<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நைஸ்கை இந்தியா தனது பெயருக்கு ஏற்றார் போல இந்த லோகத்தில் நைஸான கை. நான் லோகத்தில் சேர்ந்த போதிருந்து 15 வருடங்களுக்கு மேலாக இன்னும் பார்த்து வரும் நன்பர். இன்று அவர் 14000 பதிப்புகள் செய்து மகத்தான சாதனை புரிந்துள்ளார். அதற்கு பாராட்டுகள்.
கதைகளுக்கு நல்ல பின்னூட்டம் போட்டு அனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கும் ஒரு மனிதர். படைப்புகள் நிறைய கொடுத்திருக்கிறார். சவால் போட்டிகளில் ஆர்வமாக பங்கெடுப்பவர். எல்லா வகை சவால் போட்டிகளிலும் கால் பதித்தவர். பல போட்டிகளில் பரிசை வென்றவர் இவை எல்லாவற்றுக்கும் மேலாக நிர்வாக சவால் போட்டியில் அதிகம் கலந்து கொண்ட பெருமைக்குறியவர். 45 போட்டியில் கலந்துருப்பார். இவர் சாதனையை முறியடிக்க இப்போதைக்கு யாருமே அருகில் இல்லை. தொடர்ச்சியாக 10 நிர்வாக சவால் போட்டியில் கலந்து கொண்ட சாதனையும் புரிந்தவர். விரைவில் இன்னும் பல சாதனைகளை புரிய வாழ்த்துகிறேன் நைஸ்கை அவர்களே.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#12
|
|||
|
|||
முத்து முத்தான 1400க்கு மேற்பட்ட பதிவுகளை மிகவும் இலகுவாக பதிந்து செல்லும் நண்பரும் தலை சிறந்த படைப்பாளிகள் வரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஆசிரியருமான niceinguyinindia மேலும் மேலும் சிறப்பான கதைகளும் பின்னூட்டங்களும் உழைத்து உழைத்து எழுதி வருகிறார்!
அவர் பணி மென்மேலும் சிறந்து உயர பிரார்த்தனை செய்கிறேன் அய்யா அம்மணி vjagan! |
#13
|
||||
|
||||
இந்த பெரும் சாதனைக்கு எனக்கு பாராட்டுக்கள்! கோவிட் காலத்தில் பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து இந்த மைல் கல்லை அடைந்து இருக்கிறது அதற்கு வாழ்த்துக்கள்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#14
|
||||
|
||||
என் கதைகளுக்கு அதிகப்படியான பின்னோட்டம் அளித்த நண்பர்களில் நைஸ்காய் இந்தியா அவர்களும் ஒருவரே...
நடுவில் கொஞ்ச பக்கத்தை காணோம் என்பதை போலே நடுவே அவர் பாதை விலகினாலும் வெகு சீக்கிரம் மீண்டும் அந்த இடத்தை பிடித்தார். பிறகு வழக்கம் போலே அவர் பதிப்புகளை குவித்தார் அந்த குவியலில் இந்த 14000 இலக்கம் மேலும் பல கோடிகளாய் குவிந்து காமலோகத்தில் பதிக்க பாராட்டுகளோடு நன்றிகளும் நண்பரே.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#15
|
||||
|
||||
நண்பர்களின் வாழ்த்துக்களை பார்க்கும் போது மனதுக்கு இனிமையாக உள்ளது ..
வாழ்த்திய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
||||
|
||||
வாழ்த்துகள் நைஸ்கை. உங்களுக்கு மேன்மேலும் புகழ் உண்டாகட்டும்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#17
|
||||
|
||||
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#18
|
|||
|
|||
14000 பதிவுகள் என்பது மிக பெரிய சாதனை நன்பரே வாழ்த்துக்கள்
|
#19
|
|||
|
|||
20... 30 பதிவுகள் போடுவதற்கு முன்பே நாக்கு தள்ளுகிறது. 14,000 பதிவுகள் வாழ்த்துக்கள் நண்பரே...
|
|
|
|