<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #101  
Old 17-03-12, 11:50 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
பதினோராம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோக தளத்துக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #102  
Old 26-03-12, 11:38 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக இன்னும் வந்து போகின்ற நண்பர்களை அவ்வப்போது காண நேர்கிறது. பதிப்புக்களின் எண்ணிக்கை குறைவு என்ற அடிப்படையில் அவர்கள் இன்னும் வெள்ளி மற்றும் வெங்கல வாசல்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

"பங்களிப்பு" என்பது பதிப்புக்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. தளத்துக்கு வந்து போவதே ஒரு விதத்தில் பங்களிப்புதான். மேலும் பதிப்புக்களின் எண்ணிக்கையை விட தரம் முக்கியமானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல ஒரு சில பதிப்புக்களைப் பார்த்தாலே ஒரு வாசகரின் தரத்தை கணிக்க முடியும்.

எனவே ஒரு ஆலோசனை.. 5 ஆண்டுகளுக்கும் மேல் ஓரளவு அடிக்கடி வந்து போகும் நண்பர்களுக்கு Full Access கொடுக்கலாம் என்பதே. (ஆமாம் அது ஏன் சிலருக்கு மட்டும் Date Last visited: N/A என்று காண்பிக்கிறது. இவர்கள் நமது திரிக்குள் வந்து சென்றாலும் அந்த லிஸ்டில் காண்பிப்பதில்லை...!)

Quote:
Originally Posted by xxxGuy View Post
[09] ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிக பட்சம் 500 ஐகேஷ்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்ற உச்சகட்ட அளவு 500-லிருந்து 1,000-ஆக உயர்த்தப் படுகிறது.
ஒரு தடவை ஓர் உட்லா திரியில் கருத்து தெரிவித்த ( 4 - 5) நண்பர்களுக்கு .."ஒருவருக்கு தலா 500 ஐ-பணங்கள் வீதம் பரிசளித்தேன். ஒரு சக அங்கத்தின நண்பர் அது விதிமுறை மீறல் என்று காரசாரமாகத் தெரிவித்திருந்தார்..

பின்னோக்கிப் பார்க்கும்போது அவர் கூறியது சரியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.. ஒருவருக்கு என்பது "கொடுப்பவருக்கா?" அல்லது "பெறுபவருக்கா?" என்பதைப் பொருத்தது..! இங்குதான் விதிமுறைகளின் wording முக்கியத்தைப் பெறுகிறது.
கதைகளில் வரும் மாந்தர்களின் வயது பற்றிக் கூட ஒரு நண்பர் சமீபத்தில் கூறியிருந்தார்.. விதிமுறைகள்.. சலுகைகள்.. வசதிகள்.. எல்லாமே தொகுக்கப் பட்டு ஒரு திரியில் எண் வாரியாக பதிக்கப் பட்டால் சிறப்பாக இருக்கும்.. தெளிவின்மையை விலக்க உதவும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
Reply With Quote
  #103  
Old 04-04-12, 10:16 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
எங்கே என நினைவில்லை. ஆனால் முகப்புப்பக்கத்தில் இட கோடியில் மேலாக வரும் 'ஸைட் நேவிகேஷன்' பட்டியலில் 'காமலோகம்.அமை' மற்றும்'தமிழ் மன்றம்' இரண்டையும் இணைக்கலாமே எனச் சொல்லியிருந்தேன். அதற்குத் தாங்கள் 'காமலோகம்.அமை' சேர்ப்பது எளிது, 'தமிழ் மன்றம்' சேர்ப்பதை அம்மன்ற உறுப்பினர்களே விரும்பமாட்டார்கள் என எழுதியிருந்தீர்கள்.

காமலோகம்.அமை-யின் சுட்டியை 'ஸைட் நேவிகேஷன்' பட்டியலில் சேர்ப்பீர்களா? எனக்கில்லாவிட்டாலும் சில நெருங்கிய நண்பர்களுக்காகச் சில படங்களைப் பதித்து சுட்டியைத் தர விரும்புகிறேன்.

