<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
உங்கள் தமிழார்வத்துக்கு ஒரு போட்டி
நண்பர்களே..!
கதைகளில் மட்டும் தான் போட்டியா? இதோ உங்கள் தமிழார்வத்தை சோதிக்க ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்யவும் ஒரு போட்டி. இது நமது பழைய திஸ்கி எழுத்துரு மன்றத்தில் இருந்த ஒரு வரவேற்பு பெற்ற தலைப்பு, உங்களுக்காக மீண்டும் காமமில்லா தலைப்புகள் பகுதியில் இங்கே மாற்றியுள்ளேன். http://www.kamalogam.com/new/showthr...976#post312976 இதில் வெற்றி, தோல்வி, பரிசு, பாயிண்ட் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. உங்கள் தமிழ் புலமையை மற்றவர்களுக்கு காட்ட ஒரு அரிய வாய்ப்பு, தவற விடாதீர்கள். குறிப்பு: இதில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் தமிழ் வாசல் அனுமதி பெற்றிருக்க வேண்டும். நன்றி.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 07-02-06 at 10:49 AM. |
#2
|
||||
|
||||
எம் தமிழ் புலமையை பரிசோதிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் இதோ எனக்கு தெரிந்த வார்த்தைகளை நானும் சமர்ப்பனம் செய்கின்றேன்.
|
#3
|
||||
|
||||
தலைவரே!
மிக நன்று, முயற்சிக்கலாம். நன்றாக இருக்கும். புதிதாக ஏதாவது யோசிப்பதிலும் செய்வதிலும் நீங்கள் காட்டும் ஆர்வமும் வேகமும் எனக்கு மிகவும் பிடிக்கிறது. உற்சாகமாகக் கலந்து கொள்வோம். தாங்கள் கூறியது போல போட்டி பரிசு இல்லாமல் வருவதுதான் உண்மையான தமிழ் ஆர்வம் என்று நானும் கருதுகிறேன். நன்றி!
__________________
என்னைப் பற்றி |
Tags |
ஒரு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|