<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
தளம் மீண்டும் இயங்க ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#12
|
||||
|
||||
சிறப்பு. என் 11 வருட காமலோக பயணத்தில் தளம் இயங்காத ஒரு சூழலை இப்போது தான் பார்க்கிறேன். நமக்கு பிடித்த ஒன்று நம்மோடு இருக்கும் போது அதன் அருமை புரியாது என்பார்கள். அதுபோலவே தளம் இயங்காத இந்த மூன்று நாட்களில் தேடுதல் அதிகமாக இருந்தது. மீண்டும் நம் தளம் இயங்குவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பொறுமையா? ஹையோ... ஹையோ.... பொறுமையே இல்லாமல் நான் புதிதாக ஒரு கதையே எழுத ஆரம்பித்து அக்கதையின் இறுதி பாகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். Quote:
இப்போது, மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#13
|
||||
|
||||
தளம் மீண்டும் இயங்குவது குறித்து மகிழ்ச்சி !
__________________
ராசு |
#14
|
||||
|
||||
அலைவரிசையை அளவை மீறிய காரணத்தால் தளத்தை அணுக முடியவில்லை என்று நான் புரிந்துகொண்டேன். எப்படியும் ஒன்றாம் தேதி தளம் திரும்ப இயங்கும் என்று காத்திருந்தேன். தளம் திரும்பியதில் மகிழ்ச்சி. உங்கள் சிறப்பான பணியை தொடருங்கள். நன்றி!
__________________
- பினீஷ்! |
#15
|
|||
|
|||
பால் சுண்டினாலும் சுவை சுண்டுமா? என்று சொல்லி நன்றிகள் பல சொல்கிறேன் மகிழ்ச்சி பொங்க!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |
#16
|
||||
|
||||
அப்பாடா ... ஒரு வழியாக வலைத்தளம் இயங்க ஆரம்பித்து விட்டது . இப்போது தான் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது
__________________
நன்றி -நிம்மி Completed - கணவன் அமைவதெல்லாம் (மூன்றாம் இடம் ) || நி: 0154 - நானும் அவள்களும் - Nimmi98 || நி.சவால்: 0155 - வேலைக்காரி ராஜியின் சுயசரிதை - Nimmi98 (முதல் பரிசு) In Progress - ஜெயிலரின் பலான குடும்பம் - 01, 02, 03, 04, 05, 06 |
#17
|
||||
|
||||
உங்களிடம் இருந்து தகவல் வரும் வரை எதையோ ஒன்றை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கும் மன நிலையில் தான் இருந்தேன். இதற்கு முன்பு ஒரிரு முறை இப்படி நடந்திருக்கு. ஆனால் அதிகபட்சம் ஒரு நாளில் சரியானதுண்டு. இம்முறை பதட்டப்பட வைத்து விட்டது.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#18
|
|||
|
|||
தளம் இயங்கவில்லை என்றதும் மிகவும் வருத்தமடைந்தேன்... எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையே தளத்தை மீட்டு கொண்டுவந்த நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்...
|
#19
|
||||
|
||||
உண்மை..... தளம் இயங்காத நாட்கள் தான் . அருமை புரிகிறது
__________________
என்றும் காமத்துடன் வேணுகோபால். |
#20
|
||||
|
||||
நன்றி, தளத்தை மீட்ட அனைவருக்கும் என் பாராடுக்கள்;
நிழலின் அருமை வெய்யிலில் நின்றால் தான் தெரிகிரது. ரெண்டு நாள் கையும் ஓடல் காலும் ஓடல, மீண்டும் நன்றிகள். |
|
|
|