செய்வீர்களா, தலைவர் அவர்களே?
Reply With Quote
  #104  
Old 04-04-12, 12:19 PM
senthe senthe is offline
User inactive for long time
 
Join Date: 12 Nov 2006
Posts: 1,394
My Threads  
பத்தாண்டு காமத்தை அலசி உரைத்த காமலோகமே, இன்னும் பல பத்தாண்டுகளைக் கடந்திட வாழ்த்துக்கள்
Reply With Quote
  #105  
Old 05-04-12, 07:52 PM
kamalogapriyan kamalogapriyan is offline
User inactive for long time
 
Join Date: 04 Dec 2006
Location: Kolkata
Posts: 514
My Threads  
வாழிய வாழிய வாழிய பல்லாண்டு நம் காமலோகம் நம் தலைவரின் மனம் போலவே!!!!
Reply With Quote
  #106  
Old 21-04-12, 05:54 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
10 ஆண்டுகள் திறம்பட, வளமையுடனும்,புது தெம்புடனும் இனிதே நம் தளத்தை வழி தடத்தி செல்லும் தலைவரையும், நிர்வாக உறுப்பினர்களையும், எப்படி பாராட்டுவதென்றே தெரியலே..
மேலும் வளர வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #107  
Old 21-04-12, 11:53 PM
gunguy gunguy is offline
invalid Email User
 
Join Date: 24 Aug 2007
Location: kovai
Posts: 1
My Threads  
ப(பு)த்தாண்டு வாழ்த்துக்கள.நல்ல பல சலுகைகள், நிர்வாகி அவர்களுக்கு நன்றிகள் பல.
Reply With Quote
  #108  
Old 25-04-12, 09:24 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
[01] இந்த மார்ச் மாதத்தில் பதிக்கப்படும் கதைகளில் மூன்று பாகத்திற்கு மேல் பதிக்கப்படும் கதைகளுக்கு 1,000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும். மூன்று பாகங்களுக்கு குறைவான கதைகளுக்கு 500 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.
பத்தாண்டு நிறைவு மாதம் (மார்ச் 2012) முடிந்து 25 நாட்கள்.ஆகிவிட்டது. இன்னும், இந்த விசேஷப் பரிசுத் தொகைகள் யாருக்குமே அனுப்பப்படவில்லையே. எப்போது கிடைக்கும்?
Reply With Quote
  #109  
Old 25-04-12, 11:55 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,307
iCash Credits: 677,602
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
Quote:
Originally Posted by xxxGuy View Post
[01] இந்த மார்ச் மாதத்தில் பதிக்கப்படும் கதைகளில் மூன்று பாகத்திற்கு மேல் பதிக்கப்படும் கதைகளுக்கு 1,000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும். மூன்று பாகங்களுக்கு குறைவான கதைகளுக்கு 500 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.
பத்தாண்டு நிறைவு மாதம் (மார்ச் 2012) முடிந்து 25 நாட்கள்.ஆகிவிட்டது. இன்னும், இந்த விசேஷப் பரிசுத் தொகைகள் யாருக்குமே அனுப்பப்படவில்லையே. எப்போது கிடைக்கும்?
எல்லோருக்கும் இன்று வழங்கியாயிற்று, தாமதத்திற்கு காரணம், ஒரு சில அன்பர்கள் தாங்கள் எழுதிய திரியின் தலைப்பில் 10ம் ஆண்டு சிறப்பு கதை என்பதை குறிப்பிடவில்லை. அதனை நிர்வாக உறுப்பினரே மாற்றி தரலாம் என்றாலும் அவர்கள் அதனை புரிந்து மாற்ற சிறிது கால அவகாசம் தரப்பட்டது.
__________________
Reply With Quote
  #110  
Old 25-04-12, 04:56 PM
SSSHAN SSSHAN is offline
User inactive for long time
 
Join Date: 27 Nov 2006
Location: Chennai
Posts: 309
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
Quote:
Originally Posted by dreamer View Post
Quote:
Originally Posted by xxxGuy View Post
[01] இந்த மார்ச் மாதத்தில் பதிக்கப்படும் கதைகளில் மூன்று பாகத்திற்கு மேல் பதிக்கப்படும் கதைகளுக்கு 1,000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும். மூன்று பாகங்களுக்கு குறைவான கதைகளுக்கு 500 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.
பத்தாண்டு நிறைவு மாதம் (மார்ச் 2012) முடிந்து 25 நாட்கள்.ஆகிவிட்டது. இன்னும், இந்த விசேஷப் பரிசுத் தொகைகள் யாருக்குமே அனுப்பப்படவில்லையே. எப்போது கிடைக்கும்?
எல்லோருக்கும் இன்று வழங்கியாயிற்று, தாமதத்திற்கு காரணம், ஒரு சில அன்பர்கள் தாங்கள் எழுதிய திரியின் தலைப்பில் 10ம் ஆண்டு சிறப்பு கதை என்பதை குறிப்பிடவில்லை. அதனை நிர்வாக உறுப்பினரே மாற்றி தரலாம் என்றாலும் அவர்கள் அதனை புரிந்து மாற்ற சிறிது கால அவகாசம் தரப்பட்டது.
நன்றி எனக்கு 1000 ஐ கேஷ் வந்துவிட்டது..
Reply With Quote
Reply

Tags
துவக்க நாள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:55 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,