<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 30-11-13, 04:08 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,642
iCash Credits: 375,579
My Threads  
நம்முடைய நாயகர் oolvathiyar, அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
காமலோகத்தின் இமயம் நம்முடைய நாயகர் !
அவரின் சேவை தொடர்ந்து நீடிக்க அவருக்கு இறைவன் அருள் தர ஆண்டவனை வேண்டுகிறேன் அய்யா அம்மணி !

நம்முடைய லோகத்தின் ‘பிதாமகன்’ என்று நான் ஒருவன் மட்டுமல்ல , அனைத்து வாசகப் பெருமக்கள் அனைவர்களால் மிகுந்த வணக்கத்துடன் அழைக்கப்படும் அந்தப் பொல்லாத ‘ ஓல் வாத்தியா’ ரின் ஈடு இணையற்ற அனைத்துத் திரிகளையும் /கதைகளையும்/படைப்புக்களையம் - முன்னூறுக்கும் மேலே - நான் மிகவும் விரும்பியும்/ரசித்தும்/மனதில் உள் வாங்கியும் படித்து முடித்து விட்டேன் அய்யா அம்மணி ! அவை அனைத்துக்கும் என்னுடைய பின்னூட்டங்களை ஒன்று விடாமல் பதிந்துவிட்டேன் என்பதை மிகவும் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! அதை முடிக்க இத்தனை நாட்கள் ஆனது எனக்கு அய்யா அம்மணி !

அவருடைய கைவண்ணத்தில் எழுதப்பட்ட அவை அனைத்தும் ‘கிம்பெர்லின்’ வைரங்கள்தாம்;

ஆனாலும் ஒரு சிறு அந்த பூரண சந்திரனிலும் ‘களங்கம்’ உண்டு அய்யா அம்மணி ! சந்திரனின் அழகே அந்தக் களங்கம் தான் அய்யா அம்மணி ! அவரின் எழுத்துக்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் அந்த சிறு சிறு எழுத்துப் பிழைகள்தாம் அய்யா அம்மணி !

இந்தப் பாராட்டுரை நான் அவருக்கு அர்ப்பணிக்கும் ஒரு சிறிய அன்பளிப்புதான் அய்யா அம்மணி !

Last edited by Nallavan1010; 18-06-17 at 04:22 PM. Reason: ரெட்டை பதிவுகளை இணைக்க
Reply With Quote
  #22  
Old 30-11-13, 06:21 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நம்ம வாத்தி 20,000 பதிவுகளை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..
அவருக்கு இணை அவர் மாத்திரமே. தனக்கென ஒரு இடத்தை எல்லோரின் மனதிலும் பெற்று நிலைத்து நிற்கிறார்..
மேலும் பல பத்தாயிரங்களை விரைவிலே பெற வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #23  
Old 30-11-13, 10:13 PM
malar1232 malar1232 is offline
User inactive for long time
 
Join Date: 14 Sep 2013
Posts: 102
My Threads  
20,000 பதிப்புகளாக ,அடேங்கப்பா,பெரிய சாதனை தான்,இந்த சாதனையை முறியடிப்பதற்கே நம் காமலோக நண்பர்களுக்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.தங்கள் சாதனைகள் மெமேலும் தொடர வாழ்த்துகள்
Reply With Quote
  #24  
Old 01-12-13, 03:02 AM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
கூடுதலாக அதிக நேரம் டைப் அடிச்சா கையின் விரிஸ்ட் (Wrist) வலிப்பதாலும்
கை முட்டி வலிக்க வேறு காரணம் கூட இருக்கலாமோ ?
Reply With Quote
  #25  
Old 01-12-13, 04:56 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
20000 பதிவுகள் கண்ட வாத்திக்கு வாழ்த்துகள். 'ஓல்வாத்தியார்' என்ற கேரக்டரை உருவாக்கி அந்த கேரக்டரை எப்படி வேண்டுமானாலும் கலாய்த்து மகிழ்ச்சியாக இருந்தால் சரி என்ற வாத்தியின் எண்ணமே வித்தியாசமானது. லோகத்தில் அதிக விஷய ஞானமுள்ளவர்களில் வாத்தியும் ஒருவர். வாத்தியின் சமூக அவலங்களை அசால்டாக சொல்லும் கதைகளும் சரித்திர கதைகளும் ரொம்ப பிடிக்கும்.
வாத்தியாரே! சிந்தாதே என் ரத்தம் கதையை ரொம்ப நாளாக தொடராமல் வைத்திருக்கிறீகள். விரைவில் தொடருங்கள். சென்ற ஆண்டு மச்சானின் வாசகர் சவாலில் எழுதியதை போல் ஒரு வரலாற்று கதையை இந்த ஆண்டும் மச்சானின் வாசகர் சவாலில் எழுதுங்க சார்!

