<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
username மாற்றம் செய்வது எப்படி?
how to change my user name
i want change my user name plz help me |
#2
|
|||
|
|||
நண்பரே, தலைவாசல் பகுதியில் இருக்கும் திரிகளின் தலைப்புகளையாவது குறைந்த பட்சம் பார்த்திருந்தால் 'இந்த கேள்வி' உங்களுக்கு எழுந்திருக்காது.
தலைவாசல் > உதவி மையம் > அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் பகுதி சென்று உங்களுக்கு தேவையான திரி இருக்கிறதா என்று பாருங்கள். தமிழ் தட்டச்சு செய்து வரும் நீங்கள் ஏன் இங்கு மட்டும் ஆங்கிலத்தில் திரி துவங்கியுள்ளீர்கள் என தெரியவில்லை. இனி இதுபோல் செய்யாதீர்கள். புதியவர்கள் தங்களுக்கு அனுமதி உள்ள பகுதியில் என்னென்ன திரிகள் உள்ளன, எதற்கெல்லாம் விளக்கம் இருக்கின்றது என்பதை கொஞ்சம் தேடி பாருங்கள். உங்கள் கேள்விக்கு விளக்கம் எங்கிருக்கிறது என்று தெரியாவிடில், நிர்வாக உறுப்பினர்களுக்கு தனிமடல் அனுப்பி கேளுங்கள். இது போல் தனித்தனி திரிகள் துவங்க அனுமதி இல்லை.
__________________
|
Tags |
username |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|