<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 05-06-16, 02:01 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
சிறந்த காமலோக விமர்சகர் (2015) - வாக்கெடுப்பு முடிவுகள்

சிறந்த காமலோக விமர்சகர் (2015) - வாக்கெடுப்பு முடிவுகள்


காமலோக நண்பர்களே / நண்பிகளே..!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2015 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல், சென்ற வருடத்திற்கான (2015) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

பரிந்துரை திரி > இங்கே

பரிந்துரை திரியில் 46 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 27 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 12 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

(10-ஆவது இடத்தில் இருந்த விமர்சகர் பெற்ற பரிந்துரைகளின் எண்ணிக்கையை சம அளவில் மேலும் இருவர் பெற்றிருந்ததால், அவர்களும் வாக்கெடுப்பில் இடம் பெற்றார்கள்)

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் 57 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையை விட சற்றே அதிகம் என்பது வரவேற்கத்தக்கது.

பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

vjagan அவர்கள் 24 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2015 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார்.

வெற்றி பெற்ற vjagan அவர்களுக்கு 2015 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது மற்றும் பரிசு தொகையாக 5000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் vjagan!

வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 12 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே:

1. vjagan - 24
2. dreamer - 7
3. mouni - 6
4. ஒண்டிபுலி - 5
5. oolvathiyar - 4
5. Thiru Raj - 4
6. ராசு - 3
7. jaya6 - 2
8. kamakedi - 1
8. jayjay - 1
9. kaamavirumpi - 0
9. selvenselvi - 0


நன்றி !
-:O:-

Last edited by பச்சி; 05-06-16 at 02:59 AM.
Reply With Quote
  #2  
Old 05-06-16, 02:38 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
2015 ம் வருடத்தின் சிறந்த விமர்சகராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் வி ஜெகன் அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.
Reply With Quote
  #3  
Old 05-06-16, 06:26 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
சென்ற வருடத்தின் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்.
Reply With Quote
  #4  
Old 05-06-16, 07:54 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்தக் காமலோகத்தில் முதல் முறையாக என் பெயரை பரிந்துரை செய்து 2015 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை பரிந்திரை செய்த

அந்தப் பொல்லாத 24 வாசகர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

அவர்களின் நற்குலம் வாழ்க அய்யா அம்மணி ! அவர்களின் நற்கொற்றம் வாழ்க அய்யா அம்மணி !

அவர்கள் எனக்கு மிகுந்த வாசமுள்ள மிகப்பெரிய ' கல்யாண மாலை ' அணிவித்து என்னையும் அந்த சிறப்பித்து விட்டனர் அய்யா அம்மணி !

நானும் 'முத்திரை மோதிரம்' அணிந்த அந்தப் பொல்லாத உறுப்பினர்களின் வரிசையில்

வரிப்புலி,anabayan,BILLA,oolvathiyar,oshoviji,tdrajesh {அகர வரிசைப்படி }

சேர்த்து மகிழ்ந்த அந்த பொல்லாத வாசகர்கள் மிகவும் பேராண்மை உள்ளம் கொண்டவர்கள்தாம் அய்யா அம்மணி !

இனி நான் மேலும் மேலும் மிகவும் கவனமாகவே இந்த லோகத்தில் செயல்படவேண்டிய பொறுப்பும் கட்டாயமும் வந்துவிட்டது அய்யா அம்மணி !

அதன்படியே செயல்படுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்கிறேன் இந்த இனிய நாளில் அய்யா அம்மணி !
Reply With Quote
  #5  
Old 05-06-16, 10:54 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த வருடத்தின் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கபட்ட வி.ஜெகனுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #6  
Old 05-06-16, 11:54 AM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
சிறந்த விமர்சகர் விருதை வென்ற நண்பர் வி ஜெகனுக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #7  
Old 05-06-16, 02:01 PM
popyjovy popyjovy is offline
**Re Activated cancelled
 
வாழ்த்துக்கள் vjagan .. கொண்டாடுங்கள் உங்கள் வெற்றியை.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..

எனக்கு பிடித்த எழுத்தாளர் மௌனி 3ம் இடத்தில் இருப்பது சந்தோசம்.. வாழ்த்துக்கள்..

Last edited by tdrajesh; 10-06-16 at 02:11 PM. Reason: அடுத்தடுத்த பதிவுகளை இணைக்க
Reply With Quote
  #8  
Old 05-06-16, 11:42 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஜகன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.இவ்வளவு நாட்களாய் பின்னூட்ட திலகமாய் இருப்பது வீண் போகவில்லை ஜெகன் அவர்களே...

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள என் அபிமான எழுத்தாளர் மௌனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 06-06-16, 12:22 AM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,922
iCash Credits: 23,234
வெற்றி பெற்ற ஜெகன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

- ராஜ் -
Reply With Quote
  #10  
Old 06-06-16, 09:36 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
2015 ம் ஆண்டின் சிறந்த விமர்சகராய் விருது வென்ற வி ஜெகன் அவர்களுக்கு கல்யாண மாலை சூட்டி மனதார வாழ்த்துகிறேன்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:05 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,