ஃபேண்டசி என்று சொல்லிக்கொண்டு தாங்கள் எழுதிய சில உவ்வே ரக கதைகளை படித்து தங்களின் மேல் கோபப்பட்டதும் உண்டு.

ட்ரீமர் ஐயா நினைப்பது போல் தங்களுக்கு நிச்சயம் 47 வயது இருக்காது என்று எண்ணுகிறேன். தங்களின் எழுத்துக்களை பார்க்கும்பொழுது எப்படியும் 70 வயதாவது இருக்கும் என்று நினைக்கிறேன்.

தாங்கள் நல்ல உடல்நிலையுடன் இருந்து இன்னும் நிறைய வரலாற்று கதைகளை எழுத வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #26  
Old 01-12-13, 11:53 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
இமாலய சாதனை புரிந்த வாழ்த்தியாருக்கு என் வாழ்த்துக்கள்.
20,000 பதிப்புகளில் இருந்து வெகு விரைவில் 25,000 பதிப்புகள் தொட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
நண்பர்கள் சொன்னது "காமலோக டெண்டுல்கர்" என்று வாத்தியாருக்கும் விருது வழங்கலாம்.
Reply With Quote
  #27  
Old 03-12-13, 01:28 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,698
iCash Credits: 66,370
My Threads  
நம்ம வாத்தியாரை நம் காமலோகத்தின் சச்சின் டெண்டுல்கர் என்பது மிகவும் சரி தான்.. நான் என்னுடைய முதல் இன்னிங்ஸிலேயே அவரைப் பார்த்து அசந்து இருக்கிறேன், "அடடா, நமக்கு அப்புறம் வந்தவரு எப்படி எல்லாம் கலக்குறாரு"னு (உண்மையிலேயே தளத்தில் சேர்ந்த நாளை சீனியாரிட்டியாக எடுத்துக் கொண்டால், நான் இப்போது இருக்கும் பலரை விட சீனியர்). முக்கியமா அவரோட டுண்டை வகுப்பை சொல்லலாம்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
முன்பு இருந்ததை போல என்னால் அதிகம் பங்கு பெறமுடியவில்லை. அதுக்கு காரணம் வேலை பழு மட்டுமல்ல முன்பு போல என் உடல் நிலை ஒத்துழைப்பதில்லை, என்னால் அதிக நேரம் கனினி முன்பு உட்கார முடிவதில்லை, மானிட்டரை அதிக நேரம் பாத்தா கண்ணு கூசுது, சிறு சிறு பதிப்புகளை படிக்க முடிகிறது ஆனா அதிகம் நேரம் பார்த்து கதைகளை படிக்க முடியாமல் தினறுகிறேன்.
என்ன வாத்தியாரே, உண்மையைத் தான் சொல்றீங்களா என்ன? சுவர் இருந்தாத் தான் சித்திரம் வாத்தியாரே.. முதல்ல தேவையான ட்ரீட்மெண்டை எடுத்துக் கோங்க.. நாங்க என்ன பண்ணனும்னு சொல்லுங்க செஞ்சிடுறோம்.. "ஓவரா கலாய்க்கறோம்"னு கவலைப்பட்டீங்கன்னா இப்பவே நிறுத்திடறோம்.

