<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 13-09-13, 06:07 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
ரிப்போர்ட் போஸ்ட் செய்யயும் முன்..

நண்பர்களே.. நண்பியரே.. முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.. அதாவது தாங்களே செய்த தவறுகளால் ஏற்பட்ட இரட்டைப் பதிவுகளை நீக்கக் கோரி ரிப்போர்ட் போஸ்ட் செய்யக்கூடாது.. நிர்வாக உறுப்பினர்களில் யாருக்கேனும் (குறிப்பாக அப்போது ஆன்லைனில் உள்ள ஒருவருக்கு) தனிமடலிட்டால் மட்டும் போதுமானது.. அது சரி செய்யப்பட்டுவிடும்.. ரிப்போர்ட் போஸ்ட் என்பது நேரடியாக தலைமை நிர்வாகி அவர்களுக்கு செல்வது.. அதை உரிய காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. அவசியம் ஏற்படாமல் நீங்கள் அதைப் பயன் படுத்தக் கூடாது.. இதன் மூலம் நாம் நமது தலைமை நிர்வாகி அவர்களின் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்க முடியும்.. அதுவும் புதியவர்கள் சேர்க்கையான இக்காலக்கட்டத்தில் இது மிகவும் இன்றியமையாதது..

ரிப்போர்ட் போஸ்ட் செய்யும் முன் நமது மேற்பார்வையாளர் அசோ அவர்கள் பதிந்த தவறுதலாக புரிந்து கொள்ளும் நிர்வாக விதிமுறைகளுக்கான விளக்கம் என்ற இத்திரியை ஒருமுறை படித்து விட்டு ரிப்போர்ட் போஸ்ட் செய்யவும்.. நன்றி!..
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:35 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios