<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
Quote:
|
#52
|
||||
|
||||
நீண்ட நாட்கள் இந்த திரியை கவனிக்காமல் இருந்ததுக்கு வருந்துகிறேன். இது மிகவும் பயனுள்ள திரி முக்கியமாக என்னை போன்ற அதிகமாக எழுத்து பிழை விடுபவர்களுக்கு இது மிக மிக பயனுள்ள திரி திரி ஆரம்பித்த சாஜித்துக்கு நன்றி. இதை சப்ஸ்கிரிப்சனில் போட்டு விட்டேன். இன்னும் முழுக்க படிக்கவில்லை.
ன் ண் விசயத்தில் எனக்கு பிழை மட்டுமல்ல டெக்னிக்கல் பிரச்சனையும் ஏற்படுகிறது. நான் இகலப்பை பயன்படுத்துவதான் அதில் ன் எழுத்துக்கு பிறகு ட்+உயிர் எதையும் அனுமதிப்பதில்லை. எகா வேன்டும் என்று எழுத டைப் செய்தால் அது தானாக வேந்தும் என்று மாறி விடுகிறது, அதை சமாளிக்க நான் வேண்டும் என்று போட்டு வெடுகிறேன். பிறகு பார்த்தால் அந்த கதையில் தேவை இல்லாத பல மூனு சிழி ண் வந்து விடுகிறது பைன்ட் அன்ட் ரிபிலேஸ் மூலமாக அனைத்து ண் ஐயும் ன் ஆக மாற்றி விடுகிறேன். இதனால் அவசியமான ண் போட வேன்டிய இடம் தெரியவில்லை. இதை எப்படி சரி செய்வது என்று யாராவது சொல்லுங்கள்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#53
|
|||
|
|||
Quote:
|
#54
|
||||
|
||||
Quote:
நண்பர் சாஜித்தின் இந்த திரியை கண்டு மிகவும் பெருமைபடுகிறேன். இத்திரி என்னை போன்றோருக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. பொருமையாக இத்திரியை மேய்ந்தால் தான் சரிவரும். மிக்க நன்றி சாஜிது. |
#55
|
|||
|
|||
சரியாக ஒருவருசம் கழிச்சி 20-3-2009 முதல் 19-3-2010 - ஓய்வு
இந்த திரியை திறந்தமைக்கு பாராட்டுக்கள்.. |
#56
|
||||
|
||||
Quote:
இந்த பெருமையும் உம்மையே சேரும். |
#57
|
|||
|
|||
முக்கியமான திரி. தமிழிற் காமக்கதைகளைப் படிக்கும் ஆர்வமே, காமலோகத் தோற்றத்திற்கான முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஆகையினால் இங்கும் தமிழைத் தவறின்றி எழுதுவதில் ஆர்வம் கொள்ளுவோம்.
|
#58
|
|||
|
|||
Quote:
Quote:
மற்றவர்களின் தவறை சுட்டிக் காட்டுவது என் நோக்கமல்ல,ஆனால் சில எழுத்து மாறுவதால் வார்த்தையின் அர்த்தமே மாறுவதால் தான் இதை தாழ்மையுடன் சுட்டிக் காட்டுகிறேன்... |
#59
|
||||
|
||||
Quote:
தமிழ் மன்னில் பிறந்து, தமிழை நம் தாய்மொழியாக கொண்டவர்களே தவறு செய்தால், பிறகு மற்றவர்கள் நம்மை எப்படி மதிப்பார்கள். நீங்கள் தாராளமாக சுட்டி காட்டுங்கள். அதுவும் செவிட்டிலே அறைந்தமாதிரி இருக்கனும். என்னுடைய இந்த பதிவிலேயும் கண்டிப்பாக பிழை இருக்கும் தயை கூர்ந்து மன்னிக்கவும். |
#60
|
|||
|
|||
உங்களுடைய இந்த தாய்மொழிச்சேவை எங்களுக்கு இன்னும் நிறைய தேவை.. உங்களை யாருமே தவறாக எண்ண மாட்டார்கள் சாஜீத்... தொடரட்டும் உங்கள் இந்த பயனுள்ள மொழிச்சேவை.
|
|
|
|