அதுலயும் அவரோட மானசீக சிஷ்யன் நான், என்னோட கதை, உல்டாப் பாடல்கள் (2), வாசகர் சவால் கதை, நிர்வாக சவால் கதை, கவிதை (காமக்குறள்), சித்திரச் சிரிப்பு, ஜோக்ஸ் னு சகட்டு மேனிக்கு (பெர்மிஷன் வாங்கி) ஆப்பு அடிச்சிருக்கேன். ஸாரி பாஸ்.. அதுக்குப் பரிகாரமாத் தான் இன்னொரு கதைல உங்கள ஹீரோவாப் போட்டு எழுதப் போறேன்.

சீக்கிரம் சிகிச்சை பெற்று வாங்க வாத்யாரே... லோகத்தில் முதல் ஆளாக 30000 மட்டும் இல்ல, இன்னும் 50000 த்தையும் நீங்க தான் முதல் ஆளா அடிக்கணும்.. நாங்க எல்லாரும் இருக்கோம் வாத்யாரே, உங்களுக்கு ஒன்னும் ஆகாது ஆமாம்...

நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #28  
Old 05-12-13, 11:14 AM
kamoeb196 kamoeb196 is offline
*Ex-Paid Member.
 
Join Date: 06 Oct 2013
Posts: 72
iCash Credits: 893
My Threads  
அடேங்கப்பா 20000 பதிவுகளா? இந்த மகத்தான சாதனையை எப்படி செய்ய முடிந்தது.. நேர மேலாண்மை பற்றி என் போன்ற புதியவர்களுக்கு உங்கள் அனுபவ சிந்தனைகளையும் ஆசியையும் வழங்க வேண்டுகிறேன்..சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Reply With Quote
  #29  
Old 09-12-13, 08:59 AM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
ஒவ்வொரு பதிவு போடும்போதே எனக்கு கண்ணக்கட்டுது மூச்சு முட்டுது.

ஆனால் நண்பரே நீங்கள் சாதித்துள்ள புள்ளிவிவரங்களை படிக்கும்போதே மலைப்பாக இருக்கிறது.

மிக அருமையான அனுபவப்பகிர்வு.

உங்களுடைய வழிநடத்தல் எங்களைப்போன்ற புதியவர்களுக்கு அவசியமாகிறது.

நண்பர் ஆரோக்கியத்துடன் இருந்து இன்னும் பதிவுகளை அதிகப்படுத்தி இதுவரை முடிக்காமல் வைத்திருக்கும் கதைகளை முடிக்க வாழ்த்துகிறேன் நண்பரே.
Reply With Quote
  #30  
Old 14-12-13, 01:09 AM
Rudran's Avatar
Rudran Rudran is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 22 Aug 2003
Location: தற்போது பஹ்ரைனில்
Posts: 1,003
iCash Credits: 24,867
My Threads  
காமலோகத்தின் மெகா ஸ்டார் வாத்தியார் அவர்களே இந்த சாதனை, உண்மையிலேயே ஒரு மகா சாதனை. இந்த பரபரப்பான வாழ்க்கையிலும் பார்த்துப் பார்த்து பதிவுகள் இட்டு, பலபேருக்கு ஆப்படித்து பல நூறு ஆப்புகள் வாங்கி ஜிம்மியையும் கருப்பாயியையும் விடாமல் கூடவே வைத்துக் கொண்டு, நிச்சயமாக இது ஒரு மகா சாதனை. வாழ்த்துகிறேன் நண்பரே, காமலோகத்தின் நட்சத்திர சாதனையாளர் நீங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:31 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,