<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#61
|
||||
|
||||
Quote:
இங்கு இபணம் அதிகம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் தரமான கதைகள் படைத்து அதற்க்கு அவர்களுக்கு கிடைத்த அன்பளிப்பு, மற்றும் சன்மானம்தான்.. நீங்களும் தரமான கதைகள் படையுங்கள் உங்களை தேடி இபணம் வரும்... அப்போ எப்போ கதை தருவதா இருக்கிங்க...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#62
|
|||
|
|||
இ காஷ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்
அன்புடன் முத்துக்குமார் ஆ |
#63
|
|||
|
|||
ஐ கேஷ் எப்படி யாரால் கொடுக்க படுகிறது. சரியான வழி தெரியவில்லை குழப்பமாக இருக்கிரது.
|
#64
|
|||
|
|||
Quote:
நீங்கள் பின்னூட்டம் இடும் போதும் கதைகள் பதிக்கும் போதும் உங்களுடைய ஐகேஷ் பேலன்ஸ் உயரும்.... நீங்கள் icash credit என்ற இடத்தில் மெளசால் கிளிக் செய்தால் நீங்கள் உங்களிடம் உள்ள ஐகேசை மற்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கலாம். இந்த கொடுக்கல் சும்மா நடைபெற கூடாது... மற்றவர்கள் கதைகளை பாராட்டியோ அல்லது மற்றவரின் கருத்துக்கள் சிறந்தவையாக இருக்கும் பட்சத்திலோ அளிக்க வேன்டும். கதைகளை பாராட்டி அதிகபட்சம் 500 ஐகேஷ் (இணைய பணம்) கொடுக்கலாம் பின்னூட்டங்களை பாராட்டி அதிகபட்சம் 200 ஐகேஷ் தரலாம்.. இது விதிமுறை. ஐகேஷ் வைத்து பந்தையம் கட்டுதல் கூடாது.... அது தளவிதிகளின் படி தவறு. |
#65
|
|||
|
|||
இதுவரை இகேஷ் கொடுக்காமல் இருந்துவிட்டேன்....இனி அள்ளி ஏவிறவேண்டியதுதான்...
|
#66
|
|||
|
|||
இதுவரை நானும் இகேஷ் கொடுக்காமல் இருந்து விட்டேன் இனிமேல் அள்ளி கொடுக்க வேண்டும்
|
#67
|
||||
|
||||
நான் இதுவரை ஒருவருக்கும் ஐகேஷ் கொடுக்க வில்லை.....
இனி கொடுக்கே வேண்டும்.... பறிமுதலில் போறதிலும் பார்க்க, மற்றவர்க்களை ஊக்குவித்து கொடுக்கலாம்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#68
|
|||
|
|||
நன்றி நல்ல தகவல்கள்
|
Tags |
ஐகேஷ் , புதிய |
|
|
|