<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
செய்த தவறை ஒத்துக்கொண்டது இனி செய்யமாட்டேன் என பகிரங்கப்படுத்தியது விவேகமான செயல்.
செய்த தவறை மன்னித்து அறிவுறுத்தியது தலைவரின் பெருந்தன்மையான செயல். இதற்குப் பின்னும் இந்த திருட்டு தொடராமல் மன்னிப்பு கேட்டு நிறுத்திக் கொள்வது எல்லாவற்றையும் விட புத்திசாலித்தனமான செயல்.. பிறர் உழைப்பை திருடுவதே கேவலம். இதை மற்ற இடங்களில் பிரசுரிப்பது என்பது அதை விட கேவலம்.. உணர வேண்டும்... |
#52
|
||||
|
||||
தெய்வ குணம்
தலைவர் அவர்களே,
தவறு செய்பவர்களை கண்டுபிடித்தும் தண்டிக்காமல் திருத்த நினைக்கும் உங்கள் பெருந்தன்மையை பார்க்கும்போது எனக்கு இந்த வரிகள்தான் ஞாபகம் வருகிறது. தவறு செய்வது மனித குணம் ஆனால் அதை மன்னிப்பது தெய்வ குணம். இந்த தளத்திற்க்கு வந்தபிந்தான் தமிழில் தட்டச்சு செய்யவே கற்றுகொண்டேன். எனவே கற்றுகொள்ளுங்கள் களவு வேண்டாம், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட இகழ்ச்சியே அதிகம். நாம் அனைவரும் தலைவரின் கரத்தினை பலப்படுத்துவோம். |
#53
|
||||
|
||||
அடுத்தவர் குழந்தையை அபகரித்து பிச்சை எடுக்க வைத்து சம்பாதிக்கும் மலடுகளுக்கு இணயாகத்தான் இந்த கதை திருடி மற்ற தளங்களில் வெளியிட்டு பெயர் சம்பாதிக்கும் நபர்களை கருத வேண்டும்...இது போன்றவர்களைக் கடுமையாக தண்டிப்பது தான் நல்லது...
|
#54
|
||||
|
||||
இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்யும் ஈனப்பிறவிகள் தண்டிக்க படவேண்டும்..
|
#55
|
|||
|
|||
மிக்க வருததத்தை அளிக்கிறது
|
#56
|
|||
|
|||
சரியான முடிவு தலைவரே, சொந்த சிந்தனை இல்லாதவர்களுக்கு இங்கே இடம் இல்லை.
|
#57
|
||||
|
||||
கதை திருடுபவர்கல்ளை தகுந்த முறையில் தண்டிக்க வேண்டுகிறேன்.
அரசன். |
#58
|
|||
|
|||
உறுப்பினர்கள் பலரும் சிரமப்பட்டு கதைகள் எழுதும்போது அதை சுலபமாக திருடுபவர்களை என்ன பெயரில் அழைப்பது?. அவர்களுக்கு அன்பான எச்சரிக்கையை தலைவர் கொடுத்திருக்கிறார். இந்த பண்பை பார்த்தும் திருந்தாவிட்டால் உரிய தண்டனை கொடுப்பதே சிறந்தது
|
#59
|
||||
|
||||
தலைவரே தண்டனைகளை கடுமையாக்குங்கள்...
அப்பொழுதாவது இந்த மாதிரி இனி திருட நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். நம்முடைய தளத்தில் உள்ள கதைகளை படித்துவிட்டு போகட்டும் ஆனால் அதை திருடி வேறு தளத்தில் பதிப்பதென்பது ஏற்றுக்ககொள்ள முடியாதது... தண்டனைகளை கடுமையாக்குங்கள்... |
#60
|
||||
|
||||
நம் கதைகளை நான் வேறு தளத்தில் பல காலமக படித்து வருகிறேன்
நன் படித்த சிள தளங்களில் நம் கதைகளின் சுட்டிகள் http://rapidshare.com/ இதிள் நம் தளத்தின் கதைகள் உள்ளன இது இன்னும் தொடரும் Last edited by xxxGuy; 24-12-06 at 11:01 AM. |
Tags |
கதை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|