<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
ஆச்சரியமாக உள்ளது? இதில் என்ன லாபம் கிடைக்கும்? நான் புதியவன்.இது பற்றி சரியாக தெரியவில்லை
|
#62
|
||||
|
||||
நல்ல முடிவு.....
இப்படிப்பட்ட களவாணிகளை இந்த இணைய தளத்தில் இருந்து வெளியேற்றுவதே சிறந்தே முடிவு.... நீங்கள் இந்த திரி மூலம் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளீர்கள்... ஆகையால் இனிமேல் முதல் மன்னிப்பு இல்லமால் வெளியேற்றுவதே சிறந்த முடிவு....
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#63
|
|||
|
|||
திருடினா கதை இல்ல... கத வேணுமா பைன் வேணுமா?
|
#64
|
|||
|
|||
திருடுவது கொடுமைதான்....
|
#65
|
|||
|
|||
மற்ற தளங்களில் இருந்து கதைகளை அல்லது மற்ற படைப்புகளை காப்பி பேஸ்டு செய்வதும் தவறு தான். காமலோகத்தில் அதுபோன்று யாராலும் செய்ய முடியாது.. மற்ற தளங்களில் இருக்கும் படைப்புகளையோ அல்லது நமது தளத்தில் உள்ள கதை / சிரிப்பு என்று எதை காப்பியடித்து இங்கு பதித்தாலும் அதை நண்பர்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் அதை பதித்தவருக்கும் தண்டனை நிச்சயம்.
அதனால் உங்கள் பங்களிப்புகளை சொந்தமான உங்கள் கற்பனையில் இருந்து தரப்பாருங்கள். நன்றி |
#66
|
|||
|
|||
சிறந்த தண்டனை அய்யா ! வரவேற்கிறேன் !
|
#67
|
|||
|
|||
காமலோகத்தில் தன்னை ஒரு அங்கத்தினராக பதிவு செய்து விட்டு திருடுவது ஒரு குற்றம். இது சொந்த வீட்டிலேயே திருடுவதற்கு சமமானதாகும்.
|
#68
|
||||
|
||||
இதற்க்கு ஏதாவது நிரந்தர தீர்வு கண்டுபிடித்தே தீரவேன்டும்.
எனது கதையை வேறொரு தளத்தில் பார்த்தபோது மனது வலித்தது. இது போன்ற திருடர்கள் ஆண்மையற்றவர்கள். |
#69
|
|||
|
|||
எனக்கொரு ஐடியா தோன்றுகிறது. சில தளங்களில் வருவது போல், ஒவ்வொரு கதையின் பின்புலத்திலும் kamalogam என்ற watermark வருமாறு செய்தால் cnt+C அல்லது right click copy செய்யும் போது இதுவும் சேர்ந்தே காபி ஆகும். இதை எங்கு சென்று பதிந்தாலும் இதுவும் சேர்ந்தே தெரியுமாறு செய்யலாம். இந்த கருத்தை வேறு யாராவது பதித்திருந்தால் இதை ignore செய்யவும்.
|
#70
|
|||
|
|||
சில மூத்த உருப்பிப்னர்களின் பெயர்களும் மற்ற தளத்தில் வருது::
அவர்களை நான் அங்கேயே கேட்பதுண்டு |
|
|
|