<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
Quote:
இந்த திரியின் அணைத்து பதிவுகளையும் படியுங்கள் உங்கள் சந்தேகம் தீரும்!! அதன் பிறகும் சந்தேகம் என்றால் அதே திரியில் எது சந்தேகம் என்று பதிவிடுங்கள் விளக்கம் அளிக்க படும்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#42
|
|||
|
|||
எளிதாக கிடைத்த எதற்கும் மதிப்பு குறைவே.... தாங்கள் நிர்ணயித்துள்ள அளவீடு அச்சத்தை முதலில் ஏற்படுத்தினாலும் கதைகளை படித்து பின்னூட்டம் இட இட மகிழ்ச்சி யே ஏற்படுகிறது... இன்னும் எண்ணிக்கையை உயர்தினாலும் இன பமே அதிகரிக்கும் என்பதை உணர்கிறேன்... நன்றி
|
#43
|
|||
|
|||
வணக்கம் நண்பர்களே.
இது எனது முதல் பதிவு. தளதில் இனைவதற்கு இருக்கும் கட்டுப்படுகளை நினைத்தால் தான் ஆச்சர்யமாக உள்ளது. அனைத்தும் நல்லது தான் |
#44
|
|||
|
|||
வாசல் அனுமதி கேட்கும் போது பழைய உறுப்பினர் என்று குறிப்பிட வேண்டுமா?
__________________
போட்டுத் தாக்கு................
|
#45
|
||||
|
||||
இங்கே ரூல்ஸ் எல்லாம் ரொம்ப வித்தியாசமாக உள்ளது. என்னால் கதை கொடுக்க முடியாது, ஆனால் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். அவசரப் படாமல் இருந்தால் பிரச்சனை இல்லை என்று தோன்றுகிறது.
|
#46
|
||||
|
||||
Quote:
__________________
|
#47
|
|||
|
|||
நண்பர்களே , தமிழ்வாசலில் இருந்து கதைவாசலுக்கு செல்ல 50 பதிவுகள் வைத்துள்ளீர்கள் , தமிழ்வாசலில் கதைகளே இல்லையே ? சும்மா விவாதங்கள் போன்றவற்றில்தானே கமெண்ட் செய்யவேண்டும் ?
அது கதைகளை முதன்மையாக முன்வைக்கும் தளத்தின் கொள்கைக்கு பொருந்தவில்லயே ? |
#48
|
||||
|
||||
தலைவாசலில் நீங்கள் தமிழில் பதிக்கின்றீர்களா என்று பார்ப்போம், தமிழ்வாசலில் நீங்கள் மற்றவர்கள் படைப்புகளுடன் எப்படி என்று பார்ப்போம். எந்த உழைப்பும் இங்கே வீணாகாது, அது பதராக இல்லாத பட்சத்தில்.
தமிழ் வாசல் வந்தவுடன் தலைவாசலை மறக்க கூடாது, என்பதற்காகவே. தலைவாசலில் கதைகளை திறந்து படிக்க தடை எதும் இல்லையே. மேலும், தளத்தில் எல்லோருடனும் சேர்ந்து பழக இது ஒரு வாய்ப்பு. நண்பரே, காமலோகம் கதை படிக்க மட்டுமில்லை, இங்கே இனைந்து ஒரு குழுவாக நண்பர்கள் ஒன்று கூடி கதை தந்து படித்து விவாதித்து மகிழ்ந்திருக்கவே. மற்ற தளங்களில் கதை பதிக்கவோ, கருத்து பதிக்கவோ, ஏன் தளம் லாகின் ஆகித்தான் பார்வையிட வேண்டுமோ என்று கட்டாயமில்லை, இங்கே ஒரு நண்பர்கள் கூட்டமாக இருந்து மகிழ்வித்து மகிழ் என்ற நோக்கத்தோடு இயங்குகிறது. தமிழ்வாசலில் நீங்கள் கதையல்லாத மற்றவற்றிற்கு பின்னூட்டம் இடலாம், அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், கதைக்கு சமமாக கவிதைகளும் எடுத்துக்கொள்ளப்படும். சிரிப்புகள்/காம சந்தேகங்கள் எல்லாம் இரண்டாம்பட்சமே. காமமில்லாத பகுதி அரிதிலும் அரிதான ஒன்று.
__________________
|
#49
|
|||
|
|||
Quote:
புரிகிறது , நன்றி நண்பரே , பழகுவோம் ! |
#50
|
||||
|
||||
Quote:
காமலோகம்.காம் > தலை வாசல் > புதியவர் மையம் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் (updated) http://kamalogam.com/new/forumdisplay.php?f=40 என்ற பாரத்தில் வெள்ளிவாசலில் உள்ள கதைகள் சிலவற்றை இங்கே 30 நாளுக்கு மாற்றி வைக்கிறோம். இந்தக்கதைகள் எல்லாம் தேதிவாரியாக பழயது என்பதால் இவைகள் எல்லாம் கடைசி பக்கத்தில் இருக்கும், உறுப்பினர்கள் அந்த பாரம் சென்று ஒவ்வொரு பக்கமாக பார்த்து படித்து பின்னூட்டமிட்டால் போதும்.
__________________
|
|
|
|