<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
புது வருடத்தில் புதியவர்களை வரவேற்கவும், அத்துடன் காமலோகம் மேலும் புத்துணர்வு பெறுவதைக் காணவும் மிகவும் ஆவலாக உள்ளோம்.
|
#12
|
|||
|
|||
Quote:
முடிவடையும் தேதி காதலர்கள் எண்ணங்களை பரிமாறும் நாள் . என்னே ஒரு பொருத்தமான தேதிகள் . தலைவர் அவர்களுக்கு நன்றிகள் பல. |
#13
|
|||
|
|||
நானும் தயாராக இருக்கிறேன் அய்யா அம்மணி !
Quote:
|
#14
|
|||
|
|||
புத்தம் புதுக்காலை
என்ற வரிகளுடன் புதியவர்களை வரவேற்க நாங்கள் தயார்தான். புது ரத்தம் பாய்ந்தால் தானே துள்ளலும், உற்சாகமும் கூடும். புதிய கோணங்களில் காமத்தைப் படைக்க வருகை தரும் அனைவரையுமே இரு கரம் நீட்டி அரவணைப்போம்............ |
#15
|
|||
|
|||
புதியவர்களை வரவேற்க தயார் தலைவரே
மேம்படுத்தபட்ட புதிய தளத்தை காண ஆவலாக இருக்கிறோம் |
#16
|
||||
|
||||
மேம்படுத்தபட்ட தளத்தினைக் காண மிகுந்த ஆவல். தங்களுடைய உழைப்பிற்குத் தலை வணங்குகிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#17
|
|||
|
|||
போகியில் கழியட்டும்..
புத்தாண்டில் சேரட்டும்.. காதலர் தினம் வரை நம்மோடு கலக்கட்டும்.. வரவேற்க காத்திருக்கிறோம்.. |
#18
|
|||
|
|||
புதிய ஆண்டில் புதிய நண்பர்களை வரவேற்க ஆவலாக உள்ளோம்
தகவலுக்கு நன்றிகள். |
#19
|
|||
|
|||
வாவ், வாழ்த்துக்கள். புதிய நண்பர்களை வரவேற்பதற்கு தயாராக இருக்கிறேன்.
|
#20
|
|||
|
|||
எப்படா புதியவர் சேர்க்கை தொடங்குல் என்று ஆவலாக காத்திருப்பவர்களுக்கு இனிப்பான செய்தி... நமது தளம் புது வேகத்துடன் செயல்பட வாழ்த்துக்கள் தலைவா... தங்கள் முயற்சிக்கு என்றும் துணை நிற்போம்...
|
|
|
|