<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
Quote:
Quote:
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#12
|
||||
|
||||
தலைவரே,
எனது பதிவுகளை என்னால் மீண்டும் எடிட் செய்ய முடியவில்லை. கடந்த வாரத்தில் இரண்டுநாள் இந்த பிரச்னை இருந்தது. பின்னர் தானாகவே சரியாகிவிட்டது. இன்று மீண்டும் அதே பிரச்னை. 4 நாட்களுக்கு முன்னர் புதிய கதை ஒன்றை பதித்தபின் முதல்முறை எடிட் செய்யமுடிந்தது. அதன் பின்னர் எடிட் பட்டனை தட்டினால் திறக்கும் பக்கத்தில் டெக்ஸ்ட் பாக்ஸ் எம்ப்ட்டியாகவே இருந்தது. அந்த சமயத்தில் என் சிக்னேச்சரை கூட எடிட் செய்ய முடியவில்லை. பின்னர் தானாகவே சரியாகிவிட்டது.. மதியம் இன்னொரு கதையை பதித்தேன். முதல்முறை அலைன்மெண்ட் சரிசெய்து எடிட் செய்யமுடிந்தது. பின்னர் பழைய பிரச்னை தொடர்கிறது. சிக்னேச்சரில் புதிய கதையின் சுட்டி இணைக்கலாம் என்றால் அதிலும் அதே பிரச்னை. எடிட் பக்கம் திறந்தவுடன் டெக்ஸ்ட் பாக்ஸில் ஓரிரு விநாடிகள் எடிட் செய்யப்படவேண்டிய எழுத்துக்கள் தெரிந்து உடனே மறைந்து விடுகின்றன. எல்லா ஸ்கின்னிலும் இதே பிரச்னைதான். கடைசியாக இதை அனுப்பும்போது valentine உபயோகிக்கிறேன். உதவிதேவை. சிக்னேச்சர் எடிட் பக்கத்தின் ஸ்கீரீன் ஸாட் இணைத்துள்ளேன். அன்புடன் லலிதாதாசன் |
#13
|
||||
|
||||
இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் லோகத்தை திறந்து பார்த்து, இதே மாதிரி பிழை செய்தி வருகிறதா என்று பார்த்து சொல்லுங்கள். பயர்பாக்ஸ் தவிர்த்து வேறு பிரவுசரில் அதே பிழை வருகிறதா என்று தெரிந்தால் தான் தீர்வு உடனே சொல்ல முடியும்.
__________________
|
#14
|
||||
|
||||
நன்றி அசோ. இண்டர்னெட் எக்ப்ளோரரில் எடிட் செய்யமுடிகிறது. ஆனால் IE கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. ஏன் பழையபடி firefox, google chromeல் எடிட் செய்ய முடியாதா?
|
#15
|
||||
|
||||
நண்பரே, பிரச்சினை எங்கே என்று கண்டுபிடிக்க அப்படி செய்து பார்த்து பதில் தரச்சொன்னேன். இன்னும் சிலரின் மற்ற பிரச்சினை\கருத்து கண்டு அனைத்தும் வார விடுமுறையில் சரி பார்த்து தலைமை நிர்வாகி அவர்களால், இறுதி செய்யப்படும். சில நாள்களுக்கு தற்காலிகமாக மாற்று பிரவிசரில் உபயோகித்து பாருங்கள். ஒபேரா பிரவுசர் காமலோகம் பார்க்க/பதிக்க சிறந்தது. முயன்று பாருங்கள். ஒரே ஒரு குறை நேரடி தமிழ் தட்டச்சு சரியாக வராது என்பது தான். இகலப்பை மூலம் பதிவதாயின் ஒபேரா போல வெறு எந்த பிரவுசரும் நன்றாக வராது.
__________________
|
#16
|
||||
|
||||
எனக்கு சில நாட்களாக ஒரு பிரச்சனை, நம்தளம் இயங்கும் வேகம் மிக குறைவாக இருக்கிறது. எந்த பகுதியை சொடுக்கினாலும் காத்திருக்க வேண்டி இருக்கிறது.ஹ்துகள்
இதற்கு முன் அப்படி இல்லை. மற்றய தளங்களும் அப்படி இல்லை என்ன காரணமாக இருக்கலாம். பல கருத்துகள் தெரிவிக்கும்போது சிரம படுகிறேன், சில வேளையில் போஸ்ட் அனுப்பிய பின் காட்டாது திரும்பி வந்து பார்த்தால் இருக்கும். |
#17
|
||||
|
||||
நேற்று ஒரு நாள் பிரச்சினை இருந்தது, இன்று காலையே சரி செய்யப்பட்டு விட்டது. இனி நார்மலாகவே தளம் இருக்கும்.
__________________
|
#18
|
|||
|
|||
தங்கள் அறிவுறைக்கு நன்றி
|
#19
|
||||
|
||||
CP யில் உள்ள Personal Notepad வசதியின் தோற்றம் குறித்து
தலைமை நிர்வாகி அவர்களே,
நான் மன்றத்திற்கு புதியவன். நான் CP யில் உள்ள Personal Notepad வசதியை பயன்படுத்துகிறேன். அது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. அதனுடைய தோற்ற அளவினை திரையின் முழு அகலத்திற்கு விரிவுபடுத்தினால் அதனை பயன்படுத்துவது மேம்படும் என கருதுகிறேன். ஏற்கனவே, இது பற்றிய தகவல் அல்லது விதிமுறை (அதன் நீல, அகலத்தை நீட்டிக்க கூடாது என்பது போல) ஏதேனும் இருப்பின், எனக்கு அதனை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. |
#20
|
|||
|
|||
இந்த இனையதளத்தில் இனைய பல விதிமுறைகள் உள்ளது. மிகவும் பாதுகாப்பானது..
|
|
|
|