<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெட்றி பெட்ற வெட்றி பெற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#12
|
|||
|
|||
வசகர்கள் தேர்வு சரியான தேர்வுதான் , அந்த கதைகள் அத்தனையும் அருமைதான்
|
#13
|
||||
|
||||
ராதிகா, யாரோ, தேனிசை, ராவண்... எல்லோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடருங்கள். இங்கே நான் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்... யாரோ தொடர்ந்து படைக்க வேண்டுமென்று..
|
#14
|
||||
|
||||
ஐய்ய்.. நான் ஓட்டு போட்ட கட்சி வெற்றி பெற்று விட்டது, வெற்றி பெற்றவர்கள் அவர்கள் இடத்தை தக்க வைத்துகொள்ளவும், மற்றவர்கள் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்
நட்புடன் குமார் |
#15
|
|||
|
|||
ராதிகாஇ யாரோஇ தேனிசைஇ ராவண்... எல்லோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடருங்கள். இங்கே நான் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்... யாரோ தொடர்ந்து படைக்க வேண்டுமென்று..
|
#16
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....
|
#17
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ராதிகா, யாரோ, ராவணன், தேனிசை....
உங்களின் பங்களிப்பு... லோகத்தில் உள்ளவர்களுக்கு இன்பத்தை தருகின்றன... இன்னும் தொடர்ந்து கொடுங்கள்... மற்ற படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் |
#18
|
|||
|
|||
Quote:
|
#19
|
|||
|
|||
mistake english has been posted
வாழ்த்துக்கள் ராதிகா,யாரோ, ராவணன், தேனிசை
மற்றவர்கள் அடுத்த முறை வென்றுவிட முயலுங்கள்.... பங்களித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் Last edited by meanlife2000; 13-04-06 at 09:18 PM. |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி!. காஞ்சிக்கோவின் சித்தியை சுற்றினேன் படித்தவுடன் நான் இன்னும் காமலோகத்தின் தரத்திற்கு கதை எழுதவில்லை என புரிந்து விட்டது. நண்பர் சாம்வேத் என்னைப் பற்றி படைபாளிகளின் அறிமுகத்தில் எழுதி இருந்த நேர்மையான விமர்சனத்தின் போதும் அந்த தெளிவு ஏற்பட்டது. இருந்தும் ஏழு கதைகள் போட்டியில் இருந்தும் அதில் ஒன்று கூட முதல் 12 இடத்தில் கூட வரவில்லை என்பது எனக்கு வருத்தம் இல்லை என்று பொய் சொல்ல விருப்பம் இல்லை. தலைவர் இளவரசன் அவர்களின் ஆறுதல் சற்றே இதமளிக்கிறது.அந்த வகையில் காஞ்சிக்கோ,சாம்வேத் மற்றும் தலைவர் மூவருக்கும் நன்றி. என் போன்று போட்டியில் தொல்வியுற்ற படைப்பாளிகள் சோர்ந்து விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளவே இதை பதிவு செய்கிறென் அடுத்த முறை உங்களில் ஒருவர் முதல் இடத்தை பிடிக்கக் கூடும் முயற்சியை விட்டு விடாதீர்கள் என்ன ஆரம்பிக்கலாமா?
அன்புடன் உங்கள் நண்பன், டயான் |
Tags |
கதைப் , சிறந்த , பெப்ரவர , போட்டி , முடிவு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|