<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
உல்டா பாடல்களின் இடம் மாற்றம்
அன்புள்ள தள நிர்வாகத்திற்க்கு
நண்பன் காமச்சந்திரனின் அன்பு வேண்டுகோள்..... அதாவது புதியகாமப் பாடல்கள் பகுதியை காமப் கவிதைகள் (மட்டும்) என்ற பகுதியுடன் சேர்த்துப் போட்டால் உல்டா பாடல்களுக்கு உரிய பின்னூட்டங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 1) - காமக் கவிதைகள் (மட்டும்) 2) - புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்களை கீள் பகுதியில் போடலாம் தானே. காமக் கவிதைகள் பகுதியுடன் பல நண்பர்கள் மறு பகுதிகளுக்கு செல்வதால் உல்டா பாடல்கள் அனாதரவாக பலநேரங்களில் காட்சி தருகின்றது. இது என்னுடைய எண்ணம். இந்த மாற்றத்தால் இந்தப் பகுதிக்கு சிரமம் இருக்குமென்றால் இப்படியே இருக்கட்டும். இங்கு குசும்பு பிடித்த நண்பர்கள் கேட்கக் கூடும் தரமான பதிப்பு எங்கு இருந்தாலும் பின்னூட்டமிட அனைவரும் வருவார்கள். ஆக தரமான பதிப்பை தாருங்கள் என்று கேட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. ஆண்டவா அப்படிக் கேட்டுவிடக்கூடாது 160 தேங்காய் உடைப்பேன்... |
#2
|
|||
|
|||
காமச்சந்திரன்!
புதிய காமக்கவிதைகள் / உல்டா பாடல்களின் மெயின் ஃபாரமில் இருக்கும் உல்டா பாடல்களை 'சப்-ஃபாரமாக' ஆக்க சொல்கிறீர்களே! உங்கள் கோரிக்கை சரியா என்று நீங்களே யோசியுங்கள். மெயின் ஃபாரத்தில் இருப்பதையே படிக்காதவர்கள் சப்-ஃபாரமிற்குள் போய் தேடியா படிக்க போகிறார்கள்? கவிதைகளுக்கு மட்டும் வரவேற்பு அதிகம் இருப்பது போல் கருத்து பதிந்திருக்கிறீர்கள். ஆனால், கவிதைகளுக்கும் வரவேற்புகள் குறைவுதான் என்பதே என் கருத்து. உல்டாக்களும், கவிதைகளும் ஒன்றாகத்தான் இருந்தன. கவிதைகளை தனியே பிரித்தறிந்து படிக்க வசதிக்காகவே அதற்கென தனி 'சப்-ஃபாரம்' ஏற்படுத்தப்பட்டது. உல்டாக்கள் மெயின் ஃபாரமிலேயே இருப்பதால் அதற்கு வரவேற்பு கூடும் வாய்ப்பு தான் அன்றி குறையாது. அதற்கென தனியே 'சப்-ஃபாரமும்' தேவையில்லை.
__________________
|
#3
|
||||
|
||||
மெயின் ஃபாரத்தில் இருப்பதையே படிக்காதவர்கள் சப்-ஃபாரமிற்குள் போய் தேடியா படிக்க போகிறார்கள்?
உண்மைதான் நீங்க கூறுவது. அப்போ வாசகர்களாக திருந்தி வந்து பின்னூட்டம் செய்தால்லொழிய பொறுத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். நன்றி பசீர்... உடன் பதில் தந்தமைக்கு |
#4
|
|||
|
|||
வாசகர்கள் திருந்துவது என்று ஒன்றுமில்லை நண்பரே... நான் கூட அந்த பகுதிக்கு வருவது குறைவு தான்.
முன்பு ஒரு கட்டத்தில் அந்த பகுதி 'ஓஹோ' என்று இருந்தது. இடையில் சற்று களை இழந்திருந்தது தற்போது உங்களை போன்றோரின் தொடர் உல்டா படைப்புகளால் மீண்டும் களை கட்ட ஆரம்பித்து விட்டது என்றே நினைக்கிறேன். கவலை வேண்டாம். தொடர்ந்து உங்கள் படைப்புகளை தாருங்கள். வாசகர்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
__________________
|
#5
|
|||
|
|||
நண்பர் பசீரின் கருத்தும் எனது கருத்தும். படைப்பாளியை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் ஆதரிப்பார்கள்.
கவலை வேண்டாம். தொடர்ந்து பதியுங்கள். அது என்ன 160 தேங்காய் கணக்கு. புரியவில்லை. 101,1001 கேள்வி பட்டிருக்கிறேன். நியாயமான ஆதங்கம். நண்பர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டு. |
#6
|
||||
|
||||
Quote:
உங்களை பற்றி நன்றாக தெரிந்த பின்பு அப்படி கேட்கமாட்டோம் (சும்மா தமாசு) தேங்காய் செலவு மிச்சம் அண்ணா.. |
#7
|
||||
|
||||
பிச்சியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். முன்பு கவிதை உல்டா இரன்டும் ஒன்றாக இருந்தது. இப்ப கவிதை சப் போரத்துக்கு போனதால் கொஞ்ச கவனிக்க படாமல் போனதாக தோன்றுகிறது.
அதனால் என்னுடை சிம்பிளான ஆலோசனை. காம கவிதைகளுக்கு தனியாக சப்போரம் வேன்டாம். முன்பு இருந்தது போல ஒரே இடத்தில் பதிக்க விடலாம். அதில் கதைகளுக்கு தொடரும் முற்றும் இருப்பது போல படங்களுக்கு உள்ளூர் வெளிநாடு என்று இருப்பது போலவும் இங்கு கவிதை / உல்டா என்று ஒரு லிஸ்ட் பாக்ஸ் அமைப்பு செஞ்சு விடலாம். முக்கிய குறிப்பு அப்படி ஒரு லிஸ்ட் பாக்ஸ் அங்கு முன்பே இருக்கிறது அதை தமிழில் மாற்றி திரியை திறக்கும் முன்பே தெரிவது போல செய்து விடலாம். இது அவ்வளவு டெக்னிக்கல் சிக்கல் இல்லாத வேலை என்று கருதுகிறேன். ஏகா [கவிதை] : கவிதையின் பெயர். [உல்டா] : உல்டாவின் பெயர்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#8
|
|||
|
|||
ஓழ் வாத்தியார் கருத்தே என்னுடையதும். கவைதையும் உல்டாக்கவிதையும் ஒரே பகுதியில் பெட்டி போட்டு பிரிக்கலாம் அப்ப்போது போட்டி போட்டு பதிப்புக்களும் பிட்ன்னுட்டங்களும் வரும்
|
#9
|
||||
|
||||
'உல்டா'வுக்கு என்று தனி மார்க்கெட் இருக்கிறது.
அனுபவித்து வாசிக்கும் வாசகர் பட்டாளமும் இருக்கிறது கைவிரல் கொண்டு எண்ணும் எண்ணிக்கை என்றாலும் அது ஒரு தனி மவுஸ்தான்.. உட்லாவுக்கு என்று தனி விதிமுறைகள் இல்லை... அதனால்தானோ என்னவோ... அவா அவா நினச்சதெ எல்லாம் ... புதுப் புது விமு வாக சொல்லிவிடுராஹ... தவிர்க்கக் கூடியது...!!!! |
|
|
|