<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
"கோட் ரிப்ளே"--விளக்கவும்
"கோட் ரிப்ளே" யில் பதித்து போஸ்ட் செய்தபின் வார்த்தைக்கு இடையே ** ஸ்டார் வந்து விடுகிறது. ஸ்டார் வராமல் எப்படி பதிப்பது −−விளக்கவும்
|
#2
|
||||
|
||||
முறையாக நிர்வாக அறிவிப்பு படிக்காமல் இதென்ன ஒரு திரி, இதற்கு உங்களுக்கு என்ன தரலாம்?
காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் என்பதில் புதிய முறை தமிழ் தட்டச்சு சோதனை http://www.kamalogam.com/new/showthread.php?t=36222 என்பதில் நிர்வாகியின் முதல் பதிவிலே இந்த முறையில் உள்ள குறைபாடு என்றும் இன்னும் அது தீர்க்கப்படாமலிருக்கிறது என்று கூறியிருக்கிறார் பாருங்கள். Quote:
__________________
Last edited by asho; 18-12-07 at 01:26 PM. |
#3
|
|||
|
|||
Quote:
இ-கலப்பை கொண்டு தட்டச்சு செய்யுங்கள். தமிழில் பிழையின்றி தட்டச்சு செய்ய இதுவே சிறந்த மென்பொருள்... |
#4
|
|||
|
|||
நான் Ariel Unicode MS உபயோகித்து, Wordல் தட்டச்சு செய்து அதனை அப்படியே நமது லோகத்தில் பதிக்கிறேன். மிகச் சரியாக வருகிறது.
Ariel Unicode MS இறக்கம் செய்வது குறித்து நமது தளத்திலேயே பல திரிகள் இருக்கின்றன. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|