<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 31-07-08, 01:59 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
தளராது முயற்சிசெய்து இறுதியில் வெற்றிகனியை பறித்து தங்கவாசலை அடைந்த நண்பர் ஹபீப்புக்கு பாராட்டுக்கள்.

இரண்டாம் இடத்தில் வந்த நண்பர் தங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்துவரும் போட்டிகளில் பங்கேற்று தங்கவாசலை அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடம்பெற்ற ரீனாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
லலிதாதாசன்
  #12  
Old 31-07-08, 02:16 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வெற்றிபெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  #13  
Old 31-07-08, 02:28 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
அயராது பாடுபட்டு முதலிடம் வென்ற நண்பர் அபீப் அவர்களை மனதார பாராட்டுகிறேன்...

நண்பர் தங்கருக்கும் என் வாழ்த்துக்கள்....

மூன்றாம் இடம் வந்த நண்பர் ரீனாவையும் மனதார வாழ்த்துகிறேன்

அன்புடன்
பில்லா
  #14  
Old 31-07-08, 02:47 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
இம்மாத சவால் ராஜா நண்பர் ஹபீப் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். இது அவர் முயற்சிக்கு, உழைப்பிற்கு, உள்ளத் திறத்திற்குக் கிடைத்த வெற்றி....

முதல் முறையாகப் பங்கேற்ற நண்பர் ரீனா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்த முறை இதே உற்சாகத்தில் கலந்து கொண்டு சிறந்த படைப்பினை நல்க அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன்.

மற்றபடி வாக்களித்து எங்களை ஊக்குவிக்கும் நல் இதயம் கொண்ட நண்பர்கள் குழாத்திற்கும், சிறப்பாக இப்போட்டிகளை நடத்திவரும் நிர்வாகத்திற்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

மீண்டும் சந்திப்போம்....
  #15  
Old 31-07-08, 02:53 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பது எத்தனை நிஜம் என்பதை நிரூபிப்பதே இந்த சவால் போட்டி...

பலமுறை முயன்று இன்று வெற்றியினை தன்வசம் திருப்பிக்கொண்ட நண்பர் ஹபீபுக்கு என் வாழ்த்துக்கள்...

இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த நண்பர்கள் தங்கருக்கும் ரினாவுக்கும் என் பாராட்டுக்கள்... நிச்சயம் உங்களையும் ஒருநாள் வெற்றி தேடிவரும்... முயற்சி செய்துக் கொண்டே இருங்கள்...

வாழ்த்துக்கள்...
  #16  
Old 31-07-08, 02:57 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,516
My Threads  
வாழ்த்துக்கள்

நிர்வாக மாத சவால் போட்டி பல புது படைப்பாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஒரு வருடத்தில் சவால் ராஜாவும், சவால் ராணியாகவும் பலர் உருவெடுத்து வாசகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் அனைவரும் சிறப்பான படைப்பாளிகளே!

தளராத முயற்சியோடு நான்காவது பதக்கத்தோடு தங்க வாசலுக்கு வரும் ஹபீப் அவர்களை வாழத்துகிறேன்.

போட்டியில் பங்கு பெற்று தங்கள் திறனை காட்டிய தங்கர்.சி மற்றும் ரீனாவிற்கு எனது வாழ்த்துக்கள்.
  #17  
Old 31-07-08, 05:50 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,026
My Threads  
இந்த மாத சவால் போட்டியில் முதலிடம் பெற்ற ஹபிப்புக்கு பாராட்டுகள், தொடர்ந்து பல முரை முயன்று சவால் ராஜா அதுவும் நான்காவது முரையாக பெற்று இருக்கிறார்.
பங்கெடுத்த மற்றவர்களை பாராட்டி அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #18  
Old 31-07-08, 05:59 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
வாழ்த்துக்கள்.

கடுமையாக போராடி வெற்றி பெற்ற ஹபீப்

அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சவால் ராஜாவாக முடிசூடி தங்கவாசல் வருகை தரும் ஹபீ அவர்களூக்கு என் வரவேற்ப்பும்,வாழ்த்துக்களும்.

தங்கர்.c அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் இவரின் பங்களிப்புக்கும் உழைப்பிற்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்களூ

ரினா
அவர்களுக்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள்.
  #19  
Old 31-07-08, 09:15 PM
reka's Avatar
reka reka is offline
User inactive for long time
 
Join Date: 13 Jan 2006
Location: London
Posts: 196
My Threads  
இம்மாத சவால் ராஜா ஹபீப் அவர்களுக்கு வாழ்துக்களைத் தொிவிக்கின்றேன். அது சமயம் தங்கர் அவர்களுக்கும் ாீனா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறான பரந்த மனதுடன் பண்புடன் பழகும் நண்பர்கள் கிடைத்ததற்காக பெருமைப்படுகின்றேன்.

Quote:
Originally Posted by smdhabib View Post
இந்த திரியில் நிர்வாகி அவர்களுக்கும், துணையாக இருக்கும் போர்படை தளபதிகளுக்கும், இந்த காமலோகத்தில், மனித நேயத்துடன், அன்பாக, பாசமாக இருக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.

ஏன் நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றால், என்னுடைய பல முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி அல்லவா? இதில் என் பங்கை விட, நண்பர்கள், வாசகர்களாகிய உங்களின் பங்கே அதிகம் என்பதை உணர்ந்ததினால், நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மரியாதைக்கூரிய நண்பர் தங்கர்,சி அவர்கள், அன்றே சொல்லிவிட்டார், 31 ம் தேதி வேறு ஒரு திரியில் வாழ்த்து சொல்ல வருகிறேன் என்று. அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

மரியாதைக்கூரிய நண்பர் ரீனா அவர்கள் தான், வெற்றி செய்தியை, முதலில் எனக்கு தெரிவித்தார். அவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
  #20  
Old 01-08-08, 09:55 AM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 96
iCash Credits: 953
My Threads  
தொடர்ச்சியாக முயன்றதன் விளாவு காலம் அவருக்கு தன் கனியை தந்துள்ளது!
வாழ்த்துக்கள் ஹபீப் மற்றும் மற்ற தோழர்களுக்கும்...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
Closed Thread

Tags
போட்டி , மாதம் , ஒரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:22 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,