<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0053 - ஜூன் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே..!!
2010ம் வருடம் ஜூன் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kulo1977 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான ஸ்வேதா ஆண்ட்டி 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். 4 பேரும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்யவும். 2010ம் வருடம் ஜூன் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kulo1977 அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான ஸ்வேதா ஆண்ட்டி 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 4 பேரும் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 30 பேர். இது சென்ற மாதத்தை விட 18 வாக்குகள் குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..! இந்த மாதப் போட்டியின் இறுதியில் இருவர் 12 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது jayjay அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை எந்திரனுடன் பகிர்ந்து கொள்கிறார், இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக இரண்டாம் முறையாகத் தேர்வு பெறுகிறார். எந்திரன் அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை ஜே ஜே உடன் பகிர்ந்து கொள்கிறார், இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். வாழ்த்துக்கள் jayjay & எந்திரன். வாக்குகள் கிடைத்த விவரம்.வெற்றி பெற்ற உறுப்பினர்கள் jayjay & எந்திரன்-க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர்கள் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். எந்திரன் வெள்ளிவாசல் உறுப்பினராக இருப்பதால் கூடுதலாக தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார். இதில் மூன்றாம் இடம் பெற்ற Mohan1234fivesix முந்தைய போட்டிகளிலும் தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாமிடம் பெற்ற Mohan1234fivesix அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று நிச்சயம் முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இவர் போலவே நிர்வாக சவால் போட்டியில் பங்களித்த susi அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை 4 பேர் வரை கலந்து கொண்டது போதாது, இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை குறைவான பேர் பங்கேற்றார். அதனால் வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவே. இனி வரும் காலங்களில் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். நன்றி... -0-
__________________
|
#2
|
|||
|
|||
முதலிடத்தை பகிர்ந்துகொண்ட ஜேஜே மற்றும் எந்திரன் இரண்டு சவால் ராஜாக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்..
மூன்றாமிடம் பிடித்த நண்பர் மோகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். சவாலில் கலந்து கொண்டு சிறப்பித்த தோழர் சுசி அவர்களையும் பாரட்டுகிறேன்.. ______________________________________________ ”சவால் களங்களுக்கும் வாக்களிக்க வாங்க மக்கா” என வாசர்களை கேட்டுக்கொள்கிறேன். _____________________________________________ |
#3
|
|||
|
|||
சவால்ராஜாஸ் - ஜேஜே & எந்திரனுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற மோகனுக்கும், சுசிக்கும் பாராட்டுக்கள்.
. |
#4
|
|||
|
|||
இந்த தடவை ரெட்டை சவால் ராஜாக்களா?
டுவின்ஸ் மாதிரி நண்பர் ஜெஜெ நண்பர் எந்திரன் இருவருக்கும் நல் வாழ்த்துக்கள் இரண்டாமிடம் வந்த மோகனுக்கும் கலந்துகொண்ட நண்பர் சுசிக்கும் வாழ்த்துக்கள் |
#5
|
|||
|
|||
முதலிடம் வென்ற ஜேஜே மற்றும் எந்திரன் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்....
$$$ ராஜ் $$$ |
#6
|
|||
|
|||
இரு 'சவால் ராஜாக்களுக்கும்' எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதோடு எந்திரனுக்கு தங்கவாசலுக்கான வரவேற்புகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து சவால் களத்தை சுறுசுறுப்போடு வைத்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றிகள். மோகன் மற்றும் சுசி இருவரின் முயற்சிகளுக்கும் என் வாழ்த்துக்களும், நன்றிகளும். தொடரட்டும் உற்சாகமான பங்களிப்புகள்...
__________________
|
#7
|
|||
|
|||
ஜேஜே & எந்திரனுக்கு என் வாழ்த்துக்கள்...
|
#8
|
||||
|
||||
முதலிடத்தை பகிர்ந்து கொண்ட ஜே ஜே, எந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மூன்றாம் பரிசை பெற்றுக்கொண்ட நண்பர் மோகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். சவாலில் பங்கு பெற்ற சுசி அவர்களையும் பாரட்டுகிறேன்.. |
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் !
|
#10
|
|||
|
|||
முதல் முரையாக சவால் ராஜாவாக வந்த எந்த்திரனுக்கும் அவ்றொடு சவால் ராஜா பட்டத்திஅ ப்கிர்ந்து கொண்டு இரண்டாவது முறை சவால் ராஜாவாக வந்ததுக்கும் வாழ்த்துய்க்கல், மூன்றாம் இடம் பிடித்த மோககனுக்கும் பாராட்டுக்கள்.
|
Tags |
கதைப்போட்டி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|