<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
புதிய நிர்வாகிக்கும் பதவி உயர்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
#42
|
||||
|
||||
எங்கள் பணியின் மீது நம்பிக்கை வைத்து புதிய பொறுப்புக்களுக்கு எங்களை உயர்த்திய அன்பு நிர்வாகி அவர்களுக்கு என் நன்றி. புதியதாக பொறுப்பேற்றிருக்கும் அன்பு நண்பர் விக்டரை வரவேற்கிறேன். ஓய்வில் செல்லும் நண்பர் 'அஸ்க்புஸ்க்' அவர்களுக்கு பிரியாவிடையும் நன்றிகளும்.
வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!
__________________
என்னைப் பற்றி |
#43
|
|||
|
|||
நிர்வாக உதவியாளராக நிமிக்கப்பட்டுள்ள நண்பர் விக்டர் அவர்களுக்கும் மேற்ப்பாரவையாளர்களாக உயர்வடைந்துள்ள அசோ & ஸ்மார்ட்மெனுக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் - அநபாயன்.
Last edited by Hayath; 05-02-08 at 10:34 AM. |
#44
|
|||
|
|||
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்டருக்கும்
பதவி உயர்வடைந்த ஸ்மார்ட் மற்றும் அசோவுக்கும் வாழ்த்துக்கள் நிர்வாக குழுவின் அறிவுரைப்படி நடப்பேன் என்றும் உறுதியளிக்கின்றேன். எப்போது தளத்தை உற்சாகத்துடன் வைத்திருக்கும் தலைவர்க்கும் வாழ்த்துக்கள் |
#45
|
||||
|
||||
நண்பரே.... அவர் நிர்வாக உதவியாளர்... உங்கள் பதிவில் தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்...
__________________
என்னைப் பற்றி |
#46
|
||||
|
||||
புதிய உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் மேற்பார்வையில் லோகம் இன்னும் திறமையாக செயல்படும் என்று நம்புகிறோம்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#47
|
|||
|
|||
பதவி உயர்வு பெறும் நண்பர்கள் asho மற்றும் smartman அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிர்வாக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் visg என்கிற விக்டர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். பல புதியவர்களுக்கு சலிக்காமல் இ-பணம் வழங்கிய விக்டர் என்னும் வள்ளலின் நிர்வாகத்தில் காமலோகம் இன்னும் மிளிரட்டும்.
|
#48
|
||||
|
||||
அசோவுக்கும், ஸ்மார்ட்மேனுக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள் . . . புதிய உதவியாளர் விக்டருக்கு கை கொடுத்து உதவ காத்திருக்கும் அன்பர்களில் நானும் ஒருவன் . . .
தனது கடமையை திறம்பட செய்த அஸ்க்புஸ்க் அவர்களுக்கு, வாழ்க்கையில் எல்லா நலனும் கிடைக்க எனது வாழ்த்துக்கள் . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே Last edited by Vaasan; 09-02-08 at 09:33 PM. |
#49
|
||||
|
||||
விக்டர், அசோ, ஸ்மார்ட்மேன் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! அஸ்க்பஸ்க் அவர்களுக்கு அவருடைய அரிய பணிக்கு மிக்க நன்றி!
|
#50
|
|||
|
|||
புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள விக்டர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதோடு மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்ற அசோ மற்றும் ஸ்மார்ட்மேன் ஆகியோரது சீரிய பணி மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்.
|
Tags |
உறுப்பினர் , நிர்வாக , மாறுதல்கள் , 2008 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|