<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
உங்கள் புது விதிமுறைகள் சிறிது கடினமானவை
ஆனால் தளத்தின் தரத்தை கூட்டும்படியானவை நன்றி |
#42
|
||||
|
||||
காமலோகத்தில் ஒரு விதிமுறை வந்தால் அது சரியனடாகவே இருக்கும், எல்லாம் லோகத்தின் தரம் உயர்வதற்கே
|
#43
|
|||
|
|||
தரம் உயர மாற்றம் கண்டிப்பாக தேவை என்பதில் சந்தேகமே இல்லை
ஏனென்றால் இது நமது காமலோகத்தின் வளர்ச்சிக்கு நன்மை அதே நேரதில் இன்னும் வாசல்களை அடைய எவ்வளவு தூரம் செல்ல வெண்டும் என்பதை நினைத்தால் மலைப்பாக இருகிறது ஆனால் தலைவர் சொன்னது போல் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை |
#44
|
||||
|
||||
நல்ல முயற்ச்சி இது அனைவருக்கும் ஊக்கப்படுத்துவது இது தான்
|
#45
|
|||
|
|||
வெங்கல வாசலுக்கு300-ம், வெள்ளி வாசலுக்கு 1000-ம், தங்க வாசலுக்கு 2000-ம் என்று நிர்ணயத்துள்ளீர்கள். அதை முறையெ 300,750,1500 என்று மாற்ற முடியுமா என பாருங்கள். ஏன் எனில் இப்பொது நிர்ணயக்கப்பட்ட இடை வெளி அதிகமாக உள்ளது.
|
#46
|
||||
|
||||
நல்ல திட்டம் தான்..... தலைவருக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்
|
#47
|
|||
|
|||
தலைவர் சுட்டிக்காட்டியிருக்கும் விதி முறைகள் எல்லோருமே கடை பிடிக்க முடிய கூடியது தான். தங்க வாசலுக்கு அனுமதி பெற்றவர்கள் ஆண்டுக்கு பத்து படைப்பு கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு சிறு சந்தேகம் இருக்கிறது. குறைந்த பட்சம் நான்கு பாகங்கள் கொண்ட மூன்று கதைகள் தளத்தில் பதித்தால் விதி முறைக்குள் வருமா.
அடியேன் கடந்த பல மாதங்களாக ஒரு கதை கூட பதிக்கவில்லை. எழுத ஆசை இல்லாமல் அல்ல சைய்யும் பணியை செவ்வன உருவாக்க அலுவலக பிடுங்கல் தடை சைய்வதால் இந்த துர்பாக்கியகரமான நிலை. இருந்தாலும் நம் அருமையான தளத்தில் வந்ததில் இருந்து கிடைக்கும் சந்தோஷம் வீண் போகாமல் தடுக்கவும் கிடைத்த அந்தஸ்தை காப்பாற்றவும் கண்டிப்பாக ம்யற்ச்சிப்பேன். வணக்கம் நாரா |
#48
|
|||
|
|||
முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
ஆனால் நாங்கள் தங்க வாசலை அடைய இன்னும் ரொம்ப காலம் கடக்க வேண்டுமோ... இணைய தள மைய கட்டணம் எகிறுதுங்கோ... தலைவா.. கரிசனம் கிடையாதா...என் மேல்..???? வாழ்க தமிழ் |
#49
|
|||
|
|||
நிச்சயம் வெல்வோம்
|
#50
|
|||
|
|||
என்ன தலைவரே!
இப்படி பண்ணீட்டீங்களே? 6-வது பிறந்த நாளுக்கு பரிசளிப்பீர்களென்று பார்த்தால், அதிர்ச்சியளித்து விட்டீர்களே? இருந்தாலும் நமது காமலோக உறுப்பினர்கள் அனைவரும் (நான் உட்பட) சளைத்தவர்கள் அல்ல. தொடர்ந்து பட்டையை கிளப்புவார்கள், அவ்வப்போது சிறு இடைவெளி விட்டாலும். புதிய விதிமுறைகளை வரவேற்கிறேன். |
|
|
|