சவால்: 0073 - பத்து ரூபாய்க்கு சொர்க்கம்! வேணுமா சார்? - tdrajesh - 22

8. வா.சவால்: 0074 - சிவகாமிக்கு அரிப்பு கட்டப்பாவுக்கு சிரிப்பு - SIRUTHAI - 22

8. வா.சவால்: 0075 - வசந்தியால் வந்த நிம்மதி – Nallavan1010 - 22

8. வா.சவால்: 0075 - எனக்கு நீ வேணும் - 1 2 3 – puzhu - 22

9. வா.சவால்: 0074 - வாட்டர் பியூரிபயர் வாங்கிடுவோம் - padithoraipandi - 21

9. வா.சவால்: 0075 - திருத்தப்பட்ட தீர்ப்பு - 1 2 3 4 – Nallavan1010 - 21

10. வா.சவால்: 0074 - என் காதல் மனைவியின் ரகசிய உறவு - 1 2 – Tamil_Lover - 20

11. வா.சவால்: 0074 - காம முடிச்சுகள் ! - 1 2 - tdrajesh - 19

11. வா.சவால்: 0075 - விருந்தூம்பல் - 1 2 – SIRUTHAI - 19

12. வா.சவால்: 0074 - என் கட்டிலில் தோழியாகிய கலாவோடு என் கணவர் – 1 2 - kaamavirumpi - 16

வாக்கெடுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!
Reply With Quote
  #2  
Old 25-08-16, 06:23 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
2015 வருடாந்திர வா.சவால் போட்டியில் முதலிடம் வென்ற புவியரசர் அநபாயன் அவர்களுக்கும் இரண்டாம் இடம் வென்ற கதை வித்தகர் ராஜேஷ் அவர்களுக்கும் சிறந்த காமலோக சவால் நடத்துனராக வந்துள்ள அன்பு அவர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பு லோகத்தில் இணைந்த வருடமே சிறப்பான கதை வரவழைத்து சிறந்த சவால் நடத்துனர் போட்டியில் வென்றதற்கும் சிறப்பான வாழ்த்துக்கள்.

இந்த போட்டிக்கு தகுதி பெறும் அளவிற்கு சிறப்பான கதைகளை நமக்கு வழங்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். வென்றவர்களுக்கு என்னாலான பாமாலை சூடி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.


காமலோகத்தில் வருடாந்திர சவாலில் போட்டிக்கு வந்த
தாமரை தண்டும் தமயந்தி பொந்தும் என்ற கதையை
நாமனைவரும் படித்து மகிழ தந்து முதலிடம் வென்ற
கோமகன் அநபாயனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

எத்தனை சவால் வந்தாலும் சளைக்காது கதை எழுதும்
வித்தகர் ராஜேஷ் சொன்ன நல்லதோர் கதை இப்போட்டியில்
பெத்தவ சொன்னா ஒத்துக்கணும் என்னும் மனம் கவர்
முத்தான கதை தந்து இரண்டாம் இடம் பெற்றதற்கும் வாழ்த்துக்கள்.

இன்ப கதைகளும் கவிதைகளும் நிறைந்த காமலோகத்தில்
தன்கால் பதித்த வருடமே சிறந்த சவால் போட்டி நடத்தி நம்மை
இன்பத்தில் ஆழ்த்தி முதன்மை கதை வரவழைத்த நண்பர்
அன்பு அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

Reply With Quote
  #3  
Old 25-08-16, 06:48 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
2015 -ஆம் வருடத்திற்கான சிறந்த வாசகர் சவால் கதை விருதை வென்றிருக்கும் நண்பர் அநபாயனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

சிறந்த வாசகர் சவால் நடத்துனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர்கள் அன்புக்கும் ஜேஜேவுக்கும் என் பாராட்டுகள்.

எனக்கு வாக்களித்து இரண்டாம் இடத்தை பெற உதவிய நண்பர்களுக்கு என் நன்றி.

கதைகளை படைத்த படைப்பாளிகளுக்கும் படித்து பின்னூட்டம் போட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வாக்களித்த நண்பர்களுக்கும் என் நன்றி.
Reply With Quote
  #4  
Old 25-08-16, 07:10 AM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,922
iCash Credits: 23,234
வெற்றி பெற்றவர்களுக்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஓட்டு வித்தியாசத்தை பார்த்தால் போட்டியின் சூடு தெரிகிறது.

- ராஜ் -
Reply With Quote
  #5  
Old 25-08-16, 07:53 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
வருடாந்திர வாசகர் சவால் கதை விருது 2015 -ஆம் வருடத்தில் கதைப் போட்டியில் வாகை சூடி முதல் இடம் பெற்ற

anabayan

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

தவிர இவர் இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வாசகர் சவால் நடத்துனர் படம் பெற்ற

அன்பு

அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

இரண்டாமிடம் பெரும்

tdrajesh

அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

'வா.சவால்: 0075 - வைரவிழா சவால் போட்டிகளை' நடத்தி வாசகர் சவால் நடத்துனருக்கான 'ஆறுதல் பதக்கம்' பெரும்

jayjay

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !
Reply With Quote
  #6  
Old 25-08-16, 09:51 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற anabayan, tdrajesh & அன்புக்கும் வாழ்த்துக்கள்..


சவால் நடத்துனருக்கான 'ஆறுதல் பரிசு' இரண்டாம் முறையாக பெற்றும், சிறந்த சவால் நடத்துனருக்கான பரிசை பெற முடியாதது வருத்தமளிக்கிறது.
Reply With Quote
  #7  
Old 26-08-16, 01:34 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
சவால் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடிய படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #8  
Old 26-08-16, 04:53 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,308
iCash Credits: 89,548
சிறந்த படைப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அநபாயம், ராஜேஷ் மற்றும் அன்பு ஆகியோருக்கும் படைப்புகளுடன் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

படைப்பு மற்றவர்களின் மனதை கவருகிறதோ இல்லையோ படைப்பாளியின் உள்ளம் கவர்ந்திருக்கும்.....மற்றவர்களின் ரசனையோடு நம் ரசனை எந்த அளவுக்கு என்பதை தெரிந்து கொள்ளத்தான் போட்டி.....வெற்றி .....பதக்கம் எல்லாம்.......நம் கதைக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றூ தெரிந்து கொள்வதில் ஏற்படும் ஆனந்தத்திற்கு இணையே இல்லை.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #9  
Old 26-08-16, 05:07 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,135
வருடப் போட்டியில் முதலிடம் வென்ற கேப்டன் அவர்களுக்கும், அப்போட்டியை சிறப்பாக நடத்தி சிறந்த நடத்துனர் பரிசை வென்ற நண்பர் அன்பு அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நூழிலையில் இரண்டாம் பரிசை வென்று ஆறுதல் பதக்கம் வென்ற அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கும், அப்போட்டியை ஜெக ஜோதியாக நடத்தி முடித்த நண்பர் ஜேஜே அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #10  
Old 26-08-16, 05:09 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
இந்த சவாலில் வெற்றி பெற்ற கேப்டன் அநபாயன், அன்பு, TD ராஜேஷ் பாராட்டுக்கள். இதில் பங்குபெற்ற மற்ற தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:36 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,